TNPSC General Studies books for Group 1, 2, 2A, 3, 4 & VAO. Latest UPDATED Samacheer th General English & பொதுத் தமிழ்.
அறிவியல் வினா – விடைகள் | மரபும் பரிணமாமும் :
@ மெண்டல் தோட்டப் பட்டாணி (பைசம் சட்டைவம்) செடியில் 7 வகையான மாற்று உருவ வேறுபாடுகளை கண்டறிந்தார்.
@ ஆதி மனிதன் தோன்றியது - ஆப்பிரிக்கா
@ பாரம்பரியத் தன்மைக் கொண்டது - மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு
@ இயற்கைத் தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்
@ உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
@ பண்பு கடத்தலில் பங்கு பெறும் மரபுப் பொருள் - னுயேயு
@ பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் - கிரிகர் ஜோகன் மெண்டல்
@ ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மை - அல்லீல்கள்
@ உயிரித் தொழில்நுட்ப முறையில் பெறப்படும் வைட்டமின் டி12 குணப்படுத்தும் நோய் - பெர்னீயஸ் இரத்த சோகை.
@ உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் - லாமார்க்
@ உடல் மூலச் செல்கள் எவற்றில் இருந்து பெறப்படுகிறது? - எலும்பு மஜ்ஜை
@ வைரஸ்களுக்கு எதிரான புரதம் - இன்டர்பெரான்
@ நைட்ரஜன் நிலைநிறுத்தப் பயன்படுவது - நிஃப் ஜீன்
@ டி.என்.ஏ.வின் வெட்டப்பட்ட துண்டங்களை ஒட்ட வைக்கப் பயன்படும் மூலக்கூறு பசை - னுயேயு லிகேஸ்
@ வினிகர் உற்பத்தி செய்யப் பயன்படும் அமிலம் - அசிட்டிக் அமிலம்
@ ஸ்டிராய்டுகள் - லிப்பிடுகளிலிருந்து பெறப்பட்டவைகளாகும்.
@ புற்று நோய்க்கு எதிராக பயன்படும் ஓரினச் செல் எதிர்ப்பு பொருள் - மானோ குளோனியல் எதிர்ப்புப் பொருள்.
@ இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் - பீட்டா செல்கள்.
@ இரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிடப் பயன்படுவது - உயிரி உணரி
@ உயிரியல் கணிப்பொறிகளை உருவாக்கப் பயன்படுவது - உயிரிச்சிப்புகள்
@ அல்லீல் என்பது ஒரே ஜீனின் மாற்றுவெளிப்பாடு ஆகும்.
@ அல்லீலோ மார்புகள் என்பது அல்லீல்களுடைய எதிர்ப்பண்பமைப்பு ஆகும்
@ ஜூன் காரணிகள் இயற்பியல் சார்ந்த பாரம்பரியக் காரணிகள் ஆகும்.
@ புறத்தோற்ற பண்புகளுக்கு பீனோடைப் என்று பெயர்
@ உடலுறுப்பு பயன்பாடு விதியை கூறியவர் - ஜீன் பாப்தீஸ் லாமார்க்
@ ரெஸ்ட்ரிகீன் எண்டோ நியூக்ளியேஸ் வரையறை நொதிகள் - னுயேயு வெட்ட உதவுகிறது
@ மூலச் செல் என்பது - (மாறுபாடு அடையாத செல் குழுமம்)
@ நீரிழிவு நோய் இன்சுலின் செலுத்துதல் மூலம் குணமடைகிறது
@ உயிரியல் வினையூக்கி என்றழைக்கப்படுபவை - நொதிகள்
@ மனித சிற்றினத்தின் பெயர் - ஹோமோசெபியன்
@ மனித முன்னோடிகள் - ஹோமினிட்டுகள்
@ னுயேயு தொழில் நுட்பம் - மரபுப் பொறியியல் என்றழைக்கப்படுகிறது.
@ மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் - 3:1
நோய்தடைக்காப்பு மண்டலம்
@ சரியான நலத்தின் பரிணாமம் - தினமும் தன் கடமையினை செய்தல், மகிழ்ச்சியாக இருத்தல்.
@ சமூகத்தில் சுமூகமற்ற பரிமாணம் - சாதாரண செயல்களிலும் கடுமையாக நடந்து கொள்ளுதல்.
@ பாக்டீரியாவால் உண்டாகும் நோய்? - இரணஜன்னி
@ காற்றின் மூலம் பரவும் நோய் - காசநோய்
@ மிகக் கடுமையான மலேரியாக்காய்ச்சலை உருவாக்கும் கிருமி - பிளாஸ்மோடியம் பால்சிபாரம்.
@ நமது உணவுக் குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணூயிரி - எண்டமீபா ஹிஸ்டலைடிகா.
@ மறைமுகமாக நோய் பரவும்முறை - நோயாளி பயன்படுத்தும் உடமைகள்.
@ பிற உயிரிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எதிர்பொருட்கள், மனிதருக்கு நோய் தடுப்பூசியாகப் போடப்படுகிறது. இது எவ்வகை தடுப்பூசி முறை - செயற்கையான மந்தமான நோய்த்தடுப்பு முறை
@ பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கப்படும் நோய்த்தடுப்பூசி -
@ எதிர் தோன்றி (ஆண்டி ஜென்) இல்லாதது எது? - தாய்ப்பால்.
@ மனிதனின் இரத்த சர்க்கரை அளவு உணவுக்கு முன்னர் - 80 - 120, பின்னர் 100
@ மராசுமஸ் மற்றும் குவரியோர்கர் நோய்க்கான காரணம் - புரத குறைபாடு.
@ தோலில் மெலனின் நிறமி இல்லாமையால் தோன்றும் குறைபாடு - அல்பினோ.
@ சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ் - ரைனோ
@ காசநோயை (எலும்புருக்கி நோய்) உருவாக்குவது - மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ்
@ டைபாய்டு நோயை உண்டாக்கும் காரணி - சாலமெனெல்லா
டைப்பி
@ மலேரியா நோயை உண்டாக்கும் காரணி - பிளாஸ்மோடியம்
@ அமீபிக் சீதபேதியை உருவாக்கும் நுண்ணுயிரி - எண்டமீயா ஹிஸ்டலைடிகா
@ எய்ட்ஸ் நோய்க்கான காரணி எச்ஐவி வைரஸ்
@ எச்ஐவியை கண்டறயும் ஆய்வு - எலைசா.
@ உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் செல் - பீட்டாசெல்
@ ஆல்பா செல்கள் குளுக்கோகானை சுரக்கின்றன.
@ படர்தாமரை பூஞ்சைகளால் வரக்கூடியது.
தாவரங்களில் இனப்பெருக்கம்
@ ஒரு செல் உயிரிகளை அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப்பெருக்க வகைகளில் ஒன்று - இரண்டாகப் பிளத்தல்
@ பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு - மகரந்தச்சேர்க்கை
@ பூஞ்சைகளில் உண்டாகும் ஒர் உட்கரு கொண்ட நகரும் திறனற்ற பாலிலா ஸ்போர்கள், கொனிடியா.
@ கருவுற்ற சூற்பை கனி ஆகும். ஒரு மலரின் பல இணையாத சூலக இலைகள் கொண்ட மேல்மட்ட சூற்பையிலிருந்து உருவாகும் கனி - திரள் கனி
@ நீரில் ஊறவைத்த விதையை அழுத்தும்போது இதன் வழியாக நீர் கசிகிறது - மைக்ரோபைல்
@ மாங்கனி கல்போன்ற கனி என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் உள்தோல் கடினமானது.
@ கருவில் வேர் உருவாகும் பகுதிக்கு முளைவேர் என்று பெயர்
@ காற்றின் மூலம் கனி பரவுதலுக்கான சரியான கூற்று - டிரைடாக்ஸ் தாவரத்தில், புல்லி வட்டம், பாப்பஸ் துவிகளாக மாறிக் கனி பரவுதலுக்கு உதவுகிறது.
@ மூவிணைவினால் உண்டாகும் சிசு, கருவில் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்க வல்லது - கருவூண்
@ தன் மகரந்த சேர்க்கையின் தீமை - விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உண்டாகின்றன.
@ பாலைத்தயிராக மாற்றும் பாக்டீரியா - லேக்டோ பேசிலஸ்
@ கட்டிப் போட்டால் குட்டிப்பேடும் தாவரம் - பிரையோஃபில்லம்.
@ ஹைடிராவில் நடைபெறும் இனப்பெருக்கமுறை - அரும்புதல்
@ ஆல்காக்களில் காணப்படும் நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் -- ஏபிளனோஸ்போர்கள்
@ மலரின் ஆண்பாகம் - மகரந்தத்தாள் வட்டம்
@ நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் - கொனிடியா
@ மகரந்தப்பையிலிருந்து மகரந்த தூள்கள் சு10லக முடியை சென்றடையும் செயல் - மகரந்த சேர்க்கை
@ ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடையும் நிகழ்ச்சி - ஆட்டோகேமி
@ அயல் மகரந்த சேர்க்கைக்கு மறுபெயர் - அல்லோகேமி
@ பறவைகளின் வழி மகரந்த சேர்க்கைக்கு ஆர்னிதோஃபிலி என்று பெயர்
@ முழுமையடைந்த கருவுற்ற முட்டை - சைகோட்
@ கருவுறுதலுக்குப்பின் சூல் விதை ஆகவும், சூல் உறைகள் கனி ஆகவும் மாறும்
@ கருவுற்ற முதிர்ந்த சூற்பை கனி எனப்படும்.
@ கருவுறாக் கனிகள் பார்த்தினோ கார்பிக் கனிகள் எனப்படும்.
வாழ்க்கை இயக்கக் செயல்கள்
@ மானோட்ரோபாவில் உணவுப் பொருட்கள் உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்கள் - மைக்கோரைசா வேர்கள்
@ ஈஸ்ட்டின் காற்றிலா சுவாசத்தினால் உண்டாவது - எத்தனால்
@ நீர்த் தேவைக்காக தென்னையின் வேர்கள், தாய்த் தாவரத்தை விட்டு வெகு தொலைவில் உள்ளன - நீர் சார்பு இயக்கம்
@ தாவரங்களில் சைலத்தின் பணி - நீரைக்கடத்துதல்
@ தற்சார்பு ஊட்ட முறைக்கு தேவைப்படுவது - நீர், பச்சையம், சூரியஒளி இவை அனைத்தும்
@ செல்லுக்கு வெளியே செரித்தல் நிகழும் குடல் பகுதி - லூமன்
@ ஒட்டுண்ணித் தாவரங்கள் கொண்டுள்ள சிறப்பான வேர்களுக்கு - ஹாஸ்டோரியம் என்று பெயர்
@ நொதி என்பது உயிர்கிரியா ஊக்கி
@ காற்றிலா சுவாசம் நொதித்தல் என அழைக்கப்படுகிறது.
@ ஆற்றல் நாணயம் என அழைக்கப்படுவது - யுவீ
@ மீன்கள் செவுள்கள் மூலம் சுவாசிக்கிறது.
@ தாவரக் கழிவுகள் செல்களில் சேமிக்கப்படும் இடம் - வாக்கியோல்
@ நெப்ரான் இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை குளோமரூலஸ் மூலம் வடிகட்டுகிறது.
@ தாவரங்களில் இரவு நேரத்தில் நீர் கடத்துவதற்கு மிக முக்கியமாக கருதப்படுவது - வேரழுத்தம்.
@ நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப் பொருட்கள் - ஹார்மோன்கள்
@ வளைத்தசைப் புழுக்களில் சிறப்புக் கழிவு நீக்க உறுப்பாக செயல்படுவது - நெப்ரீடியங்கள்
@ ஒட்டுண்ணித் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு -விஸ்வம்இகஸ்குட்டா
@ சர்க்கரைக்கரைசல் ஆல்கஹாலாக மாறும் நிகழச்சி - நொதித்தல்
@ நொதித்தலில் ஈடுபடும் நுண்ணுயிரி - ஈஸ்ட்
சுற்றுச் சூழல் பாதுகாப்பு
@ சிதைவடையும் பொருட்களைக் கொண்ட தொகுப்பு - புல், மலர்கள், தோல்
@ உணவுச் சங்கிலி - புல், ஆடு, மனிதன்
@ பசுமை வேதியியலினால் உண்டாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு - உயிரி பிளாஸ்டிக்
@ கார்பன்-டை-ஆக்சைடு பசுமையக வாயு வெப்பநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமாதலை ஏற்படுத்துகிறது.
@ பாக்டீரியங்கள் குளச் சூழ்நிலை தொகுப்பில் சிதைப்பவைகள் ஆகும்.
@ மேகங்களைத் தூண்டி செயற்கை மழை பெய்ய உதவும் வேதிப்பொருள் - பொட்டாசியம் அயோடைடு
@ படிம எரிபொருளுக்கு எடுத்துக்காட்டு - கரி
@ கழிவுத் தாளை மீண்டும் எத்தனை சதவீதம் பயன்படுத்த முடியும் - 54 சதவீதம்.
@ உப்பு நீரை குடிநீராக மாற்ற பயன்படுத்தப்படும் இயற்பியல் முறை - தலைகீழ் சவ்வூடு பரவல்
@ ஹாலஜன் இல்லாத தீயணைப்பான்களில் பயன்படும் பொருள் - சிலிகான் சார்ந்த பொருள்
@ ஆசிய சிங்கம் காணப்படும் சரணாலயம் - கிர்தேசியப்பூங்கா
@ எண்ணெய் கசிவினால் கடல்நீர் மட்டத்தில் மிதக்கக் கூடிய எண்ணெய் சிதறல்கள் - தார்பந்துகள்.
@ ஜோகன் மெண்டல் - பாரம்பரிய கடத்தல்
@ பட்டாணிச் செடி - பைசம் சட்டைவம்
@ எட்வர்ட் ஜென்னர் - தடுப்பூசி
@ டாக்டர் ஐயர்ன் வில்மூட் - டாளி
@ உடல் செல்களில் ஏற்படும் மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை.
@ ஊயிரிகளில் புறஅமைப்பின் மாறுபாடுகள் வேறுபாடுகளை உருவாக்குகிறது.
@ லாமார்க் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தை எடுத்துக்காட்டாக கொடுக்க காரணம் - ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மூலம் அதிகப் பயன்பாட்டில் இருக்கும் உறுப்புகள்
@ வளர்ச்சியுறும் என்பதை விளக்கினார். இம் மாற்றத்திற்கு காரணமாக விளங்குவது தேவையும் எண்ணமுமே ஆகும்.
@ ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மைக்கு அல்லீல்கள் என்று பெயர்.
@ அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பிற்கு அல்லிலோ மார்புகள் என்று பெயர்.
@ ஆதிமனிதன் முதல் தற்கால மனிதன் வரை கொடுக்கப்பட்ட மனித இனங்களை வரிசைப்படுத்துக:
1. ஹோமியோ ஹேபிலஸ் 2. ஹோமியோ எரக்டஸ் 3. நியான்டர்தால் மனிதர்கள் 4. ஹோமோசெபியன்
@ கணையம் நொதிகளையும், ஹார்மோனையும் சுரக்கின்றது
@ தைராக்ஸின் - ஆளுமைஹார்மோன்
@ அட்ரீனலின் - அவசரக்கால ஹார்மோன்
@ ஆல்பாசெல்கள் குளுக்கோகான் ஹார்மோனையும், பீட்டாசெல்கள் இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
@ குன்றல்பகுப்பு நடைபெறும் செல்கள் இனப்பெருக்க எபிதீலிய செல்கள்
@ அமீபாவில் நடைபெறும் செல்பகுப்புமுறை - குரோமோசோம் வலைபின்னலில் மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை.
@ மியாஸிஸ் செல்பிரிதலின் குறுக்கே கலத்தல் நடைபெறும் நிலை - பாக்கிடீன்
@ பிட்யூட்டரி சுரப்பி நாளமில்லா குழுவின் நடத்துநர்
@ சில நாளமில்லாச் சுரப்பிகளை பிட்யூட்டரி சுரப்பி ஒழுங்குபடுத்துகிறது.
@ பெரு மூளையின் பணிகள் - உணர்வு, அறிவுக்கூர்மை, நினைவாற்றல், கற்பனைத்திறன், காரணகாரியம், ஆய்ந்தறிதல் போன்றவற்றின் இருப்பிடமாக திகழ்கிறது.
@ தைராக்ஸின் பணிகள் - உடலின் வெப்பத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்ற வீதத்தை உயர்த்துகிறது.
@ அட்ரீனல் ஹார்மோன்களின் பணிகள் - இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிக்கின்றன. சுவாசவீதத்தை அதிகரிக்கின்றன.
@ ரிலாக்ஸினின் பணி - மகப்பேறின்போது இடுப்புப் பகுதித் தசைகளைத் தளர்வடையச் செய்து குழந்தை பிறப்பை எளிதாக்குகிறது.
@ உடலின் மாஸ்டர் கெமிஸ்ட் என்று சிறுநீரகம் அழைக்கப்படுவதற்கான காரணம்: சிறுநீரகம் இரத்தத்தின் வேதிபொருட்களின் சமநிலையை பேணுகிறது.
@ வெட்டும்பற்கள் - யானையின் தந்தம்
@ ரோமம் - முள்ளம்பன்றியின் முட்கள்
@ குளிரை தாங்குவதற்காக தடித்த தோலும் அடர்த்தியான முடியையும் துருவக்கரடிகள் பெற்றுள்ளன.
@ உணர்மீசா ரோமங்கள் காணப்படும் விலங்கு பூனை மற்றும் நாய்
@ மிட்ரல்வால்வு இடதுஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிள் இடையில் காணப்படுகிறது.
@ ஈரிதழ் மற்றும் மூவிதழ் வால்வின் பயன்: இரத்தம் பின்னோக்கிச் செல்வதைத் தடுத்தல்.
@ கார்டியாக் தசையினால் மனித இதயம் சுருங்கி விரிகிறது.
@ சராசரி மனிதனின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்புகளாகும்.
@ இதயத்தின் அறை சுருங்கும் நிலை - சிஸ்டோல்
@ இதயத்தின் அறை விரிவடையும் நிலை - டயஸ்டோல்
@ பறக்கும் தன்மையுள்ள பாலூட்டிகள் - வெளவால்
@ கடலில் வாழும் பாலூட்டிகள் டால்பின், திமிங்கலம், பென்குவின்
@ சிறுநீரகம் வெளியேற்றும் கழிவு - சிறுநீர். கழிவுப் பொருட்கள் - யூரியா, யூரிக் அமிலம்
@ நுரையீரல் வெளியேற்றும் கழிவு - வெளியேற்றப்படும் காற்று - கழிவுப்பொருட்கள் - கார்பன்டைஆக்ஸைடு, நீர் ஆவியாதல்
@ தோல் வெளியேற்றும் கழிவு - வியர்வை. கழிவுப் பொருட்கள் - அதிகமான நீர் மற்றும் உப்புகள்.
@ சுவாசித்தலில் குளுக்கோஸ் என்பது 6 கார்பன் கொண்ட சேர்மம்.
@ லாக்டிக் அமிலம் என்பது 3 கார்பன் கொண்ட கரிமச்சேர்மம்.
@ தொட்டல் சிணுங்கி - வளர்ச்சி சாரா இயக்கம்
@ தொட்டல் சிணுங்கி தாவரத்தின் நரம்பு மண்டலமோ தசைகளோ இல்லை. ஆனால் இத்தாவரத்தை தொட்டால் அனைத்து இலைகளும் சுருங்குவதற்கு காரணம் தாவரச் @ செல்களில் உள்ள நீரின் அளவில் ஏற்படும் மாறுதல் மேலும் தூண்டிலுக்கு உடனே பதில் வினை.
@ மனிதனின் சுவாக் காற்றானது நாசித்துளை வழியாக நுறையீரலுக்குள் செல்கிறது.
@ மீன்களில் நீரானது வாய் வழியாக உடலுக்குள் சென்று நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் செவுளுக்குள் பரவுகிறது.
@ சிதைவடையும் கழிவு - தோல்
@ சிதைவடையாக் கழிவு - நெகிழி
@ இராணுவ கழிவு - நிலத்தில் நிரப்புதல்
@ திரவ கழிவு - ஆழ்கிணறு பாய்ச்சுதல்
@ மருத்துவ கழிவு - எரித்து சாம்பலாக்குதல்
@ பொட்டாசியம் அயோடைடு - மேகத்தில் தூவுதல்
@ கருப்புத் தங்கம் - பெட்ரோல்
@ நெகிழி நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் சிதைவடையாது. எனவே இது மட்காத கழிவு ஆகும்.
@ மரக்கட்டை நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் சிதைவடையும் எனவே இது மட்கும் கழிவு ஆகும்.
@ கதிர்வீச்சு கழிவுகளை எரித்தல் மூலமும், நிலத்தில் நிரப்புதல் மூலமும் பாதுகாக்கப்படுகிறது.
@ நிலக்கரியை எரிக்கும்போது வெளிவரும் பசுமையக வாயு வெப்பநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
@ பசுமையக வாயுவிற்கு உதாரணம் - கார்பன்டை ஆக்சைடு
@ பசுமையாக வாயு வெளிவருவதால் காலநிலை மாறுபாட்டிற்கும், புவி வெப்பமாதலுக்கும் காரணமாகிறது.
@ ஆற்றல் உணவு மூலம் ஒரு உயிரியிலிருந்து அடுத்தடுத்த உயிரிகளுக்கு கடத்தப்படுதல் உணவுச் சங்கிலி எனப்படும்.
@ உயிரி பிளாஸ்டிக் - மக்காச் சோளம் உருளைக்கிழங்கு மற்றும் தாவரப் பொருள்களிலிருந்து தயார்க்கும் பிளாஸ்டிக் பொருள்கள்.
@ படிம எரிப்பொருள் - நிலக்கரி
@ பயோ டீசல் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது - தாவர எண்ணெய் மற்றும் கொழுப்பு
@ பயோ ஆல்கஹால் என்பது - உயிரி எரி சாராயம்
@ நச்சுத்தன்மையற்ற பாதுகாப்பான ஒரு எரிப்பொருள் - ஹைட்ரஜன்
@ மீத்தேன் வாயுவிலிருந்து உரங்கள் தயாரிக்கப்படுகிறது.
@ திட,திரவ வாயு நிலையில் உள்ள ஹைட்ரோ கார்பன் - பெட்ரோலியம்
@ நீரினால் உண்டாகும் நோய் - டைபாய்டு, காலரா, சீதபேதி
@ படிந்த மற்றும் மிதக்கும் பொருட்களை எந்த சுத்திகரிப்பு முறையில் நீக்கலாம் - முதல் நிலை சுத்திகரிப்பு
@ திரும்ப பெற இயலாத வளம் - கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு
@ சதுப்பு நிலங்களில் மீத்தேன் வாயு காணப்படுகிறது.
@ யுரேனியத்திலிருந்து அணுக்கரு ஆற்றல் தயாரிக்கப்படுகிறது.
@ டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா நோய்கள் கொசுக்களின் மூலம் பரவுகின்றன.
@ ஆற்றல் சேமிக்க உதவும் சாதனங்கள் - ஒளிரும் பல்புகள், சூரிய நீர் சூடேற்றி, மின்னணு மின் அட்டை
@ இயற்கை வளங்கள் புதுப்பிக்கத்தக்க வளங்கள்.
@ வைட்டமின்கள் - ஆற்றலை அளிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்துகிறது.
@ நொதிகள் - ஆல்கஹால் தயாரிக்க பயன்படுகிறது.
@ கரிம அமிலங்கள் - வினிகர் உற்பத்தி செய்ய அசிட்டிக் அமிலம் பயன்படுகிறது.
@ மூலச்செல்கள் வகைகள்: 1. கருவின் மூலச்செல்கள் 2. முதிர்ந்த அல்லது உடல்மூலச்செல்கள்
@ ஸ்டெம் செல்கள் சிறப்படையாத செல்கள், மைட்டாசிஸ் முறையில் பிளவுற்று அதிக செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது.
@ மூலச்செல்கள் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும் தன்மை கொண்டது. எ.கா: இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்கள்.
@ மூலச்செல்கள் - ஆய்வகத்தில் உடலுக்கு வெளியே செயற்கை முறையில் கரு உருவாக்கப்பட்டு அக்ருவில் இருந்து பெறுதல்.
@ உடல்மூலச்செல் - மனிதன் மற்றும் உயர்விலங்குகளி ல் இணைப்புத் திசு, தசைச்திசு, எலும்புமஞ்சை போன்ற வேறுபாடு அடைந்த செல்களில் உள்ள வேறுபாடு அடையாத செல்களை பிரித்து பெருகச் செய்து கிடைப்பது.
@ அக்டோபர் 15 கைகழுவும் நாளாக கொண்டாடப்படுகிறது.
அறிவியல் பகுதிக்கான வினா - விடைகள்
செல்லின் அமைப்பு
@ செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆகும்.
@ வெறும் கண்களால் செல்லைப் பார்க்க முடியுமா? முடியாது
@ நம் கண்களால் பார்க்க முடிந்த பொருள்களை விட அளவில் மிகச் சிறியது. ஆகவே அதை நேரடியாக காண முடியாது.
@ பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரியதாகக் காண்பதற்குப் பயன்படுத்தும் கருவி - நுண்ணோக்கி
@ செல்லை நேரடியாக காண நுண்ணோக்கி (Microscope) எனும் அறிவியல் கருவி பயன்படுகிறது.
@ மனித உடல் மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களும் செல்களால் ஆனவைதான்.
@ முதன் முதலில் செல்லைப் பார்த்தவர் - கண்ணாடிக் கடைக்காரரான இராபர்ட் ஹூக்
@ செல்லுலா எனும் இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ஒரு சிறிய அறை என்று பெயர்
@ அந்த சிறிய அறைக்கு இராபர்ட்ஹூக் செல் என்று கி.பி. 1665 பெயரிட்டார்.
@ செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் - இராபர்ட் பிரெளன்
@ செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை இராபர்ட் பிரெளன் கண்டறிந்தார்.
@ பன்னிரண்டு அல்லது பதின்மூன்று உள்ளுறுப்பு உறுப்பினர்கள் சேர்ந்து இரகசியமாகப் பணியாற்றும் குட்டித் தொழிற்சாலைதான் செல்
@ தாவர, விலங்கு இரண்டுக்கும் செல்கள் ஒரே மாதிரியாக இருக்காது.
@ பாக்டீரியா, சில பாசிகள் போன்றவை ஒரே செல்லினால் ஆனவை.
@ செல்களின் உள்ளே சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை.
@ சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு இல்லாத உட்கரு மட்டுமே கொண்ட செல்லை புரோகேரியாட்டிக் செல் என்று அறிஞர்கள் அழைக்கிறார்கள். அதாவது எளிய செல்.
@ புரோகேரியாட்டிக் செல்லுக்கு எடுத்துக்காட்டு - பாக்டீரியா
@ யூகேரியாட்டிக் செல் என்பது செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்.
@ யூகேரியாட்டிக் செல் ஒரு முழுமையான செல். தாவர, விலங்கு செல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
@ விலங்கு செல்லைச் சுற்றியுள்ள படலம் - பிளாஸ்மா படலம்.
@ செல்லுக்கு வடிவம் கொடுப்பவை - பிளாஸ்மா படலம்.
@ பிளாஸமா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.
@ புரோட்டோபிளாசம் - சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியவை.
@ புரோட்டோபிளாசம் என்று பெயர் இட்டவர் - ஜே.இ. பர்கின்ஜி.
@ புரோட்டோ என்றால் முதன்மை
@ பிளாசம் என்றால் கூழ்போன்ற அமைப்பு என்று பொருள்.
@ பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட பகுதி சைட்டோபிளாசம்.
@ சைட்டோபிளாசத்துக்குள் உட்கரு, இதர நுண்ணுறுப்புகள், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் காணப்படுகின்றன.
@ செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு(நியூக்ளியஸ்)
@ உட்கருவின் வடிவம் கோள வடிவம்.
@ உட்கருவில் காணப்படுபவை - உட்கருச்சாறு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி(நியூக்ளியோலஸ், குரோமேட்டின் வலைப்பின்னல் ஆகியவை காணப்படுகின்றன.
@ உட்கரு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்கிறது.
@ செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியா
@ மைட்டோகாண்ட்ரியா உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.
@ செல்லின் ஆற்றல் மையம் (Power House of the Cell) - மைட்டோகாண்ட்ரியா.
@ கோல்கை உறுப்புகள் குழல் குழலா காணப்படும்.
@ உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவது - கோல்கை உறுப்புகள்.
@ உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும். உடலுக்கும் வலு சேர்ப்பது கோல்கை உறுப்புகள்.
@ தாவர செல்லில் கோல்கை உறுப்புகளை டிக்டியோசோம்கள் என அழைக்கப்படுவார்கள்.
@ செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.
@ ரிபோசோம்கள் புள்ளி புள்ளியாக காணப்படும்.
@ செல்லின் புரதத்தொழிற்சாலை - ரிபோசோம்கள்
@ புரதத்தை உற்பத்தி செய்வது ரிபோசோம்கள்.
@ லைசோசோம்கள் உருண்டையா மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
@ செல்லின் காவலர்கள் லைசோசோம்கள்.
@ செல்லின் தற்கொலைப் பைகள் - லைசோசோம்கள்.
@ செல்லின் உள்ளே செல்லும் நுண் கிருமிகளை கொல்லுவது - லைசோசோம்கள்.
@ விலங்கு செல்லில் மட்டுமே காணப்படுபவை - சென்ட்ரோசோம்
@ சென்ட்ரோசோம் உட்கருவிற்கு அருகில் நுண்ணிய குழல் மற்றும் குச்சி வடிவில் காணப்படும்.
@ சென்ட்ரோசோம் உள்ளே சென்ட்ரியோல்கள் உள்ளன.
@ செல் பிரிதல் அதாவது புதிய செல்களை உருவாக்குவது சென்ட்ரோசோம்.
@ செல் பிரிதலுக்கு உதவுகிறது சென்ட்ரோசோம்.
@ வெளிர் நீலநிறத்தில் ஒரு குமிழ் மாதிரி காணப்படுபவை - நுண் குமிழ்கள்
@ செல்லின் உள்ளே அழுத்தத்தை ஒர் மாதிரி வைத்திருப்பதும், சத்துநீரைச் சேமிப்பதும் - நுண் குமிழ்கள்.
@ தாவர செல்லில் சென்ட்ரோசோம் எனும் நுண்ணுறுப்பு இல்லை.
@ விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம், தாவரங்களின் செல்சுவர் எனும் அமைப்பாகும்.
@ செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர்.
@ செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
@ செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதும், செல்லுக்கு வடிவம் தருவதும் செல்சுவரின் பணி.
@ தாவர செல்லுக்கு செல்சுவர் உண்டு
@ விலங்கு செல்லுக்கு செல்சுவர் இல்லை
@ தாவர செல்லுக்கு கணிகங்கள் உண்டு
@ விலங்கு செல்லுக்கு கணிகங்கள் இல்லை.
@ தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை
@ விலங்கு செல்லுக்கு சென்ட்ரோசோம் உண்டு.
@ தாவர செல்லின் நுண் குமிழ்கள் அளவில் பெரியவை.
@ விலங்கு செல்லின் நுண் குமிழ்கள் அளவில் சிறியவை.
@ கணிகங்கள் தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு ஆகும்.
@ கணிகங்களை நிறமிகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம்.
@ தாவர ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது, மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணமளிப்பது கணிகங்களின் பணியாகும்.
@ குளோரோபிளாஸ்ட் (பசுங்கணிகம்) காணப்படும் நிறமி - குளோரோஃபில் - பச்சை நிற நிறமி.
@ குளோரோபிளாஸ்ட் பணி - தண்டு, இலைகளுக்கு பச்சை வண்மம் தருதல்.
@ குரோமோபிளாஸ்ட்டில் காணப்படும் நிறமி கரோட்டின் - ஆரஞ்சு நிற நிறமி, சாந்தோஃபில் - மஞ்சள் நிற நிறமி.
@ குரோமோபிளாஸ்ட் பணி - பூக்கள், கணிகளுக்கு வண்ணம் தருதல்
@ லியூக்கோபிளாஸ்ட் பணி - தாவரத்தின் வேர்பகுதி மற்றும் தரைகீழ் தண்டுகளில் காணப்படுதல்.
@ செல் ஒவ்வொன்றும் ஒரு குட்டித்தொழிற்சாலை போன்றது.
@ நமது மூளையில் இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன.
@ மிகவும் நீளமான செல் நரம்புசெல்
@ நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் வெங்காயத்தோலின் செல்
@ இரத்த சிவப்பணுக்கள் உட்கரு இல்லாத விலங்குசெல்கள் ஆகும்.
@ விலங்கு செல்லில் மிக கடினமான செல் எலும்புசெல் ஆகும்.
@ விலங்கு செல்லில் மிக நீளமான செல் நரம்புசெல் ஆகும்.
@ இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக் (1675).
@ எலும்புகள் ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனவை.
@ மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை சுமார் 6,50,00,000 ஆகும்.
அறிவியல் பகுதிக்கான வினா - விடைகள்
@ பெளர்ணமி எப்போது தோன்றும் - பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் போது பெளர்ணமி தோன்றும்.
@ புராதான ஒலிம்பிக் விளையாட்டுகளை கி.பி.394-ல் தடைசெய்த ரோமாபுரி அரசன் - தியோடோசியஸ்
@ சூரியனைச் சுற்றிச் சுழலும் அஸ்டிராய்டு என்ற சிறிய கிரகங்கள் எந்தெந்த கோள்களுக்கு இடையே வழியாகச் செல்கின்றன - செவ்வாய், வியாழன்
@ விதையின் எப்பகுதி தண்டாக மாறுகிறது - முளைக்குருத்து
@ ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்
@ ஆணி வேர் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ருட்
@ தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்
@ எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து - அசிட்டோதையாமிடின் AZT
@ பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது
@ சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.
@ கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது
@ குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா
@ மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது - தட்டைப்புழு
@ மெல்லுடலிகளுக்கு வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு - வெலாமன்
@ கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்
@ பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது.
@ ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது - பசுங்கணிகம்
@ விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு - ஒளிச்சேர்க்கை
@ புரோட்டோ பிளாசத்திலுள்ள மீரின் சதவீத இயைபு - 90 சதவீதம்
@ அடர்த்தி குறைவான பொருள் - வாயு
@ கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு
@ மூன்றாம் வகை மெம்புகோலுக்கு உதாரணம் - மீன்தூண்டில்
@ உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு - உயிரியல்
@ மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்
@ யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்
@ அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்
@ வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்
@ புவி நாட்டம் உடையது - வேர்
@ இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்
@ டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை
@ ரேபிஸ் - வைரசினால் உண்டாகிறது.
@ முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா
@ நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்
@ மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்
@ அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு
@ தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் - ஆர்.என்.ஏ
@ எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் - எச்ஐவி
@ பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்
@ இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்
@ தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு - யானை
@ ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு - சிங்கம்
@ அனைத்து உண்ணிக்கு உதாரணம் - மனிதன்
@ விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது - அமீபா
@ ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்
@ அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்
@ சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்
@ தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை நெம்புகோல்
@ நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
@ எதில் நிலையாற்றில் உள்ளது - நாணேற்றப்பட்ட வில்
@ பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
@ புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்
@ ஆடு ஒரு தாவர உண்ணி
@ தற்சார்ப்பு உணவூட்டம் என்பது - தானே தயாரித்தல்
@ தாவரங்களில் ஒளிச்சேர்கேகையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
@ விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம்
@ மதிப்புயர்ந்த கண்ணாடிப் பொருள்கள் எந்த வகை கண்ணாடியைச் சார்ந்தது - ஜீனாக் கண்ணாடி
@ பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்.
@ கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
@ ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக் நியுட்டன்
@ இரட்டைச் சாய்தள் அமைப்பைக் கொண்டது - ஆப்பு
@ ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை
@ எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
@ நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
@ கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி.
@ வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு
@ டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
@ அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
@ இரசமட்டத்தில் நிர்பப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்
@ அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்ப்பாடு - விசை/பரப்பு
@ நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்
@ ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்
@ மின்சூடேற்றி இயக்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்.
@ உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்
@ எரிமலை வெடிப்பு என்பது கால ஒழுங்கற்ற மாற்றம்
@ துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு.
@ ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை
@ பால், தயிராக மாறும் மாற்றம் - மித வேக மாற்றம்
@ ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது - பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
@ மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்
@ நொதித்தல் நிகழ்வின் போது வெளிப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு
@ கடல்நீர் ஆவியாதல் - வெப்ப கொள்வினை
@ பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
@ எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
@ மின்தடையை அளக்க உதவும் முறை - ஓம்
@ கலவைப் பொருள் என்பது - பால்
@ ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்
@ இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்
@ ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு.
@ திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்
@ அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்
@ பதங்கமாகும் பொருள் - கற்பூரம்
@ இரும்பின் தாது - மாக்னடைட்
@ காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி
@ திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்
@ கன அளவின் அலகு - மீ3
@ அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை
@ வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
@ தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு - மி்ன்னணு தாரசு.
@ புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் - 365 1/4
@ நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு
@ 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி
@ வெப்பம் கடத்தாப் பொருள் - மரம்
@ மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி
@ நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு
@ நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன்-டை-ஆக்சைடு
@ நீரில் கரையாத பொருள் - கந்தகம்
@ அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை.
@ டீசல் எஞ்சினை கண்டுபிடித்தவ்ர - ஜெர்மனியை சேர்ந்த டீசல்
@ லேசரை கண்டுபிடித்தவர் - மைமா
@ கிராம போனை கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்
@ பேனாவை கண்டுபிடித்தவர் - வாட்டர்மேன்
@ பேட்டரியை கண்டுபிடித்தவர் - அலெக்ஸ்சாண்டர் ஓல்டே
@ மின் அனு கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர் - டாக்டர் ஆலன் எம்.டோரிஸ்
@ தீக்குச்சியை கண்டுபிடித்தவர் - ஜான் வாக்கர்
@ செயற்கை இதயத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் கோல்ப்
@ மிதிவண்டியை கண்டுபிடித்தவர் - மாக் மில்லன்
@ கண்ணாடியை கண்டுபிடித்தவர் - ஆக்ஸ்பர்க்
@ படியேறும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஓடிஸ்
@ டெலஸ்கோப்பை கண்டுபிடித்தவர் - ஹான்லிப்பர்சி - 1608 - நெதர்லாந்து
@ வீடியோ டேப்பை கண்டுபிடித்தவர் - சார்லஸ் கின்ஸ்பெர்க் - 1956
@ நவீன தொலைபேசியை கண்டுபிடித்தவர் - அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் - 1876
@ முதன்முதலில் தொலைபேசியை கண்டுபிடித்தவர் - அன்ரோனியா மியூகுசி - 1849 - இத்தாலி
@ டிரான்ஸிஸ்டரை கண்டுபிடித்தவர் - பார்டீன், ஷாக்லி, ப்டிறாட்டைன் - 1848
@ சூப்பர் கம்ப்யூட்டரை கண்டுப்பிடித்தவர் - வான் டஸ்ஸல் - 1976
@ மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்தவர் - ஜி.டெய்ம்லர் - 1885 - ஜெர்மனி
@ ஊக்குப்பின்னைக் கண்டுபிடித்தவர் - வால்டர் ஹன்ட் - 1849
@ மின்சார வாசிங்மெசினைக் கண்டுபிடித்தவர் - பிஷர்
@ குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஹாரிசன், ஸி.அலெக்ஸாண்டர் - 1850
@ மைக்ரோஃபோனைக் கண்டுபிடித்தவர் - அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் - 1876
@ நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்தவர் - டேவிட் பிரஷ்நெல் - 1776
@ இசைத்தட்டை கண்டுபிடித்தவர் - பீட்டர் கோல்ட்மார்க் - 1948
@ ஒலிப்பெருக்கி கருவியைக் கண்டுபிடித்தவர் - ஹோரேஸ்ஷாட் - 1900 - பிரிட்டன்
@ டைனமோவை கண்டுபிடித்தவர் - ஹெப்போலைட் பிரிக்ஸி 1832 - பிரான்ஸ்
@ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலில் நடைபெற்ற இடம் - அமெரிக்கா
@ இந்தியாவின் முதல் தொலைக்காட்சி அலுவலகம் அமைக்கப்பட்ட இடம் - கொல்கத்தா
@ பாரத ரத்னா விருது முதன் முதலில் வழங்கப்பட்டது - ராஜாஜி
@ காஞ்சி யாருடைய தலைநகரம் - பல்லவர்கள்
@ சூரிய மண்டலத்தில் ஆறாவது சுற்றுப்பாதையில் உள்ள கிரகம் - சனிக்கிரகம்
@ உலகின் மிகசி சிறிய பரப்பளவில் உள்ள மூன்று நாடுகள் - வாடிகன் சிட்டி, மொனகோ, நெளரு
@ டென்னிஸ் பள்ளத்தாக்கு திட்டம் போல் இந்தியாவில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு - தாமோதர் பள்ளத்தாக்கு அணைக்கட்டு
@ சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகள் - சீனா, இந்தியா, தைவான்
@ பூமி எவ்வளவு சதவீதம் கடல் பகுதியையும் தரைப்பகுதியையும் கொண்டுள்ளது - கடல்பகுதி - 74.34 சதவீதம், தரைப்பகுதி - 25.63 சதவீதம்.
அறிவியல் வினா - விடைகள்
@ செல்லின் சைட்டோபிளாசத்தில்
பரவிக் காணப்படும் உயிருள்ள
பொருள்களுக்கு செல்
நுண்ணுறுப்புகள் என்று
பெயர்
@ எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலைக்
கண்டறிந்தவர் - போர்ட்டர் (1945-ல்)
@ எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல்
எனப் பெயரிட்டவர் - போர்ட்டர்
(1945-ல்)
சில மனித செல்களும் அவற்றின் பணிகளும்
@ தட்டு எபிதீலியம்
- வடிவம் மற்றும் பாதுகாப்பு
@ தசை செல்கள்
- சுருங்கி விரிதல்
@ கொழுப்பு செல்கள்
- கொழுப்புகளைச் சேமிக்க
@ நரம்பு செல்கள்
- நரம்புத் தூண்டலைக் கடத்தல்
@ எலும்பு செல்கள்
- உறுதி மற்றும் உடலைத்
தாங்கவும்
@ கூம்பு மற்றும்
குச்சி செல்கள் - பார்வை
மற்றும் நிறத்தை உணர
@ நத்தை கூடு
செல்கள் - ஒலி அலைகள்
உணர்வதற்கு
@ சுரப்பி செல்
- சுரத்தல்
@ வேதியில் அமைப்பினை ஆராய்ந்து 2009-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்ற மூன்று அறிவியல் அறிஞர்கள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்(இந்தியா), தாமஸ் ஸ்டெய்ஸ்(அமெரிக்கா), அடாயத்(இஸ்ரேல்)
@ செல்லின் முக்கிய
துணை நுண்ணுருப்பு - உட்கரு
@ இரத்த செல்களின்
மூன்று வகைகள்: 1. இரத்தச்
சிவப்பு அணுக்கள் (எரித்ரோசைட்)
2. இரத்த வெள்ளை அணுக்கள்
(லீயூகோசைட்டுகள்) 3. இரத்தத்
தட்டுகள் (த்ரோம்போசைட்டுகள்)
@ நமது உடலின்
காவல் படை - இரத்த
வெள்ளை அணுக்கள்
@ ஹீமோகுளோபின் எனும்
சுவாச நிறமியைப் பெற்றுள்ள
இரத்த செல் வகை
இரத்தச் சிவப்பு அணுக்கள்
@ உடல் முழுவதையும்
தாங்கும் திசுக்கள் தாங்கு
திசு
@ தாங்கும் திசுக்களின்
வகைகள்: 1. குறுத்தெலும்பு 2. எலும்பு
திசு 3. வலை இணைமத்
திசு
@ நமக்கு உருவத்தைக்
கொடுக்கக் கூடிய திசு
- எலும்பு திசு
@ குறுத்தெலும்பு திசுக்கள்
காணப்படும் இடங்கள் மூட்டுகள்
- காது மடல், மூக்கு,
மூச்சுக் குழல், குரல்
வளை
@ வலை இணைமத்
திசுக்கள் காணப்படும் இடங்கள்
- தோலுக்கும் தசைகளுக்கும் இடையில்
இரத்த குழாய், நரம்புகள்,
எலும்பு மஞ்சைகள்
@ தசைகளின் மூன்று
வகைகள்: 1. வரித்தசைகள்(இயக்குதசை)
2. வரியற்ற தசைகள்(இயங்கு
தசைகள்) 3. இதய தசைகள்
@ கண் கோளத்தின்
மூன்று அடுக்குகள்: 1. வெளி
அடுக்கு - விழி வெண்
படலம் (ஸ்கிளிரா) 2. நடு
அடுக்கு - விழியடிக்கரும் படலம்
3. உள் அடுக்கு - விழித்திரை
(ரெட்டினா)
@ கண்ணின் உணர்வுள்ள
பகுதி - விழித்திரை
@ விழி வெண்படலத்திற்கும்
விழிலென்சுக்கும் இடையே
உள்ள திரவத்திற்கு விழி
முன் அறை திரவம்
என்று பெயர்.
@ சிறுநீரகத்தின் அடிப்படை
அலகு - நெப்ரான்
@ சிறுநீரகத்தின் நீள்வெட்டு
தோற்றத்தில் கருஞ்சிவப்பு நிறம்
கொண்ட வளிப்பகுதி கார்டெக்ஸ்
ஆகும்
@ இரத்தத்தின் PH அளவை
நிலை நிறுத்துவது - சிநுநீரகம்.
@ கரிம மூலக்
கூறுகளை ஆக்ஸிஜனேற்றம் செய்து
வேதி ஆற்றலைப் பெறுதல்
சுவாசித்தல் ஆகும்.
@ காற்றில்லா சுவாசத்தின்
மற்றொரு பெயர் - நொதித்தல்
@ கிரேக்க மொழியில்
மெட்டபால் என்றால் மாற்றம்
என்று பொருள்
@ சிறகடித்து பறக்கக்
கூடிய பாலூட்டி வெளவால்
இந்தியாவிலுள்ள காடுகளின் ஐந்து பெரும் வகைகள்:
@ பாலைவனம் (இராஸ்தான்,
பஞ்சாப், அரியானாவின் தென்
பகுதிகள்)
@ வெப்பமண்டல் இலையுதிர்க்
காடுகள்
@ வெப்பமண்டல பசுமைமாறாக்
காடுகள் (வடகிழக்கு மலைப்பகுதிகள்,
இமயமலை அடிவாரம்)
@ மலைக்காடுகள் (இமயமலை,
தென்னிந்தியா)
@ அலையிடைக்காடுகள் (கங்கா
மற்றும் மகாநதி கழிமுகப்பகுதிகள்)
இந்தியாவில் உள்ள தாவர வகைகள் மற்றும் எண்ணிக்கை:
@ சிற்றினங்கள் - 45000
@ பூக்கும் தாவரங்கள்
- 15000
@ பாசியினங்கள் - 1676
@ படர்தாவரங்கள் - 1940
@ பூஞ்சைகள் - 12480
@ திறந்த விதைத்
தாவரங்கள் - 64
@ பிரியோடைட்டுகள் - 2843
@ டெரிடோபைட்டுகள் - 1012
@ உலக விலங்கினங்களில்
இந்தியாவில் உள்ள விலங்கினங்களின்
சதவீதம் - 6.67
@ இந்தியாவில் சமுதாயக்
காடுகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட
ஆண்டு - 1976
@ பறவை மனிதன்
என்று அழைக்கப்பட்டவர் - முனைவர்
சலீம் அலி
@ புலி பாதுகாப்புத்
திட்டம் கொண்டு வரப்பட்ட
ஆண்டு 1973-ம் ஆண்டு
ஏப்ரல் 1.
விலங்குகளின் வகைகள் மற்றும் எண்ணிக்கை
@ சிற்றினங்கள் - 81,251
@ பூச்சிகள் - 60,000
@ மெல்லுடலிகள் - 5,000
@ பாலூட்டிகள் - 372
@ பறவைகள் - 1228
@ ஊர்வன - 446
@ இரு வாழ்விகள்
- 204
@ மீன்கள் - 2546
அறிவியல் வினா - விடைகள்
@ நைட்ரஜனை நிலை
நிறுத்தும் பாக்டீரியாக்கள் எ.கா:
அசட்டோபாக்டர், கிளாஸ்டிரியம்,
ரைசோபியம், நீலப்பச்சை பாசிகளான
ஆசிலட்டோரியா, அனபீனா,
நாஸ்டாக்
@ விருந்தோம்பியின் அடிப்படையில்
வைரஸ்களின் ஐந்து வகைகள்:
1. பாக்டீரியோபேஜ் 2. பைட்டோபேஜ்
(தாவர வைரஸ்கள்) 3. பைகோ
பேஜ் (பாசி வைரஸ்கள்)
4. சூபேஜ் (விலங்கு வைரஸ்கள்)
5. மைக்கோ பேஜ் (பூஞ்சை
வைரஸ்கள்)
@ ஒரு செல்லால்
ஆன நுண்ணுயிரி - பாக்டீரியா
@ பாக்டீரியாவைக் குறித்த
அறிவியல் - பாக்டீரியாலஜி
@ பாக்டீரியாவின் செல்
- புரோகேரியோட்டிக் செல்
@ பாக்டீரியாவை மைக்ரான்
என்ற அலகால் அளக்கலாம்
@ 1 மைக்ரான் - 1/1000மிமீ
@ பாக்டீரியாவின் வடிவத்தை
வைத்து அதன் நான்கு
வகைகள்: 1. காகாகஸ் (உருளை
வடிவம்) 2. பேசில்லஸ் (குச்சி
வடிவம்) 3.ஸ்பைரில்லம் (சுருள்
வடிவம்) 4. விப்ரியோ (கால்புள்ளி
வடிவம்)
@ கசையிழைகளின் எண்ணிக்கை
அமைவு முறையின் அடிப்படையில்
பாக்டீரியங்களின் வகைகள்:
1. ஒற்றைக் கசையிழை வகை
2. இருமுனைக் கசையிழை வகை
3. ஆஸ்ட்ரிகஸ் (கசையிழைகளற்றவை) 4. ஒரு
கற்றை கசையிழை வகை
5. பெரிட்ரைகஸ் கசையிழை வகை
@ கிளாமிடோமோனாஸ் என்பன
எளிய ஒரு செல்லால்
ஆன பச்சை நிற
பாசிகள் ஆகும்.
@ பாசிகளைக் குறித்த
அறிவியல் - பைக்காலஜி
@ ஒரு செல்லாலான
சாறுண்ணி வகைப் பூஞ்சை
- ஈஸ்ட்
@ பெனிசிலினை பிரிட்டன்
நாட்டைச் சார்ந்த அலெக்ஸாண்டர்
பிளெம்மிங் 1928-ல் கண்டுபிடித்தார்.
@ அமொனியாவை நிலைநிறுத்தும்
பாக்டீரியா - பாசில்லஸ் ரமோஸஸ்
@ தொழிற்சாலைத் துறையில்
பெரும்பங்காற்றும் பாக்டீரியா
- லாக்டிக் அமில பாக்டீரியா
பாக்டீரியாக்களால் ஏற்படும் தீங்குகள்: தீங்குயிரியின் பெயர் நோய் கீழ்கண்டவாறு:
@ சாந்தோமோனாஸ்சிட்ரி - சிட்ரஸ்
கேன்சுர்
@ சோடோமோனாஸ் - வில்ட்
நோய் - உருளைக்கிழங்கு
@ சொலரனாசீயாரம் - பாக்டீரியல்
பிளைட் - நெல்
@ சாந்தோமோனாஸ்ஒரைசே - பாக்டீரில்
பிளைட் - நெல்
பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள்
@ செர்கோஸ்போரா பெர்சனேட்டா
- டிக்கா நோய் - வேர்க்கடலை
@ செர்கோஸ்போரா அராசிகிடிக்கோலா
- டிக்கா நோய் - வேர்க்கடலை
@ பைரிகுலோரியா ஒரைசா
- வெப்ப நோய் - நெல்
வைரஸ்ஸால் ஏற்படும் நோய்கள்
@ உச்சிக் கொத்து
வரைஸ் - வாழையில் உச்சிக்கொத்து
நோய்
@ புகையிலை பல
வண்ண வைரஸ் - புகையிலையில்
பல வண்ண நோய்
@ வெள்ளரி பல
வண்ண வைரஸ் - வெள்ளரியில்
பல வண்ண நோய்
தீங்குயிரிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்
@ வைரஸ் - சாதாரண
சளி, போலியோ, மஞ்சள்
காமாலை, எய்ட்ஸ், இன்புளுயென்சா
- இவை காற்று, நீர்
மற்றும் நேரடித் தொடர்பு,
பாலியல்தொடர்பு மூலம்
பரவுகின்றன.
@ பாக்டீரியா - காலரா,
டைபாய்டு, டென்னஸ் எலிக்காய்ச்சல்
தொழுநோய் - அசுத்தமான நீர்,
காயங்கள், விலங்குகளின் சிறுநீர்,
நேரடித் தொடர்புகள் மூலம்
பரவுகின்றன.
@ பூஞ்சைகள் - பாதத்துடிப்பு
நோய் - ஸ்போர்கள் நிலம்,
தண்ணீர் மூலம் பரவுகின்றன.
@ ஒரு செல்
உயிரிகள் - மலேரியா - நோய்ப்
பரப்பி (எ.கா:
கொசுக்கள்)
@ பாக்டீரியாக்கள் இரட்டைப்
பிளவு முறையில் தன்
இனத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
@ பூஞ்சைகள் ல்போர்கள்
மூலம் தன் இனைத்தைப்
பெருக்கிக் கொள்கிறது.
@ தாவரம், விலங்குகள்
மற்றும் மனிதர்களிடம் நுண்ணுயிரிகளால்
ஏற்படும் நோய்களை அதன்
காரணங்களையும் பற்றி
அறியும் அறிவியல் பிரிவு
நோயியல்
@ செல் கொள்கையை
உருவாக்கியவர்கள் ஜேக்கப்
ஸ்லீடன், தியோடர் ஸ்சிவான்(1838-ல்)
செல்களும் அதன் வடிவங்களும்:
@ நரம்பு செல்
- நட்சத்திரம்
@ சுடர் செல்
- குழல்
@ சுரப்பி செல்
- கனசதுரம்
@ தட்டு எபிதீலியம்
- பல்கோணம்
@ தூண் எபிதீலியம்
- உருளை
@ அண்ட செல்
- முட்டை
@ இரத்தச் செல்கள்
- வட்டம்
@ தசை செல்கள்,
நார் செல் - நீள்
வடிவம்
அறிவியல் வினா - விடைகள்
@ வயிற்றுப் பகுதியிலுள்ள
முள்ளெலும்புகளின் எண்ணிக்கை
- 5
@ திருவெலும்பு (இடுப்புப்
பகுதி) பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின்
எண்ணிக்கை - 5
@ வால் முள்ளெலும்பு
(எச்ச உறுப்பு) பகுதியிலுள்ள
முள்ளெலும்புகளின் எண்ணிக்கை
- 4
@ விலா எலும்புகளும்,
மார்பெலும்புகளும், மற்றும்
முதுகெலும்பும் இணைந்து
மார்பு கூடாக உள்ளன.
@ நுரையீரல், இதயம்
போன்ற இன்றியமையாத உறுப்புகளைப்
பாதுகாப்பது மார்புக்கூடும், மார்பெலும்புகளும்.
@ மார்புக்கூட்டில் 12 இணை(24)
விலா எலும்புகள் உள்ளன.
@ முதல் 7 இணை
விலா எலும்புகள் நேரிடையாக
மார்வெலும்புடன் இணைந்திருக்கின்றன.
இவை உண்மை விலா
எலும்புகள் எனப்படும்.
@ இறுதியில் உள்ள
இரண்டு 11 மற்றும் 12-வது
இணை விலா எலும்புகள்
சிறியதாகவும் மார்பெலும்புடன் இணையாமல்
இருக்கும்.
@ இணையாக விலா
எலும்புகள், மிதக்கும் விலா
எலும்புகள் எனப்படும்..
@ அச்சு சட்டக
எலும்புகளின் எண்ணிக்கை - 80
@ இணையுறுப்பு எலும்புகளின்
எண்ணிக்கை - 126
@ இரத்த சிவப்பணுக்கள்,
இரத்த வெள்ளை அணுக்கள்
மற்றும் இரத்த தட்டுகள்
உற்பத்தி செய்யப்படும் இடம்
எலும்பு மஞ்சை.
@ மீன்களின் இடப்பெயர்ச்சி
உறுப்பு துடுப்புகள்
@ மண்புழு நிமிடத்திற்கு
25 செமீ வேகத்தில் செல்லும்
@ பறவைகளின் இறக்கைகள்
அவைகளின் முன்னங்கால்களின் மாற்றி
அமைக்கப்பட்ட நவீன அமைப்பாகும்.
@ எலும்பினை வெளிப்புறமாக
சூழ்ந்துள்ள கடின தோல்
போன்ற அமைப்பிற்கு பெரியாஸ்டியம்
என்று பெயர்.
@ நம் உடலில்
காணப்படும் எலும்புகளை வடிவத்தின்
அடிப்படையில் நான்கு வகைகளாகப்
பிரிக்கலாம்.
@ எலும்புகளின் நான்கு
வகைகள்(வடிவத்தின் அடிப்படையில்)
@ நீளமான எலும்பு:
எ.கா: தொடை
எலும்புகள், கால் எலும்புகள்,
கால்விரல் எலும்புகள், கையெலும்பு,
முன்கையெலும்பு,
கைவிரல்
எலும்புகள்.
@ குட்டையான எலும்பு:
எ.கா: மணிக்கட்டு,
கணுக்கால் எலும்பு
@ தட்டையான எலும்பு
எ.கா: மண்டேயோட்டு
எலும்புகள், தோள்பட்டையில் உள்ள
காரை எலும்பு, தோள்பட்டையில்
உள்ள மார்பெலும்பு
@ ஒழுங்கற்ற வடிவம்
கொண்ட எலும்புகள் எ.கா:
முதுகெலும்பு தொடரில் கடைசியாக
உள்ள வால் எலும்பு
மற்றும் மண்டையோடு, முக
எலும்புகள்.
@ எலும்புகளுக்கு இடையிலும்
குருத்தெலும்புகளுக்கு இடையிலும்
பற்களுக்கு எலும்புகளுக்கு இடையிலும்
இணைப்பை ஏற்படுத்துவது மூட்டு
@ சுற்றுச்சுழல் பாதிப்பினை
உணர்த்தும் உயிர் காட்டிகளாக
லைக்கன்கள் விளங்குகின்றன.
@ பூஞ்சைகளுக்கு எ.கா:
ஈஸ்ட் (ஒற்றைச் செல்லால்
ஆனவை), ரைசோபஸ், அகாரிகஸ்,
அஸ்பர்ஜில்லஸ் (பல
செல்களாலானவை)
@ பூஞ்சைகளின் வகைப்பாடு:
1. சைகோமைகோட்டா (ரொட்டி
காளான்) 2. ஆஸ்கோமைகோட்டா (கோப்பை
பூஞ்சை) 3.
@ பெசிடியோமைகோட்டா (கணுவடி
பூஞ்சை) 4. யுடெரோமைகோட்டா (பெனிசிலியம்)
@ உணவூட்ட அடிப்படையில்
பூஞ்சைகளின் வகைகள் மூன்று
1. ஒட்டுண்ணிகள்(எ.கா:
பக்சீனியா) 2. சாறுண்ணிகள் எ.கா:
@ ரைசோபஸ், அகாரிகஸ்
3. கூட்டுயிரிகள்
@ அதிக அளவு
பரவலாக உண்ணப்படும் காளான்கள்
பொத்தான் காளான்களாகும்.
@ உண்ணத் தகுந்த
காளான்கள் அகாரிகஸ் கம்பெஸ்ட்ரில்,
அகாரிகஸ் பைஸ்போரஸ்
@ நச்சுத்தன்மை உள்ள
காளான்கள் அமானிடா மஸ்காரியா,
அமானிடா பல்லோய்ட்ஸ்
@ வைட்டமின் பி
தயாரிப்பில் பயன்படும் பூஞ்சைகள்
அஸ்ஃப்யா காஸிப் மற்றும்
எரிமோதீசியா அஸ்ஃப்
@ பூஞ்சை நோய்கள்:
மனிதன்: மைகோசஸ், பாதப்படை,
படர் தாமரை. விலங்குகள்:
எர்காட், பாதப்படை தாவரங்கள்:
கருப்பழுகல், கறும்புள்ளி, கன்கர்
பிளான்டே
(தாவர உலகம்)
@ பூவாத தாவரங்கள்:
அ. பாசிகள் ஆ.பிரயோபைட்டுகள்
இ. டெரிட்டோபைட்டுகள்
@ பூக்கும் தாவரங்கள்:
அ. ஜிம்னோஸ்பெர்ம்கள் ஆ. அஞ்சியோஸ்பெர்ம்கள்
@ கலிபோர்னியை இராட்சத்
கெல்ப் என்பவை ஒரு
பழுப்பு நிற கடல்பாசிகளாகும்
@ கலிபோர்னியா இராட்சத
கெல்ப் எனும் ஒரு
பழுப்பு நிற கடல்பாசிகள்
ஒரு நாளிற்கு சுமார்
15 செமீ வளர்ந்து ஒரு
வருடத்தில் சுமார் 50மீ(160
அடி) நீளம் வரை
அடையக்கடியது.
@ உலகில் மிக
வேகமாக வளரும் கடல்
களை கலிபேர்னியா இராட்சத
கெல்ப் எனும் ஒரு
பழுப்பு நிற கடல்பாசிகள்
@ கரியமில வாயு
மற்றும் உடலின் மற்ற
கழிவுகளை நீக்கவும் மனிதன்
சிறுநீரை சிதைக்கவும் விண்வெளிப்
பயணங்களில் பயன்படுத்தப்படும் பாசி
- குளோரெல்லா பைரெனோய் டோஸா
@ ஸ்பாக்னம் மாஸ்
ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு
ஒரு முறை மட்டும்
பயன்படுத்தும் கால்சட்டையாகப்
பயன்படுத்தப்பட்டது.
@ சாற்றுக் குழாய்
கற்றையைப் பெற்று முதன்
முதலில் நிலத்தில் வாழும்
திறனைப் பெற்று பூவாத
தாவரங்கள் பெரணிகள் ஆகும்.
@ பூக்கும் தாவரங்களின்
ஒரு மிகப்பெரிய தொகுதி
- ஆஞ்சியோஸ்பெர்ம்
@ ஆஞ்சியோஸ்பெர்ம் ஏறக்குறைய
26,000 உயிர் வாழ் தாவரங்களைக்
கொண்டது.
@ தன்னுடைய விதையினுள்
ஒரே ஒரு வித்திலையைக்
கொண்ட தாவரங்கள் ஒரு
வித்திலைத் தாவரங்கள் என
அழைப்படுகின்றன. எ.கா:
புல், நெல், சோளம்
@ தன்னுடைய விதையினுள்
இரண்டு வித்திலையைக் கொண்ட
தாவரங்கள் இரு வித்திலைத்
தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.
எ.கா: அவரை,
பட்டாணி, மா
@ வேரின் புறத்தோல்
ரேசோடெர்மிஸ் எனப்படும்.
@ வேரின் மையப்பகுதி
பித் எனப்படும்( ஒரு
வித்திலை தாவரத்தில் மட்டும்
உள்ளது)
@ பசுமை மாறாத
அழகு தாவரம் அரக்கேரியா
(குரங்கின் புதிர்)
@ பனை போன்ற
சிறிய ஜிம்னோஸ்பெர்ம் சைகஸ்
@ கூல்கள் பூப்போன்ற
தண்டின்மீது திறந்த நிலையில்
உள்ள ஜிம்னோஸ்பெர்ம் - நீட்டம்
@ வைரஸ் என்ற
வார்த்தை இலத்தீன் மொழியிலிருந்து
எடுக்கப்பட்டது.
@ வைரஸ் என்பதன்
பொருள் நஞ்சு
@ வைரஸை முதன்
முதலில் ரஷ்யாவைச் சேர்ந்த
தாவரவியல் அறிஞர் ஐவனோஸ்கி
1892 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
@ வைரஸ்கள் எந்த
உயிரியைத் தாக்கி அதனுள்
தன்னைப் பெருக்கிக் கொள்கிறதோ
அது விருந்தொம்பி செல்
என்று அழைக்கப்படுகிறது.
@ பாலைத் தயிராக
மாற்றும் பாக்டீரியா லாக்டோ
பாசில்லஸ்
அறிவியல் பகுதிக்கான வினா - விடைகள்
@ மனிதர்கள் தம் தேவைகளுக்காக தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்ப்பது குறித்து படிக்கும் அறிவியல் பிரிவிற்கு வேளாண்மை என்று பெயர்.
@ உலகிலேயே மிகவும் நீளமான பாசனகால்வாய் துர்க்மேனிஸ்தானிலுள்ள காராகும் (1300கிமீ)
@ நீரைத் தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரியது பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.
@ உலகில் உள்ள முதல் பத்து மிகப்பெரிய நீர்தேக்கங்களில் ஒன்று இந்தியாவில் உள்ள பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.
@ இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கால்வாய்களுள் ஒன்று இந்திராகாந்தி கால்வாய்
@ இந்திராகாந்தி கால்வாய் தொடங்கும் இடம் சுல்தான்பூர் எனும் ஊரிலுள்ள ஹரிகே பாரேஜ்
@ பூஞ்சை மற்றும் பாக்டீரியம் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி களைத் தாவரங்களை அழித்தலுக்கு உயிர்களைக் கொல்லிகள் என்று பெயர்.
@ தமிழக அரசு உழவர் சந்தை என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவையை நிறைவேற்றி வருகிறது.
நீர்பாசன முறைகள்:
@ பாரம்பரிய முறை (கப்பி முறை, சங்கிலி சுழற்சி முறை, ஏற்றம் முறை)
@ நவீன நீர்பாசன முறைகள்
அ. கால்வாய்ப் பாசனம்
ஆ. தேக்கு நீர் பாசனம் எ.கா: நெல் வயல்
இ. தெளிப்பு நீர் பாசனம் எ.கா: புல் தரை
ஈ. சொட்டு நீர் பாசனம் எ.கா: திராட்சை, வாழை, கத்தரி
@ நீண்ட நேரம் ஈரத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள இயலாத மண் வகைகள் கொண்ட நிலத்தில் பயன்படுத்தும் நீர் பாசன முறை - தெளிப்பு நீர் பாசனம்
@ மழை குறைவாக கிடைக்கும் இடங்களில் பயன்படுத்தப்படும் நீர் பாசன முறை - சொட்டு நீர் பாசனம்
@ வயலானது நீரால் முழுமையாக நிரப்பப்படும் நீர் பாசன முறை - தேக்கு நீர் பாசனம்
@ வயல் வெளிகளில் பயிர் வரிசைகளுக்கிடையேயுள்ள உழவுக்கால்(சால்) மூலமாக நீர் பாய்ச்சப்படும் நீர்பாசன முறை கால்வாய்ப் பாசனம்.
@ அடோலஸன்ஸ் (வளரிளம் பருவம்) என்கிற சொல் இலத்தீன் மொழியான அடொலஸ்ரே (வளர்ச்சி) என்னும் சொல்லில் இருந்து வந்தது.
@ உலக சுகாதார அமைப்பு 11-19 வயது வரையுள்ள பருவத்தை விடலைப் பருவம் என்று கூறுகிறது.
@ இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி அடைவதை பருவமடைதல் என்கிறோம்.
@ இனப்பெருக்க உறுப்புகளி்ன் வளர்ச்சி ஆண்களுக்கு 14 முதல் 15 வயதிலும், பெண்களுக்கு 11 முதல் 12 வயதிலும் முதிர்ச்சியடைகிறது.
@ குரல் வளை ஆடம்ஸ் ஆப்பிள் என்று கூறப்படுகிறது.
@ சுரப்பி என்பதன் பொருள் ஏதாவது ஒன்றைச் சுரத்தல் ஆகும்.
@ நம்மிடம் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள்: 1. பிட்யூட்டரி 2. தைராய்டு 3. கணையம் 4. அட்ரீனல் 5. விந்தகம்(ஆண்) 6.அண்டகச் சுரப்பி(பெண்)
@ தலைமை சுரப்பி என்று அழைக்கப்படுவது - பிட்யூட்டரி சுரப்பி
@ உடலில் உள்ள அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பிட்யூட்டரி சுரப்பி
@ பிட்யூட்டரி சுரப்பி சில நேரங்களில் வயது முதிர்ந்தவுடன் அதிகமாக சுரந்தால் அதனை அக்ரோ மெகாலி
@ மூளையின் கீழ் பாகத்தில் பிட்யூட்டரி அமைந்துள்ளது.
@ தொண்டை பகுதியின் இரு புறங்களிலும் அமைந்துள்ள சுரப்பி தைராய்டு சுரப்பி
@ வளர்ச்சி, சுவாசம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தைராய்டு சுரப்பி
@ குழந்தைகளுக்கு தைராக்ஸின் சுரப்பி குறைவாக சுரப்பதால் ஏற்படும் நோய் - கிரிடினிஸம்.
@ நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பித் தன்மைகளை உடையது கணையம்
@ இன்சுலின் குறைபாட்டினால் வரும் நோய் நீரிழிவு நோய்
@ இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்தும் ஹார்மோன்கள் குளுக்கான், இன்சுலின்
@ விந்தகம் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோனையும், ்ண்டகம் ஈஸ்டிரோஜன் என்கிற ஹார்மோனையும் சுரக்கிறது.
@ தைராய்டு சுரப்பி சார்ந்த நோய்களைத் தடுக்க உதவுவது அயோடின்
@ இரும்புச் சத்துக் குறைவினால் ஏற்படும் நோய் அனீமியா.
@ 80 விழுக்காடு புற்றுநோய் புகைத்தலால் வருபவை
@ ஒர் உயிருள்ள நொதிகள் நிறைந்த, குறைவான கலோரிகளையுடைய இயற்கை உணவு முளைப்பயிர்
@ சாதாரணமாக செல்கள் ஒர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்ந்து பின் ிறக்கும் சுழற்சி முறைக்கு அபோப்டாசிஸ் என்று பெயர்.
@ ஒவ்வொரு சிகரெட்டும் புகைக்கும் போதும், அதிலுள்ள நிகோடின், அம்மோனியா, அசிட்டோன், ஃபார்மால்டிஹைடு, நைட்ரஜன் சயனைடும் மேலும் 400 வேதிப்பொருள்கள்
@ மரணத்தை விளைவிக்கக் கூடிய திடீர் மாற்றக் காரணிகளாகவும் 40 வகையான புற்றுநோய்க்கு காரணிகளாகவும் அமைகிறது.
@ நம் உடலில் எல்லா இயக்கங்களும் தசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே ஆகும்.
@ எலும்பின் மையத்தில் எடைக்குறைவானதும் மிருதுவானதுமான உறிஞ்சும் தன்மையுள்ள கடற்பஞ்டு போன்ற பொருள் எலும்பு மஞ்சை எனப்படும்.
@ மூட்டுகளின் இரு வகைகள் அசையும் மூட்டு, அசையா மூட்டு
@ மூட்டுகளின் இணைப்பு வகைகள் 1. நாரிணைப்பு மூட்டுகள் 2. குருத்தெலும்பு மூட்டுகள், 3. திரவ மூட்டுகள்(சினோவியல் மூட்டுகள்)
சில திரவ மூட்டுகள்:
@ பந்து கிண்ண மூட்டு எ.கா: தோள் பட்டை, இடுப்பு எலும்புகள்
@ கீழ் மூட்டு எ.கா: முழங்கால், முழங்கை
@ வழுக்கு மூட்டு எ.கா: கணுக்கால் எலும்பு, உள்ளங்கை எலும்பு, தோள்பட்டை எலும்பு, மார்பெலும்பு
@ முளை மூட்டு எ.கா: முதல் மற்றும் இரண்டாவது கழுத்து முள் எலும்புகள்
@ மனித எலும்பு கூட்டில் 206 எலும்புகள் உள்ளன.
@ மனிதனில் காணப்படக்கூடிய மிக நீளமான எலும்பு தொடை எலும்பு
@ சராசரி மனிதனின் தொடை எலும்பின் நீளம் 45 செமீ
@ நம் உடம்பில் காணப்படக்கூடிய மிகச் சிறிய எலும்பு நடு காதில் உள்ள அங்கவடி எலும்பாகும்.
@ கழுத்துப் பகுதியிலுள்ள முள்ளெம்புகளின் எண்ணிக்கை - 7
@ மார்புப் பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை - 12
அறிவியல் வினா - விடைகள்
தாவர உள்ளமைப்பியல்
@
ஆக்குத்திசுக்கள் நிலையான திசுக்களாக மாறுதல் - செல் வேறுபடுதல்
@
தாமே பகுப்படையும் திசு - ஆக்குத்திசு
@
ஆக்குத்திசுக்களின் செல் சுவர் - செல்லுலோசால் ஆனது.
@
புரோகேம்பியத்திலிருந்து தோன்றுவது - முதல்நிலை வாஸ்குலார் திசுக்கள்.
@
கார்க் கேம்பியத்தினை - ஃபல்லோஜென் எனவும் அழைக்கலாம்.
@
மற்ற திசுக்கள் உருவாக அடிப்படைக் காரணம் - பாரன்கைமா
@
நட்சத்திர வடிவ பாரன்கைமா காணப்படுவது - வாழை, கல்வாழையின் இலைக்காம்பு.
@
கோலன்கைமா - பலகோண வடிவம்
@
செல்சுவர் ஓரங்களின் சமமற்ற தடிப்பு காணப்படுதல் - கோலன்கைமாவின் சிறப்புப் பண்பு.
@
கிடைமட்ட செல்சுவர் பகுதியில் மட்டும் தடிப்புகள் உடைய கோலன்கைமாவினை பெற்றிருக்கும் தாவரம் - ஹீலியாந்தசின் ஹைப்போடெர்மிஸ்.
@
அடுக்கு கோலன்கைமா - டாட்டூரா, நிக்கோட்டியானாவின் ஹைப்போடெர்மிஸ்.
@
இடைவெளிக்கோலன்கைமா - ஐப்போமியாவின் ஹைப்போடெர்மிஸ்
@
பிரேக்கி ஸ்கிளிரைடு - கல்செல்க்கள் (பேரியின் கனி)
@
மேக்ரோ ஸ்கிளிரைடு - கோல் செல்க்கள் (குரொட்ட்டலேரியாவின் விதைஉறை)
@
பட்டாணியின் விதை உறை - ஆஸ்டியோ ஸ்கிளிரைடு (எலும்பு)
@
Fibres நார்கள் - தாங்கு திசு
@
சைலம் நார்கள் - லிப்ரிஃபார்ம் நார்கள்.
@
சைலோஸ் என்ற சொல்லின் பொருள் - கட்டை
@
முதலாம் நிலை சைலம் - புரோகேம்பியத்த்தில் இருந்து தோன்றும்
@
இரண்டாம் நிலை சைலம் - வாஸ்குலார் கேம்ப்பியத்த்தில் இருந்து தோன்றும்.
@
டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது - டிரக்கீடுகள்
@
டிரக்கீடுகளில் நீர், கனிமப்பொருட்களை கடத்த உதவுவது - வரம்புடைய குழிகள்.
@
ஒற்றைத் துளைத்தட்டு - மாஞ்சிபெரா
@
பல துளைத் தட்டு - லிரியோடென்ட்ர்ரான்.
@
ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது - சைலக்குழாய்க்கள்
@
சைலக்குழாய்கள் உடைய ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் - நீட்டம்
@
சைலம் நார்கள் - லிப்ரிஃபார்ம் நார்கள்.
@
சைலத்தில் உள்ள உயிருள்ள திசு - சைலம் பாரன்கைமா
@
புரோட்டோ ஃபுளோயம் - சிறிது காலமே உயிர் வாழும்
@
துணை செல்கள் - டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் காணப்படாது.
@
ஃபுளோயம் பாரன்கைமா - டெரிடோபைட், ஜிம்னோஸ்பெர்ம்க்கள், இருவித்திலைத் தாவரங்களில் காணப்படும். (ஒரு வித்திலைத் தாவரங்களில் இல்லை)
@
ஃபுளோயம் நார்கள் - பாஸ்ட் நார்கள்
@
திசுத் தொகுப்பினை மூன்றாக பிரித்தவர் - சாக்ஸ்
@
புறத்தோலில் உள்ள புறவளரிகள் - டிரைக்கோம்க்கள ;
@
புறத்தோல் ரைசோடெர்மிசில் உள்ள சிறிய செல்கள் - டிரைக்கோபிளாஸ்ட்டுகள்.
@
காப்பு செல்களை சூழ்ந்து காணப்படுபவை - துணை செல்க்கள் (கரும்பு)
@
கன்ஜாயிண்ட் வாஸ்குலார் கற்றை - தண்டு, இலை
@
இருபக்கம் ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை - குக்கர்பிட்டேசி
@
ஃபுளோயம் சூழ் சைலம் - பாலிபோடியம்
@
சைலம் சூழ் ஃபுளோயம் - அக்கோரஸ்
@
வேரின் அகத்தோல் பீப்பாய் வடிவ பாரன்கைமாவினால் ஆனது.
@
பக்க வேர்கள் - அகத்தோன்ற்றிகள் - பெரிசைக்க்கிளில் இருந்து
@
இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புறத்தோலிற்கு பதிலாக வருவது - பெரிடெர்ம்.
@
உறிஞ்சு உறுப்பு - வேர்த்தூவிகள்
@
வேரின் புறணியில் உள்ள கணிகம் - வெளிர் கணிகம் (லுயூக்கோபிளாஸ்ட்டுகள்)
@
காஸ்பாரியின் பட்டையில் உள்ள வேதிப்பொருள் - சூபரின்
@
காஸ்பாரியின் பட்டையின் பணி - வாஸ்குலார் திசுவில் இருந்து புறணிக்கு நீர் செல்வதை தடுத்த்தல்.
@
மக்காச்சோள வேரின் இணைப்புத்திசு - ஸ்க்கிளிரன்கைமாவால் ஆனது.
@
ஆரப்போக்கில் அமைந்த எக்சார்க் (வெளிநோக்கிய) சைலம் - வேர் (நான்கு முனை சைலம் - இரு வித்த்திலைத் தாவரவேர், பலமுனை சைலம் - ஒரு வித்த்திலைத் தாவரவேர்)
@
அவரை வேரின் இணைப்புத்திசு - பாரன்கைமா.
@
வேர்த்தூவிகள் - டிரைக்கோபிளாஸ்டில் இருந்து தோன்றும்.
@
ஸ்டீலின் வெளிப்புற அடுக்கு - பெரிசைக்க்கிள்
@
ஒருவித்திலைத் தாவரத் தண்டின் ஹைபோடெர்மிஸ் - ஸ்க்கிளிரன்கைமா
@
மக்காச்சோளத்தின் தளத்திசுவின் பணி - உணவினை சேமித்த்தல், வாயுப்பரிமாற்றத்திற்கு உதவுதல்.
@
கன்ஜாயிண்ட், ஒருங்கமைந்த, உள்நோக்கிய மூடிய வாஸ்குலார் கற்றை - ஒருவித்த்திலை தண்டு.
@
ஃபுளோயம் பாரன்கைமா, நார்கள் - ஒருவித்த்திலைத் தண்டில் இல்லை.
@
ஒருவித்திலைத் தண்டின் ஹைபோடெர்மிஸ் - கோலன்கைமாவால் ஆனது.
@
ஸ்டார்ச் அடுக்கு - அகத்தோலை அமைப்பால் ஒத்த்திருக்கும்.
@
பித்தினைச் சூழ்ந்து வாஸ்குலார் கற்றை வளையம் போல் அமைந்திருத்தல் - யூஸ்டீல்
@
கற்றைத் தொப்பியினை - வன்மையான பாஸ்ட் எனவும் அழைக்கலாம்.
@
ஒருங்கமைந்த, உள்நோக்கிய, திறந்த வாஸ்குலார் கற்றை - இருவித்திலைத் தாவரத் தண்டு.
@
மண்டையோட்டு வடிவ வாஸ்குலார் கற்றை - ஒருவித்திலைத் தண்டு
@ மேல்கீழ் வேறுபாடுள்ள இலை - இருவித்திலைத் தாவர இலை.
@ ஒத்த அமைப்புடைய இலை - ஒருவித்திலைத் தாவர இலை.
@ இலையின் எலும்புக் கூடு - இலை நரம்புகள், சிறு நரம்புகள்
@ ஒருங்கமைந்த, மூடிய வாஸ்குலார் கற்றை - இருவித்திலைத் தாவர இலை.
@ வாயுப்பரிமாற்றத்தின் வாயில்கள் - இலைத்துளை
@ மீசோஃபில் என்ற சொல்லின் பொருள் - இலை இடைத்திசு.
@ பாலிசேட் பாரன்கைமாவின் பணி - ஒளிச்சேர்க்கை
@ இருவித்திலைத் தாவர இலையின் கற்றை உறை - பாரன் கைமாவால் ஆனது.
@ கியூட்டிகிளின் பணி - நீராவிப்போக்கினை குறைத்தல்.
@ பித்தின் பணி - உணவினைச் சேமித்தல்.
@ ஆப்பூ வடிவ வாஸ்குலார் கற்றை - இருவித்திலைத் தாவர தண்டு.
@ ஒருவித்திலைத் தாவரத் தண்டின் கற்றை உறை - ஸ்கிளிரன் கைமாவால் ஆனது.
செல் உயிரியல் மற்றும் மரபியல்
@ திடீர் மாற்றத்தின் முக்கியத்துவங்களை எழுதுக.
@ புதிய சிற்றினங்கள் தோன்றுவதற்கும், பரிணாம வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
@ செயற்கை திடீர் மாற்றங்கள் கால்நடை, விவசாயம் போன்ற துறைகளில் பயனுள்ளதாக உள்ளது.
@ புதிய பயிர் ரகங்களை தோற்றுவிற்க உதவுகிறது.
@ ஜீனின் நுண் அலகுகளை அறிந்து கொள்ள உதவுகிறது.
@ பல வகை திடீர் மாற்றங்கள் மனிதர்களில் பரம்பரை நோய்களயும் புற்று நோய்களையும் தோற்றுவிக்க காரணமாக உள்ளது.
புள்ளி திடீர் மாற்றம் பற்றி குறிப்பு வரைக.
@ ஒரு சிறிய DNA பகுதியில் உள்ள ஒரு நியூக்ளியோனடடு (அ)
நியூக்ளியோடைடுகளில் ஏற்படும் மாற்றம் - நீக்கல் திடீர் மாற்றம்:
@
ஒரு இணை நியூக்ளியோடைடு இழக்கப்படுவதால் ஏற்படுவது - சேர்த்தல் திடீர் மாற்றம்:
@
ஒன்று (அ) அதற்கு மேற்ப்பட்ட நியூக்ளியோடைடுகள் சேர்வதால் ஏற்படுவது - பதிலீடு திடீர் மாற்றம்:
@
DNA வில் உள்ள நைட்ரஜன் காரங்களுக்கு பதிலாக வேறொரு காரம் இணைவது . ஒத்த பதிலீடு:
@
பியூரின் (அ) பிரிமிடின் பதிலாக வேறொரு பியூரின் அல்லது பிரிமிடின் இணைவது - வேறுபட்ட பதிலீடு:
பியூரினுக்கு பதிலாக பிரிமிடினும், அல்லது பிரிமிடினுக்குப் பதிலாக பியூரினும் இணைவது.
@
3. சிறப்பு வகை குரோமோசோம்களைப் பற்றி குறிப்பு வரைக.
பாலிடீன் குரோமோசோம்
@
1). C.G பால்பியானி என்பவரால் டிரசோபிலாவின் உமிழ்நீர்ச்சுரப்பியில் கண்டுபிடிக்கப்பட்டது.
@
இதில் கரும்பட்டை மற்றும் இடைப்பட்டைகள் மாறி மாறிக் காணப்படும்
@
இதில் பெரிய புடைப்பு போன்ற பகுதி உண்டு. இது பால்பியானி வளையம் என்று அழைக்பப்படுகிறது.
@
இக்குரோமசோம் உமிழ்நீர்ச் சுரப்பிகளில் காணப்படுவதால் அது உமிழ்நீர் சுரப்பி
விளக்கு தூரிகை குரோமோசோம்:
@
பிளமிங் என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.
@
விளக்கு கண்ணாடியைத் துடைக்க உதவும் தூரிகை போன்றது.
@
விலங்குகளின் ஊசைட்டுகளில், மியாசிஸ் செல்பிரிதலின் போது காணப்படுகிறது.
@
குரோமோசோம் மிகவும் சுருங்கி தடிப்பற்று, குரோமோசோம் அச்சாக மாறுகிறது.
@
அதிக அளவு RNA உண்டாக்கப்படுவதால் இந்த DNA வளையங்கள் பக்க வாட்டில் நீட்சியுற்றுக் காணப்படும்.
tRNA அமைப்பை விவரி
@
tRNA குளாவர் இலை வடிவில் காணப்படும்.
@
1965-ல் R.W. ஹோலி என்பவர் கண்டுபிடித்தார்.
@
இதில் நான்கு கரங்கள் காணப்படுகின்றன. அவை:
@
tRNA மூலக் கூறுகள் 73-93 ரிபோ நியூக்ளியோடைடுகளால் ஆனது.
@
சில tRNA க்களில் இந்த நான்கு கரங்களுடன் மற்றொரு கரமும் உண்டு. அது மாறுபடும் கரம் என்று அழைக்கப்படுகிறது.