Total Pageviews

Search This Blog

சுகுநா லா அகாடமி | செல்வி. ஹிம்யா (Himya) வின் சாதனை (இந்தியா புக்ஸ் ஆப் ரெகார்ட்)


நம் "சுகுநா லா அகாடமி" இல் பயின்று கொண்டு 


Prist University இயில் தற்போது 5ன்தாம் ஆண்டு படித்து முடித்து முடிவிற்காகாக காத்து கொண்டிருக்கும் மாணவி

செல்வி. ஹிம்யா (Himya) வின் சாதனை இந்தியா புக்ஸ் ஆப் ரெகார்ட் இல் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி (என் அலுவலகத்தில் வைத்து ) சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

செல்வி.Himya 333 legal maxims சட்ட சொற்றொடர்களை 21 நிமிடம் 48 வினாடிகளில் அதன் அர்த்தத்தோடு விளக்கி சாதனை புரிந்துள்ளார்.


வாழ்த்துக்கள்  செல்வி. HIMYA 

By:

சுகுநா லா அகாடமி_மதுரை (Online coaching centre)

கு. திரவிய நாதன்.M.L (அட்வோகேட்/நோட்டரி) Ph : 80721 38511

No comments:

Post a Comment

Definition of State in Article 12 of the Constitution, It include judici...

  https://youtu.be/kihV9D5FrfI in English tamil hindi தமிழ் हिन्दी  தமிழ் : 00:09:09 - அரசியலமைப்பின் 12வது பிரிவில் அரசின் வரையறையின் நோக்...

Followers