IPC Sec 1 to 511 Title (தலைப்புகள்)
ஐபிசி பிரிவு 1 - பெயரும் எல்லையும்
ஐபிசி பிரிவு 2 - இந்திய எல்லைக்குள் நடைபெறும்
குற்றங்களுக்கு தண்டனை
ஐபிசி பிரிவு 3 - வெளி நாடுகளில் செய்யப்பட்ட
குற்றங்கள்
ஐபிசி பிரிவு 4 - கூடுதல் பிரதேச குற்றங்கள்
கோட் நீட்டிப்பு.
ஐபிசி பிரிவு 5 - இந்த சட்டத்தால் பாதிக்கப்பட
முடியாத சில சட்டங்கள்.
ஐபிசி பிரிவு 6 - விதிவிலக்குகளுக்கு உட்பட்ட சட்டத்தொகுப்பு
ஐபிசி பிரிவு 7 - ஒருமுறை விளக்கப்பட்ட வெளிப்பாட்டின்
பொருள்
ஐபிசி பிரிவு 8 - அவன் (ர்)-
ஐபிசி பிரிவு 9 - பன்மையில் கூறப்பட்டவை
ஐபிசி பிரிவு 10 - ஆண், பெண்
ஐபிசி பிரிவு 11 - நபர்-
ஐபிசி பிரிவு 12 - பொதுமக்கள்-
ஐபிசி பிரிவு 13 - ராணி- (தவிர்க்கப்பட்டன)
ஐபிசி பிரிவு 14 - அரசு ஊழியர்-
ஐபிசி பிரிவு 15 - பிரிட்டிஷ் இந்தியா(நீக்கியது)
ஐபிசி பிரிவு 16 - இந்திய அரசு (நீக்கியது)
ஐபிசி பிரிவு 17 - அரசு-
ஐபிசி பிரிவு 18 - இந்தியா-
ஐபிசி பிரிவு 19 - நீதிபதி-
ஐபிசி பிரிவு 20 - நீதி மன்றம்
ஐபிசி பிரிவு 21 - பொது ஊழியர்
ஐபிசி பிரிவு 22 - அசையும் பொருட்கள்
ஐபிசி பிரிவு 23 - முறையற்ற ஆதாயம்
ஐபிசி பிரிவு 24 - நேர்மையின்மை
ஐபிசி பிரிவு 25 - மோசடி
ஐபிசி பிரிவு 26 - நம்பத்தகுந்த காரணம்
ஐபிசி பிரிவு 27 - மனைவி, குமாஸ்தா அல்லது
வேலைக்காரனிடம் உள்ள சொத்து
ஐபிசி பிரிவு 28 - போலியாகச் செய்தல்
ஐபிசி பிரிவு 29 - ஆவணம்
ஐபிசி பிரிவு 30 - மதிப்புமிக்க பாதுகாப்பு
ஐபிசி பிரிவு 31 - உயில்
ஐபிசி பிரிவு 32 - சட்டவிரோத விலக்குகள்.
ஐபிசி பிரிவு 33 - செயல் செய்யாது இருத்தல்
ஐபிசி பிரிவு 34 - கூட்டு நோக்கம்
ஐபிசி பிரிவு 35 - எப்போது, அத்தகைய ஒரு
செயல் ஒரு குற்றமுறு தெரிதலுடன்
அல்லது உள்நோக்கத்துடன் அது செய்யப்பட்ட காரணத்தால்
குற்றமாகிறது
ஐபிசி பிரிவு 36 - பகுதியளவு செயலினால் மற்றும் பகுதியளவு செய்வன
செய்யாமையால் ஏற்படுத்தப்பட்ட விளைவு
ஐபிசி பிரிவு 37 - ஒரு குற்றமாக அமைகிற
பல்வேறு செயல்களில் ஒன்றைச் செய்வதால் ஒத்துழைத்தல்
ஐபிசி பிரிவு 38 - குற்றமுறு செயலில் சம்பந்தப்பட்டிருக்கிற நபர்கள், வௌ;வேறான குற்றங்களுக்கு குற்றவாளிகள்
ஆகலாம்
ஐபிசி பிரிவு 39 - தன்னிச்சைப்படி
ஐபிசி பிரிவு 40 - குற்றம்
ஐபிசி பிரிவு 41 - சிறப்பு சட்டம்
ஐபிசி பிரிவு 42 - உள்ளூர் சட்டம்
ஐபிசி பிரிவு 43 -
"சட்டவிரோத”, "சட்டபூர்வமாக
செய்ய வேண்டியது".
ஐபிசி பிரிவு 44 - தீங்கு
ஐபிசி பிரிவு 45 - உயிர்
ஐபிசி பிரிவு 46 - மரணம்
ஐபிசி பிரிவு 47 - விலங்கு
ஐபிசி பிரிவு 48 - கலம்
ஐபிசி பிரிவு 49 - வருடம், மாதம்
ஐபிசி பிரிவு 50 - சட்டப்பிரிவு
ஐபிசி பிரிவு 51 - சத்திய பிரமாணம்
ஐபிசி பிரிவு 52 - நல்லெண்ணம்
ஐபிசி பிரிவு 52A -
புகலிடமளித்தல்
ஐபிசி பிரிவு 53 - தண்டனைகள்.
ஐபிசி பிரிவு 53A -
நாடு கடத்தலுக்குப் பொருள் விளக்கம்
ஐபிசி பிரிவு 54 - மரண தண்டனைவிதிப்பைக் குறைத்தல்
ஐபிசி பிரிவு 55 - வாழ்க்கைக்கு சிறைத் தண்டனை
ஐபிசி பிரிவு 55A -
“உரிய அரசாங்கத்தின்” பொருள் வரையறை
ஐபிசி பிரிவு 56 - ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் அடிமைத்தன
வேலைவாங்கும் தண்டனைவிதிப்பு பத்து வருடங்களுக்கு மேற்பட்ட
ஆனால் ஆயுள் வரை நீட்டிக்கப்படாத
கால அளவிலான தண்டனை விதிப்பிற்கான
விலக்கு
ஐபிசி பிரிவு 57 - தண்டனை கால அளவுகளின்
பகுதிகள்
ஐபிசி பிரிவு 58 -
[நீக்கியது]
ஐபிசி பிரிவு 59 -
[நீக்கியது]
ஐபிசி பிரிவு 60 - தண்டனைவிதிப்பானது (சிறைத்தண்டனையின் குறிப்பிட்ட நேர்வுகளில்) முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ கடுங்காவல்
அல்லது சாதாரணமாக இருக்கலாம்
ஐபிசி பிரிவு 61 -
[நீக்கியது]
ஐபிசி பிரிவு 62 -
[நீக்கியது]
ஐபிசி பிரிவு 63 - அபராதத்தொகை
ஐபிசி பிரிவு 64 - அபராதம் செலுத்தப்படாததற்கான சிறைத்தண்டனைவிதிப்பு
ஐபிசி பிரிவு 65 - அபராதத் தொகையை செலுத்துவதற்கு
சிறைதண்டனை வரம்புக்குட்பட்டது
ஐபிசி பிரிவு 66 - அபராதம் செலுத்தப்படாததற்கான சிறைத்தண்டனையின்
வகை
ஐபிசி பிரிவு 67 - அபராதம் மட்டுமே உள்ள
தண்டனைக்கு, அபராதம் செலுத்தப்படாதபோது செய்யப்படும்
சிறைத்தண்டனை
ஐபிசி பிரிவு 68 - அபராதம் செலுத்தப்படுகையில் முடிவிற்கு
வரும் சிறைத்தண்டனை
ஐபிசி பிரிவு 69 - அபராதப் பகுதியின் சமஅளவு
செலுத்தப்படுகையில் முடிவிற்கு வரும் சிறைத்தண்டனை
ஐபிசி பிரிவு 70 - ஆறு வருடங்களுக்குள், அல்லது
சிறைத்தண்டனையின்போது அபராதம் வசூலிக்கத்தக்கது மரணம்,
சொத்தை வசூலிக்கப்படுவதற்கு உள்ளாவதிலிருந்து விடுவிக்காது
ஐபிசி பிரிவு 71 - பல குற்றங்களைக் கொண்டு
குற்றம் சாட்டப்பட்டதற்கு தண்டனை வரம்பு.
ஐபிசி பிரிவு 72 - பல்வேறு குற்றங்களில் எந்நக்
குற்றத்திற்கு குற்றவாளி என சந்தேகமாக இருப்பதாக
தீர்ப்புரை தெரிவிக்கையில் அக்குற்றங்களில் ஒன்றிற்குக் குற்றவாளியாகும் நபருக்குத்தண்டனை
ஐபிசி பிரிவு 73 - தனிமைச் சிறைவைப்பு
ஐபிசி பிரிவு 74 - தனிச் சிறைச்சாலையின் வரம்பு.
ஐபிசி பிரிவு 75 - முந்தைய தண்டனைக்குப் பின்னர்
அத்தியாயம் XII அல்லது அத்தியாயம் XVII இன்
கீழ் சில குற்றங்களுக்கு தண்டனை
வழங்கப்பட்டது.
ஐபிசி பிரிவு 76 - குற்றம், குற்றமாகாது சந்தர்ப்பங்கள்
ஐபிசி பிரிவு 77 - சட்டம் தனக்கு வழங்கியுள்ள
அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவரை நீதிபதி தண்டிக்கிறார்.
தனக்கு ஒரு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது
என்ற நல்லெண்ணத்துடன் தண்டனை கொடுக்கலாம். அதற்காக
அந்த நீதிபதியை குற்றம்சாட்ட
ஐபிசி பிரிவு 78 - ஒரு உத்திரவு அல்லது
தீர்ப்பு நீதிமன்றத்தால் வெளியிடப்படுகிறது. அந்த தீர்ப்பு அல்லது
உத்திரவு அமலில் இருக்கும்போது அதனை
ஒட்டி செய்யப்படும் காரியங்கள் குற்றம் என்று கொள்ள
அதிகாரம் கூட இல்லாதிருக்கலாம்.
ஐபிசி பிரிவு 79 - சட்டத்தின் கீழ் உரிமைப்பெற்று கடமையாற்றுவோர்
நல்லெண்ணத்துடன் தவறுதலாக ஒரு காரியத்தை
சரியானது என்று எண்ணி குற்றம்
புரிந்திருந்தால் அதுவும் குற்றமாகாது.
ஐபிசி பிரிவு 80 - சட்ட ரீதியான முறையில்
சட்ட ரீதியான வழிகளைப் பற்றி
சட்டத்திற்கு உட்பட்ட ஒரு காரியம்
கருத்துடனும் கவனத்துடனும் நடைபெறுகின்றது. அப்படி காரியம் ஆகும்போது
குற்ற கருத்தும் குற்றத்தைப்பற்றி தெளிவும் இல்லாமல்
ஐபிசி பிரிவு 81 - ஒருவருக்கு தீங்கு இழைக்க வேண்டும்
என்ற குற்ற கருத்து இல்லாமல்,
நல்லெண்ணத்துடன் ஒரு மனிதர் அல்லது
சொத்துக்கு தீங்கு ஏற்படுவதை தடுக்க
அல்லது தவிக்க ஒரு காரியம்
நடைபெறுகிறது. அப்போது தீங்கு ஏற்படும்
என
ஐபிசி பிரிவு 82 -
7 வயதுக்குட்பட்ட குழந்தை எந்த காரியத்தை
செய்தாலும் அது குற்றம் ஆகாது.
ஐபிசி பிரிவு 83 - தன்னுடைய நடவடிக்கைகளின் காரண
காரியங்களை புரிந்து கொள்ளக் கூடிய
அளவுக்கு அறிவு முதிர்ச்சி பெறாத
7 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
செய்வதை குற்றம் என்று கொள்ள
முடியாது.
ஐபிசி பிரிவு 84 - சித்தசுவாதீனமற்ற நிலையில் தான் செய்வது
என்னவென்று புரிந்துகொள்ள முடியாத நிலையில் ஒருவர்
புரியும் செயல் குற்றமாகாது.
ஐபிசி பிரிவு 85 - மது போதை ஊட்டப்பட்ட
ஒருவர் தான் செய்வதை இன்னதென்று
பகுத்தறிய முடியாத சூழ்நிலையில் செய்யக்கூடிய
எதனையும் குற்றமாக கொள்ள முடியாது.
ஏனெனில் தான் செய்யும் காரியம்
சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது சட்டத்திற்க
ஐபிசி பிரிவு 86 - மதுமயக்கத்திலிருக்கும் ஒருவரால் புரியப்பட்ட ஒரு
குறிப்பிட்ட உள்நோக்கம் அல்லது தெரிதல் தேவைபடுகின்ற
குற்றம்
ஐபிசி பிரிவு 87 - மரணம் அல்லது கொடுங்காயத்தை
விளைவிக்க எண்ணப்படாத மற்றும்அனேகமாக விளைவிக்கும் எனத் தெரியா சம்மந்தத்தால்
செய்யப்பட்ட செயல்.
ஐபிசி பிரிவு 88 - மரணத்தை விளைவிக்க எண்ணப்படாத
நபருடைய நலனுக்காக நன்னம்பிக்கையில் சம்மத்ததால் செய்யப்பட்ட செயல்
ஐபிசி பிரிவு 89 - காப்பாளரால் அல்லது காப்பாளரின் சம்மத்தால்,
குழந்தை அல்லது மனநலம் குன்றிய
நபரின் நலனுக்காக நன்னம்பிக்கையில் செய்யப்பட்டசெயல்
ஐபிசி பிரிவு 90 - பயம் அல்லது தவறான
எண்ணத்தின் கீழ் கொடுக்கப்பட்டதாகத் தெரியும்
சம்மதம்
ஐபிசி பிரிவு 91 - எச்செயல்கள் தீங்கு விளைவிக்கப்பட்டதற்குத் தனியாகவோ குற்றங்களாகுமோ
அச்செயல்களின் நீக்கம்
ஐபிசி பிரிவு 92 - சம்மதமின்றி ஒரு நபரின் நலனுக்காக
நன்னம்பிக்கையில் செய்யப்பட்ட செயல்
ஐபிசி பிரிவு 93 - நன்னம்பிக்கையில் தெரிவிக்கப்ட்ட தகவல்
ஐபிசி பிரிவு 94 - எந்தவொரு செயலுக்கு அச்சுறுத்தல்களால்
ஒரு நபர் கட்டாயப்படுத்தப்பட்டாரோ அச்செயல்
ஐபிசி பிரிவு 95 - மிகச்சிறிய தீங்கை விளைவிக்கிற செயல்
ஐபிசி பிரிவு 96 - சில நேரங்களில் நம்மை
பிறரிடமிருந்து காப்பாற்றி கொள்வதற்காக சில காரியங்களை செய்ய
வேண்டி இருக்கிறது. அதனால் பிறருக்கு தீங்கு
கூட ஏற்படலாம். அந்த தீங்கு சொத்துக்கு
நஷ்டம் உண்டாக்குவதற்காகவோ உடலுக்கு காயம
ஐபிசி பிரிவு 97 - உடலையும், உடைமையும் தற்காத்து கொள்ளும் உரிமை
ஐபிசி பிரிவு 98 - திறமையின் காரணமாகவும் அறிவு தெளிவடையாத காரணத்தாலும்
புத்தி சுவாதீனமில்லாததாலும், போதையின் விளைவாகவும் ஒருவர்
புரியும் குற்றச்செயலை குற்றமாக கருத இயலாவிட்டாலும்
அத்தகைய நபர்களிடமிருந்து, நம்மை காப்பா
ஐபிசி பிரிவு 99 - தற்காப்புரிமை இல்லாமல் போகும் சந்தர்ப்பங்கள்
ஐபிசி பிரிவு 100 -
தற்காப்பு உரிமையைப் பயன்பதுதும் காலத்து இறப்பு ஏற்படும்
சந்தர்ப்பங்கள்
ஐபிசி பிரிவு 102 -
தற்காப்பு உரிமை ஆரம்பிக்கும் மற்றும்
நீடிக்கும் காலம்
ஐபிசி பிரிவு 103 -
சொத்துக்கு அழிவு ஏற்படும்போது தற்காப்பு
உரிமையை பயன்படுத்தினால் மரணம் ஏற்படும் சந்தர்ப்பங்கள்
ஐபிசி பிரிவு 104 -
சொத்துக்கு அழிவு ஏற்படும்போது தற்காப்புரிமையைப்
பயன்படுத்துவதால் மரணம் ஏற்படக்கூடாத சந்தர்ப்பங்கள்
ஐபிசி பிரிவு 105 -
சொத்துக்கு தற்காப்புரிமை ஏற்படும் மற்றும் நீடிக்கும்
காலம்
ஐபிசி பிரிவு 106 -
தற்காப்பு உரிமையை கையாளும் போது
நம் அருகில் இருப்பவருக்கு ஆபத்து
ஏற்படுத்துதல்
ஐபிசி பிரிவு 107 -
குற்ற உடந்தை
ஐபிசி பிரிவு 108 -
தூண்டுபவர்
ஐபிசி பிரிவு 108A
- இந்தியாவிற்கு வெளியேயான குற்றங்களில் இந்தியாவின் தூண்டுதல்
ஐபிசி பிரிவு 109 -
தூண்டிவிடப்பட்ட செயல் அதன் விளைவால்
புரியப்பட்டால், மற்றும் அதனினின் தண்டனைக்கான
வெளிப்படையான ஷரத்து செய்யப்படாமல் இருக்கும்போது,
தூண்டுதலுக்கான தண்டனை
ஐபிசி பிரிவு 110 -
தூண்டிய நபரின் உள்நோக்கமின்றி, வேறுபட்ட
உள்நோக்கத்துடன் தூண்டப்பட்ட நபர் செயலைச் செய்தால்,
தூண்டுதலுக்கான தண்டனை
ஐபிசி பிரிவு 111 -
ஒரு செயல் தூண்டிவிடப்பட்டு மற்றும்
வேறொரு செயல் செய்யப்பட்டபோது, தூண்டிவிட்டவர்
தண்டனைக்குள்ளதால்
ஐபிசி பிரிவு 112 -
தூண்டிவிடப்பட்ட செயலுக்காக மற்றும் செய்யப்பட்ட செயலுக்காக,
தூண்டிவிட்டவர் எப்போது ஒட்டுமொத்த தண்டனைக்குள்ளாக
வேண்டும்
ஐபிசி பிரிவு 113 -
தூண்டிவிட்டவரால் எண்ணப்பட்ட விளைவிலிருந்து, தூண்டப்பட்ட செயலால் ஏற்படுத்தப்பட்ட வேறுபட்ட
ஒரு விளைவிற்காக, தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளதால்
ஐபிசி பிரிவு 114 -
குற்றம் புரியப்படும்போது தூண்டியவர் உடனிருத்தல்
ஐபிசி பிரிவு 115 -
மரண தண்டனை அல்லது ஆயுள்
சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்திற்குக் தூண்டுதல்
ஐபிசி பிரிவு 116 -
சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தின் தூண்டுதல்
ஐபிசி பிரிவு 117 -
பொதுமக்களால் அல்லது பத்திற்கும் மேற்பட்ட
நபர்களால் குற்றம் புரியத் தூண்டுதல்
ஐபிசி பிரிவு 118 -
மரணதண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன்
தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தைப் புரிவதற்கான திட்டத்தை மறைத்தல்
ஐபிசி பிரிவு 119 -
எந்தஒரு குற்றம் புரியப்படுவதைத் தடுப்பது
பொதுப்பணியாளரின் கடமையோ, அக்குற்றம் புரியப்படுவதற்கான
திட்டத்தை அவர் மறைத்தல்
ஐபிசி பிரிவு 120 -
சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தைப் புரிவதற்கான திட்டத்தை மறைத்தல்
ஐபிசி பிரிவு 120A
- குற்றச் சதியின் பொருள் விளக்கம்:
ஐபிசி பிரிவு 120B
- குற்றச் சதிக்கு தண்டனை
ஐபிசி பிரிவு 121 -
இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தல்
அல்லது போர் தொடுப்பதற்கு முயற்சித்தல்
அல்லது போர் தொடுக்கத் தூண்டுதல்
ஐபிசி பிரிவு 121A
- சட்டப்பிரிவு 121 ஆல் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்களைப்
புரிவதற்குச் சதி
ஐபிசி பிரிவு 122 -
இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும்
உள்நோக்கத்துடன் ஆயுதங்கள், முதலானவற்றைச் சேகரித்தல்
ஐபிசி பிரிவு 123 -
போர் தொடுப்பதற்கான திட்டத்திற்கு உதவி செய்யும் உள்நோக்கத்துடன்
மறைத்தல்
ஐபிசி பிரிவு 124 -
ஏதாவதொரு சட்டபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டாயப்படுத்தும் அல்லது தடுக்கும் உள்நோக்கத்துடன்
குடியரசுத்தலைவர், ஆளுநர் முதலானவர்களைத் தாக்குதல்
ஐபிசி பிரிவு 124A
- ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி
ஐபிசி பிரிவு 125 -
இந்திய அரசாங்கத்துடன் கூட்டாக எந்த ஆசிய
சக்திக்கும் எதிரான போரை நடத்துதல்.
ஐபிசி பிரிவு 126 -
இந்திய அரசாங்கத்துடன் அமைதி உறவில் உள்ள
நாட்டின் எல்லை பகுதிகளின்மீது கொள்ளை
புரிதல்
ஐபிசி பிரிவு 127 -
சட்டப் பிரிவுகள் 125 மற்றும் 126 களில் குறிப்பிடப்பட்டுள்ள போர்
அல்லது கொள்ளையடித்தலில் எடுக்கப்பட்ட சொத்தைப் பெறுதல்
ஐபிசி பிரிவு 128 -
நாட்டின் அல்லது போரின் கைதி
தப்பிப்பதற்கு, பொதுப் பணியாளர் தன்னிச்சையாக
அனுமதித்தல்
ஐபிசி பிரிவு 129 -
அத்தகைய கைதி தப்பிப்பதற்கு பொதுப்
பணியாளர் கவனக்குறைவாக அனுமதித்தல்
ஐபிசி பிரிவு 130 -
அத்தகைய கைதியின் தப்பித்தல், மீட்டல்
அல்லது புகலிடத்திற்கு உதவுதல்
ஐபிசி பிரிவு 131 -
கலகம் செய்யத் தூண்டுதல் அல்லது
ஒரு தரைப்படை வீரர், கடற்படை
வீரர் அல்லது விமானப்படை வீரரை
அவரது அலுவலிலிருந்து கீழ்ப்படியாமைக்கு இசையைச் செய்ய முயற்சித்தல்
ஐபிசி பிரிவு 132 -
கலகத்தைத் தூண்டி, அதன் விளைவில்
கலகம் புரியப்படுதல்
ஐபிசி பிரிவு 133 -
தரைப்படை வீரர், கடற்படை வீரர்
அல்லது விமானப்படை வீரரால், அவரது மேனிலை
அலுவலர் அவரின் அலுவலகப் பணியாற்றும்
போது, தாக்கப்பட தூண்டுதல்
ஐபிசி பிரிவு 134 -
அத்தகைய தாக்குதலைத் தாண்டி, தாக்குதல் புரியப்பட்டால்
ஐபிசி பிரிவு 135 -
தரைப்படை வீரர், கடற்படை வீரர்
அல்லது விமானப்படை வீரர் பணியை விட்டோடுவதற்குத்
தூண்டுதல்
ஐபிசி பிரிவு 136 -
பணியை விட்டோடியவர்க்குப் புகலிடமளித்தல்
ஐபிசி பிரிவு 137 -
பணியை விட்டோடியவர், தலைவரின் கவனக்குறைவால் வணிகக்
கப்பலில் மறைத்து வைக்கப்படல்
ஐபிசி பிரிவு 138 -
தரைப் படை, கடற்படை அல்லது
விமானப் படை வீரரால் கீழ்ப்படியாமை
செயலுக்குத் தூண்டுதல்
ஐபிசி பிரிவு 138A
- இந்திய கடல்சார் பணிக்குப் பொருந்தக்
கூடிய பின்வருகின்ற சட்டப்பிரிவுகள்
ஐபிசி பிரிவு 139 -
குறிப்பிட்ட சட்டங்களுக்கு உட்படும் நபர்கள்
ஐபிசி பிரிவு 140 -
தரைப் படை வீரர், கடற்படை
வீரர் அல்லது விமானப் படை
வீரரால்பயன்படுத்தப்படும் சீருடையை அணிதல் அல்லது
அடையாள சின்னத்தைக் கொண்டு செல்லல்
ஐபிசி பிரிவு 141 -
சட்ட விரோதமான கூட்டம்
ஐபிசி பிரிவு 142 -
சட்ட விரோதமான கூட்டத்தில் உறுப்பினராதல்
ஐபிசி பிரிவு 143 -
சட்ட விரோதமான கூட்டத்தில் சேர்ந்திருப்பதற்கான
தண்டனை
ஐபிசி பிரிவு 144 -
சட்ட விரோதமான கூட்டத்தில் பயங்கரமான
ஆயுதங்களுடன் இருப்பதற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 145 -
களைந்து செல்லும்படி உத்தரவிட்டும் சட்ட விரோதமான கூட்டத்தில்
இருப்பதற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 146 -
கலகம்
ஐபிசி பிரிவு 147 -
கலகம் செய்வதற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 148 -
பயங்கர ஆயுதங்களுடன் கலகம் செய்வதற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 149 -
சட்ட விரோதமான கும்பலில் உள்ள
ஒவ்வொருவருக்கும் தண்டனை
ஐபிசி பிரிவு 150 -
சட்டவிரோதமான கூட்டத்தில் சேர நபர்களை பணியமர்த்தல்
அல்லது சேர்த்தல்.
ஐபிசி பிரிவு 151 -
ஐந்து அல்லது அதற்கு மேலான
நபர்கள் அதை கலைக்கக் கட்டளையிடப்பட்ட
பின்னர் கூடுவது அல்லது தொடர்வது.
ஐபிசி பிரிவு 152 -
கழக கூட்டத்தை அடக்க முற்படும்போது போது
ஊழியரை தாக்குவது அல்லது தடுப்பதற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 153 -
கலகம் செய்வதற்கு தூண்டிவிடுவதற்கான தண்டனை, கலகம் நடந்தாலும்,
நடக்காவிட்டாலும்
ஐபிசி பிரிவு 153A
- சாதி, மத, இன மொழி,
சமயம் சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டிவிடுதல்
ஐபிசி பிரிவு 153AA
- எந்தவொரு ஊர்வலத்திலும் ஆயுதங்களைக் கையாளுதல் அல்லது ஆயுதங்களைக் கொண்டு
எவ்வித வெகுஜன பயிற்சி அல்லது
வெகுஜன பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுவதையோ
அல்லது எடுத்துக்கொள்வதையோ தண்டிப்பதற்கான தண்டனையாகும்.
ஐபிசி பிரிவு 153B
- பேச்சு, எழுத்து அல்லது சைகையால்
தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவித்தல்
ஐபிசி பிரிவு 154 -
கலகம் நடந்த இடத்தில் சொந்தக்காரர்
அல்லது குடியிருப்பவருக்கு தண்டனை
ஐபிசி பிரிவு 155 -
ஒரு இடத்தின் சொந்தக்காரருக்கு ஆதரவாக
கலகம் நடத்துவதற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 156 -
கலகம் நடந்த இடத்தின் சொந்தக்காரருக்கு
ஆதரவாக இருந்த அகேன் அல்லது
அந்த இடத்தின் வசிப்பவருக்கான தண்டனை
ஐபிசி பிரிவு 157 -
சட்டவிரோதமான கூட்டத்திற்கு என்று அமர்த்தப்பட்டு புகலிடம்
கொடுப்பதற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 158 -
சட்ட விரோதமான அல்லது கலகக்
கூட்டத்திற்கு என்று அமர்த்தப் பட்டவருக்கான
தண்டனை
ஐபிசி பிரிவு 159 -
அமைதிக்கு பங்கம் விளைவித்தல்
ஐபிசி பிரிவு 160 -
பங்கம் விளைவித்ததற்காக தண்டனை
ஐபிசி பிரிவு 161 -
பொது ஊழியர்கள் ஒரு கடமையை நிறைவேற்ற
ஊதியத்தைத் தவிர கையூட்டு பெறுதல்
ஐபிசி பிரிவு 162 -
ஊழல் அல்லது சட்டவிரோதமான வழிகளால்,
பொதுப் பணியாளரை செய்ய வைக்கும்
பொருட்டு கையூட்டைப் பெறுதல்
ஐபிசி பிரிவு 163 -
பொதுப் பணியாளரிடம், தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்துவதற்காக கையூட்டு பெறுதல்
ஐபிசி பிரிவு 164 -
சட்டப்பிரிவு 162 அல்லது 163 இல் பொருள் விளக்கப்பட்டுள்ள
குற்றங்கள், பொதுப் பணியாளரால் தூண்டப்பட்டதற்கான
தண்டனை
ஐபிசி பிரிவு 165 -
விலை உயர்ந்த பொருட்களை பொதுஊழியர்கள்
ஒரு கடமையை நிறைவேற்றியதற்காக கையூட்டாகப்
பெறுதல்
ஐபிசி பிரிவு 165A
- கையூட்டு பெறுவதற்கு குற்ற உடந்தையாக இருப்பதற்கான
தண்டனை
ஐபிசி பிரிவு 166 -
யாரேனும் ஒரு நபருக்குத் தீங்கு
விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பொதுப் பணியாளர் சட்டத்திற்குக்
கீழ்ப்படியாதிருத்தல்
ஐபிசி பிரிவு 167 -
பொது ஊழியர் காயப்படுத்தும் நோக்கத்துடன்
தவறான ஆவணத்தை வடிவமைத்தல்.
ஐபிசி பிரிவு 168 -
பொது ஊழியர் சட்டவிரோதமாக வர்த்தகத்தில்
ஈடுபடுதல்.
ஐபிசி பிரிவு 169 -
பொதுப் பணியாளர் சட்டத்திற்கு முரணான
சொத்தை வாங்குதல் அல்லது ஏலத்தில் எடுத்தல்
ஐபிசி பிரிவு 170 -
பொது ஊழியராக நடித்தல்
ஐபிசி பிரிவு 171 -
பொது ஊழியருடைய சீருடை அல்லது அடையாள
அட்டை ஆகியவற்றை பொது ஊழியர் அல்லாதவர்
ஏமாற்றும் எண்ணத்தில் அணிதல்.
ஐபிசி பிரிவு 171A
- "வேட்பாளர் ",
"தேர்தல் உரிமை" இவற்றின் பொருள் வரையறை
ஐபிசி பிரிவு 171B
- லஞ்சம்.
ஐபிசி பிரிவு 171C
- தேர்தலில் தகாத செல்வாக்கை உபயோகித்தல்
ஐபிசி பிரிவு 171D
- தேர்தலில் ஆள்மாறாட்டம்
ஐபிசி பிரிவு 171E
- லஞ்சம் தொடர்பான தண்டனைகள்
ஐபிசி பிரிவு 171F
- தேர்தலில் தவறான செல்வாக்கு அல்லது
ஆள்மாறாட்டத்திற்கு தண்டனை.
ஐபிசி பிரிவு 171G
- தேர்தல் தொடர்பாக தவறான அறிக்கை.
ஐபிசி பிரிவு 171H
- தேர்தலில் சட்டவிரோத பணம் செலுத்துதல்
ஐபிசி பிரிவு 171I
- தேர்தல் கணக்குகளை வைத்திருக்கத் தவறியது.
ஐபிசி பிரிவு 172 -
நீதிமன்ற அழைப்பாணைக்கு கட்டுப்படாமல் தலைமறைவாதல்
ஐபிசி பிரிவு 173 -
அழைப்பாணையை தவிர்த்தல்
ஐபிசி பிரிவு 174 -
பொது ஊழியர்களிடமிருந்து உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் வருகையை தவிர்த்தல்.
ஐபிசி பிரிவு 174A
- 1974 ஆம் ஆண்டின் 2 ஆம் பிரிவின் 82 வது
பிரிவின் கீழ் அதிகாரப்பூர்வ உத்தரவுக்கு
இணங்காமல் வராதிருத்தல்.
ஐபிசி பிரிவு 175 -
ஆவணங்களை வழங்குவதற்கு சட்டபூர்வமாக கட்டாயப்படுத்தப்படுபவர் சமர்பிக்காமல் தவிர்த்தல்
ஐபிசி பிரிவு 176 -
பொது ஊழியருக்கு அறிவிப்பு அல்லது தகவலை வழங்குவதற்கு
சட்டபூர்வமாக கட்டாயப்படுத்திய நபரால் வழங்கப்படாமல் இருத்தல்.
ஐபிசி பிரிவு 177 -
பொய்யான தகவலை நிறுவுதல்.
ஐபிசி பிரிவு 178 -
பொது ஊழியரால் உத்தேசிக்கப்படும் போது
அது உறுதிமொழி செய்ய மறுத்தல்.
ஐபிசி பிரிவு 179 -
பொது ஊழியருக்கு விடையளிக்க மறுத்தல்
ஐபிசி பிரிவு 180 -
அறிக்கை கையொப்பமிட மறுத்தல்
ஐபிசி பிரிவு 181 -
சட்டப்பூர்வமான பொது ஊழியருக்கு தவறான
அறிக்கை மூலம் உறுதி அளித்தல்.
ஐபிசி பிரிவு 182 -
ஒருவரை துன்பப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு
ஒரு பொது ஊழியரிடம் பொய்யான
தகவலை கொடுத்து செயல்பட செய்தல்
ஐபிசி பிரிவு 183 -
ஒரு பொது ஊழியரின் சட்டபூர்வமான
அதிகாரம் மூலம் சொத்துக்களை எடுத்துக்கொள்வதற்கு
எதிர்ப்பு.
ஐபிசி பிரிவு 184 -
பொதுப் பணியாளரின் அதிகாரத்தினால் விற்பனைக்குரிய சொத்தின் விற்பனையைத் தடுத்தல்
ஐபிசி பிரிவு 185 -
பொதுப் பணியாளரின் அதிகாரத்தினால் விற்பனைக்குரிய சொத்தை சட்டவிரோதமாக வாங்குதல்
அல்லது ஏலத்தில் எடுத்தல்
ஐபிசி பிரிவு 186 -
பொது ஊழியரை தம்முடைய செயலைச்
செய்யவிடாமல் தடுத்தல்
ஐபிசி பிரிவு 187 -
பொதுப்பணியாளருக்கு, உதவி செய்ய சட்டத்தினால்
கடமைப்பட்டிருக்கும் போது உதவி செய்யாமலிருத்தல்
ஐபிசி பிரிவு 188 -
பொதுப் பணியாளரால், முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்ப்படியாமை
ஐபிசி பிரிவு 189 -
பொதுப் பணியாளருக்கு தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்தல்
ஐபிசி பிரிவு 190 -
பொதுப் பணியாளரிடம் இருந்து பாதுகாப்பு கோரமலிருப்பதைத்
தூண்டுவதற்க்காக, நபருக்கு தீங்கு விளைவிப்பதாக
அச்சுறுத்தல்
ஐபிசி பிரிவு 191 -
பொய் சாட்சியம் அளித்தல்
ஐபிசி பிரிவு 192 -
பொய் சாட்சியம் புனைதல்
ஐபிசி பிரிவு 193 -
பொய் சாட்சியத்திற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 194 -
மரண தண்டனை தண்டிப்பைப்பெறும் உள்நோக்கத்துடன்,
பொய்யான சாட்சியத்தை அளித்தல் அல்லது புனைதல்
ஐபிசி பிரிவு 195 -
ஆயுள் சிறைத்தண்டனை அல்லது சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய
குற்றத்திற்கான தண்டிப்பைப்பெரும் உள்நோக்கத்துடன், பொய்யான சாட்சியத்தை அளித்தல்
அல்லது புனைதல்
ஐபிசி பிரிவு 195A
- பொய்யான சாட்சியம் அளிக்க யாரேனும் ஒரு
நபரை அச்சுறுத்தல்
ஐபிசி பிரிவு 196 -
பொய் சாட்சியம் எனதெரிந்தே அதைப் பயன்படுத்துதல்
ஐபிசி பிரிவு 197 -
பொய்யான சான்றிதழை அளித்தல் அல்லது அதில்
கையொப்பமிடல்
ஐபிசி பிரிவு 198 -
பொய்யானதெனத் தெரிந்தே ஒரு சான்றிதழை
உண்மையானது போன்று பயன்படுத்துதல்
ஐபிசி பிரிவு 199 -
சட்டப்படி சாட்சியமாக பெறத்தக்க சாற்றுரையில் பொய்யான வாக்குமூலம் கொடுத்தல்
ஐபிசி பிரிவு 200 -
அது பொய்யானதென தெரிந்த அத்தகைய சாற்றுரையை
உண்மையானது போன்று பயன்படுத்துதல்
ஐபிசி பிரிவு 202 -
குற்றம் பற்றிய தகவலைத் தர
கடமைப்பட்டுள்ள நபர், உள்நோக்கத்துடன் தராதிருத்தல்
ஐபிசி பிரிவு 203 -
புரியப்பட்ட ஒரு குற்றத்தின் பொருட்டு
பொய்யான தகவலை அளித்தல்
ஐபிசி பிரிவு 204 -
சாட்சியமாகத் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்க
(ஆவணம் அல்லது மின்னணுப் பதிவை)
அழித்தல்
ஐபிசி பிரிவு 205 -
உரிமையியல் அல்லது குற்ற வழக்குத்
தொடர்வில், செயல் அல்லது செயல்
நடவடிக்கைக்காக பொய்யாக ஆள்மாறட்டம் செய்தல்
ஐபிசி பிரிவு 206 -
பறிமுதல் செய்தல் அல்லது நிறைவேற்றுதலின்
பொருட்டு, சொத்து கைப்பற்றப்படுவதைத் தடுப்பதற்கு,
அதை மோசடியாக அகற்றுதல் அல்லது
மறைத்தல்
ஐபிசி பிரிவு 207 -
பறிமுதல் செய்தல் அல்லது நிறைவேற்றுதல்
வாயிலாக சொத்து கைப்பற்றப்படுதலைத் தடுக்க
மோசடியாக உரிமை கோரல்
ஐபிசி பிரிவு 208 -
தர வேண்டியதில்லாத தொகைக்கு
தீர்ப்பாணையை மோசடியாகப் பெறுதல்
ஐபிசி பிரிவு 209 -
நேர்மையற்ற முறையில் நீதிமன்றத்தில் பொய்யான
உரிமையைக் கோருதல்
ஐபிசி பிரிவு 210 -
தர வேண்டியதில்லாத தொகைக்கு
மோசடியாக தீர்ப்பாணையைப் பெறுதல்
ஐபிசி பிரிவு 211 -
துன்பம் கொடுக்க வேண்டும் என்ற
நோக்கத்தோடு பொய்யான குற்றச்சாட்டை கொடுத்தல்
ஐபிசி பிரிவு 212 -
குற்றம் புரிந்தவருக்கு புகலிடம் அளித்தல்
ஐபிசி பிரிவு 213 -
ஒரு குற்றம் புரிந்தவரை தண்டனையிலிருந்து
தப்பிக்க வைப்பதற்காக வெகுமதி முதலியவற்றைப் பெறுதல்
ஐபிசி பிரிவு 214 -
குற்றம் புரிந்தவரைத் தப்பிக்க வைப்பதற்குப் பலனாக
வெகுமதியை அளித்தல்அல்லது சொத்தை திரும்ப ஒப்படைத்தல்
ஐபிசி பிரிவு 215 -
திருடப்பட்ட சொத்து முதலியனவற்றை மீட்க
உதவுவதற்கு வெகுமதியைப் பெறுதல்
ஐபிசி பிரிவு 216 -
பாதுகாவலிலிருந்து தப்பிவிட்ட அல்லது கைது செய்யப்பட்ட
உத்தரவிட்டிருக்கும் குற்றம் புரிந்தவருக்கு புகலிடம்
அளித்தல்
ஐபிசி பிரிவு 216A
- கொள்ளைக்காரர்கள் அல்லது கூட்டுக் கொள்ளைக்காரர்களுக்கு
புகலிடம் அளிப்பதற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 216B
- பிரிவுகள் 212, 216 மற்றும் 216-A களில் "புகலிடம் கொடுத்தல்"என்பதன்
பொருள் விளக்கம்
ஐபிசி பிரிவு 217 -
பொதுப் பணியாளர் சட்டத்தின் கட்டளைக்குக்
கீழ்படியாமல், நபரைத் தண்டனையிலிருந்து அல்லது
சொத்தைப் பறிமுதலிலிருந்து உள்நோக்கத்துடன் காப்பாற்றுதல்
ஐபிசி பிரிவு 218 -
நபரைத் தண்டனையிலிருந்து அல்லது சொத்தைப் பறிமுதலிலிருந்து
காப்பாற்றும் உள்நோக்கத்துடன், தவறான பதிவேட்டை அல்லது
எழுத்துருவை பொதுப்பணியாளர் ஏற்படுத்துதல்
ஐபிசி பிரிவு 219 -
நீதிமன்ற செயல் நடவடிக்கையில் சட்டத்திற்குப்
புறம்பாக அறிக்கை முதலியவற்றை, பொதுப்
பணியாளர் நேர்மையற்ற முறையில் தாக்கல் செய்தல்
ஐபிசி பிரிவு 220 -
அதிகாரம் படைத்த நபரால், தான்
சட்டத்திற்கு புறம்பாக செய்கிறோம் என
தெரிந்தே விசாரணைக்கு மேல் அனுப்பப்படுத்தல் அல்லது
சிறை வைக்கப்படுதல்
ஐபிசி பிரிவு 221 -
பொதுஊழியர் வேண்டுமென்றே கைதுசெய்ய வேண்டியவரை கைது செய்யாமல் விடுதல்
ஐபிசி பிரிவு 222 -
பொதுஊழியர் வேண்டுமென்றே தண்டனை விதிக்கப்பட்டவரை கைது
செய்யாது விடுதல்
ஐபிசி பிரிவு 223 -
கவனக்குறைவின் காரணமாக பொது ஊழியர்
குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது தண்டனை பெற்றவரை
காவலில் இருந்து தப்பி ஓடச்
செய்தல்
ஐபிசி பிரிவு 224 -
ஒரு நபர் சட்டபூர்வமாகக் கைது
செய்யப்படுவது அவரால் எதிர்க்கப்படுதல் அல்லது
தடுக்கப்படுதல்
ஐபிசி பிரிவு 225 -
மற்றொரு நபர் சட்டபூர்வமாகக் கைது
செய்யப்படுவதை எதிர்த்தல் அல்லது தடுத்தல்
ஐபிசி பிரிவு 225A
- மற்றபடி குறிப்பிட்டுக் கூறப்படாத வழக்குகளில், பொதுப் பணியாளர் கைது
செய்யத் தவறுதல் அல்லது தப்பிக்க
எதிர்பின்மையாக இருத்தல்
ஐபிசி பிரிவு 225B
- மற்றபடி வகை செய்யப்படாத வழக்குகளில்
சட்டபூர்வமான கைது, அல்லது தப்பித்தல்
அல்லது மீட்டலை, எதிர்த்தல் அல்லது
தடுத்தல்
ஐபிசி பிரிவு 226 -
நாடு கடத்துதலிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக திரும்பி வரல்
ஐபிசி பிரிவு 227 -
தண்டனைக் கழிப்பின்மீதான நிபந்தனையை மீறுதல்
ஐபிசி பிரிவு 228 -
நீதிமன்றச் செயல் நடவடிக்கையின்போது பொதுப்
பணியாளரை உள்நோக்கத்துடன் அவமதித்தல் அல்லது குறுக்கிடுதல்
ஐபிசி பிரிவு 228A
- குறிப்பிட்ட குற்றங்கள் முதலியனவற்றில், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துதல்
ஐபிசி பிரிவு 229 -
ஒரு நீதிச்சான்றாளர் அல்லது மதிப்பீட்டாளராக ஆள்மாறாட்டம்
செய்தல்
ஐபிசி பிரிவு 229A
- பிணை அல்லது பத்திரத்தின் பேரில்
விடுவிக்கப்பட்ட நபர், நீதிமன்றத்தில் முன்னிலையாக
தவறுதல்
ஐபிசி பிரிவு 230 -
நாணயம் வரையரை
ஐபிசி பிரிவு 231 -
போலி நாணயத்தை உண்டாகுதல்
ஐபிசி பிரிவு 232 -
இந்திய நாணயங்களை போலியாக செய்தல்
ஐபிசி பிரிவு 233 -
போலி நாணயம் செய்வதற்கான கருவிகளை
செய்தல் அல்லது விற்பனை செய்தல்
ஐபிசி பிரிவு 234 -
போலி இந்திய நாணயங்களைச் செய்வதற்கான
கருவிகளைச் செய்தல் அல்லது விற்பனை
செய்தல்
ஐபிசி பிரிவு 235 -
போலியாக நாணயங்கள் அல்லது இந்திய நாணயங்கள்
தயாரிப்பதற்கான கருவிகள் அல்லது பொருட்கள்
வைத்திருத்தல்
ஐபிசி பிரிவு 236 -
இந்தியாவிற்கு வெளியே நாணயத்தை போலியாகத்
தயாரிக்க இந்தியாவில் தூண்டுதல்
ஐபிசி பிரிவு 237 -
கள்ள நாணயத்தின் இறக்குமதி அல்லது ஏற்றுமதி.
ஐபிசி பிரிவு 238 -
இந்திய நாணயத்தின் போலிகளை, இறக்குமதி அல்லது
ஏற்றுமதி செய்தல்
ஐபிசி பிரிவு 239 -
போலியான நாணயம் என தெரிந்தே
உடைமையில் வைத்திருந்து அதைக்கொடுத்தல்
ஐபிசி பிரிவு 240 -
போலியான இந்திய நாணயம் என
தெரிந்தே உடைமையில் வைத்திருந்து, அதைக் கொடுத்தல்
ஐபிசி பிரிவு 241 -
கொடுப்பவர் உடைமையில் முதன் முதலில் பெற்றபோது,
அது போலியான நாணயம் என
தெரியாதிருந்து, அதை உண்மையான நாணயம்
என கொடுத்தால்
ஐபிசி பிரிவு 242 -
நபரின் உடைமையில் வந்தபோதே அது போலியானது
என தெரிந்தும், போலியான
நாணயத்தை அவர் உடைமையில் வைத்திருத்தல்
ஐபிசி பிரிவு 243 -
நபரின் உடைமையில் வந்தபோதே அது போலியானது
என தெரிந்தும், போலியான
இந்திய நாணயத்தை அவர் உடைமையில்
வைத்திருத்தல்
ஐபிசி பிரிவு 244 -
நாணய தொழிற்சாலையில் பணிக்கமர்த்தப்பட்ட நபர், சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து
வேறுபட்ட எடை அல்லது அமைப்பு
முறை கொண்ட நாணயத்தை செய்யப்பட
செய்தல்
ஐபிசி பிரிவு 245 -
நாணய தொழிற்சாலையிலிருந்து நாணயம் தயாரிக்கும் கருவியை
சட்டவிரோரோதமாக எடுத்துச் செல்லல்
ஐபிசி பிரிவு 246 -
மோசடியாக அல்லது நேர்மையின்றி, நாணயத்தின்
எடையை குறைத்தல் அல்லது அமைப்பு முறையை
மாற்றுதல்
ஐபிசி பிரிவு 247 -
மோசடியாக அல்லது நேர்மையின்றி இந்திய
நாணயத்தின் எடையைக் குறைத்தல் அல்லது
அமைப்பு முறையை மாற்றுதல்
ஐபிசி பிரிவு 248 -
நாணயத்தின் தோற்றத்தை, அது வேறு விவரிப்பிலான
நாணயம் போல் அனுமதிக்கப்பட்ட உள்நோக்கத்துடன்
மாற்றியமைத்தல்
ஐபிசி பிரிவு 249 -
இந்திய நாணயத்தின் தோற்றத்தை, அது வேறு விவரிப்பிலான
நாணயம் போல் அனுமதிக்கப்பட்ட, உள்நோக்கத்துடன்
மாற்றியமைத்தல்
ஐபிசி பிரிவு 250 -
நாணயம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தெரிந்தே உடமையில்
வைக்கப்பட்டிருந்த அதை விநியோகித்தல்
ஐபிசி பிரிவு 251 -
இந்திய நாணயம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தெரிந்தே
உடமையில் வைக்கப்பட்டிருந்த அதை விநியோகித்தல்
ஐபிசி பிரிவு 252 -
நபரின் உடமைக்கு வந்தபோதே, அது
மாற்றியமைக்கப்பட்டுள்ள நாணயம் என தெரிந்தும்,
அதை அவரின் உடமையில் வைத்திருத்தல்
ஐபிசி பிரிவு 253 -
நபரின் உடமைக்கு வந்தபோதே, அது
மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்திய நாணயம் என
தெரிந்தும், அதை அவரின் உடமையில்
வைத்திருத்தல்
ஐபிசி பிரிவு 254 -
கொடுப்பவர் உடமையில் முதன் முதலில்
பெற்ற போது மாற்றியமைக்கப்பட்டுள்ள நாணயம் என
தெரியாதிருந்து, அதை உண்மையானது என
கொடுத்தல்
ஐபிசி பிரிவு 255 -
அரசாங்க முத்திரையை போலியாகத் தயாரித்தல்
ஐபிசி பிரிவு 256 -
அரசாங்க முத்திரையை போலியாகத் தயாரிப்பதற்காக, உபகரணம் அல்லது பொருளை
உடமையில் வைத்திருத்தல்
ஐபிசி பிரிவு 257 -
அரசாங்க முத்திரையை போலியாகத் தயாரிப்பதற்கு, உபகரணத்தைத் தயாரித்தல் அல்லது விற்றல்
ஐபிசி பிரிவு 258 -
போலியான அரசாங்க முத்திரையை விற்றல்
ஐபிசி பிரிவு 259 -
போலியான அரசாங்க முத்திரையை உடமையில்
வைத்திருத்தல்
ஐபிசி பிரிவு 260 -
போலியானது என தெரிந்த ஒரு
அரசாங்க முத்திரையை உண்மையானதுபோல் பயன்படுத்துதல்
ஐபிசி பிரிவு 261 -
அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன்,
அரசு முத்திரையைக் கொண்டிருக்கிற பொருளிலிருந்து எழுதப்பட்டதை மறைத்தல், அல்லது பயன்படுத்தப்பட்ட ஒரு
முத்திரையை ஆவணத்திலிருந்து அகற்றுதல்
ஐபிசி பிரிவு 262 -
முன்னரே பயன்படுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிந்த அரசாங்க முத்திரையைப்
பயன்படுத்துதல்
ஐபிசி பிரிவு 263 -
முத்திரை பயன்படுத்தப்பட்டுவிட்டது என்பதை உணர்த்தும் குறியை
அழித்தல்
ஐபிசி பிரிவு 263A
- பொய்யான முத்திரைகளுக்குத் தடை
ஐபிசி பிரிவு 264 -
எடை தெரிவிப்பதற்கான பொய்யான உபகரணத்தை மோசடியாகப்
பயன்படுத்துதல்
ஐபிசி பிரிவு 265 -
பொய்யான எடையை அல்லது அளவையை
மோசடியாகப் பயன்படுத்துதல்
ஐபிசி பிரிவு 266 -
பொய்யான எடை அல்லது அளவையை,
உடமையில் வைத்திருத்தல்
ஐபிசி பிரிவு 267 -
பொய்யான எடை அல்லது அளவையைத்
தயாரித்தல் அல்லது விற்றல்
ஐபிசி பிரிவு 268 -
பொதுத் தொல்லை
ஐபிசி பிரிவு 269 -
உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக
பரப்பக்கூடிய கவனக்குறைவான செயல்
ஐபிசி பிரிவு 270 -
உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக
பரப்பக்கூடிய தீய எண்ணத்திலான செயல்
ஐபிசி பிரிவு 271 -
தொற்றுத்தடை தனிமை விதிக்கு கீழ்ப்படியாமை
ஐபிசி பிரிவு 272 -
விற்பனைக்காக எண்ணப்பட்ட உணவு அல்லது பானத்தில்
கலப்படம்
ஐபிசி பிரிவு 273 -
கேடு விளைவிக்கக்கூடிய உணவை அல்லது பானத்தை
விற்றல்
ஐபிசி பிரிவு 274 -
மருந்துப் பொருட்களில் கலப்படம்
ஐபிசி பிரிவு 275 -
கலப்படம் செய்யப்பட்ட மருந்துகளை விற்றல்
ஐபிசி பிரிவு 276 -
ஒரு வேறுபட்ட மருந்து அல்லது
தயாரிப்பைப் போல் மருந்தை விற்றல்
ஐபிசி பிரிவு 277 -
பொது நீரூற்று அல்லது நீர்தேக்கத்தின்
தண்ணீரை மாசுபடுத்துதல்
ஐபிசி பிரிவு 278 -
சுற்றுச்சூழலை ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்குமாறு செய்தல்
ஐபிசி பிரிவு 279 -
பொதுஇடத்தில் அஜாக்கிரதையாக வண்டியோட்டுதல் அல்லது சவாரி செய்யுதல்
ஐபிசி பிரிவு 280 -
நீர்வழிக் கலத்தை கட்டுக்கடங்கா கடும்
வேகத்தில் செலுத்துதல்
ஐபிசி பிரிவு 281 -
பொய்யான ஒளிப் பாய்ச்சல், அடையாளக்குறி
அல்லது மிதவையை பார்வையில் படும்படி
வைத்தல்
ஐபிசி பிரிவு 282 -
தண்ணீரைக் கடக்க, பாதுகாப்பற்ற அல்லது
அளவுக்கு மீறி சுமை கொண்ட
நீர்க்கலத்தில், வாடகைக்காக நபரை ஏற்றிச் செல்லுதல்
ஐபிசி பிரிவு 283 -
பொதுப் பாதையில் அல்லது நீர்வழிப்
பாதையில் ஆபத்து அல்லது தடை
ஐபிசி பிரிவு 284 -
நஞ்சுப் பொருளின் பொருட்டு கவனக்குறைவான
நடத்தை
ஐபிசி பிரிவு 285 -
தீ அல்லது தீப்பற்றக்கூடிய
பொருளின் பொருட்டு கவனக்குறைவான செய்கை
ஐபிசி பிரிவு 286 -
வெடிபொருளின் பொருட்டு கவனக்குறைவான செய்கை
ஐபிசி பிரிவு 287 -
இயந்திரத்தின் பொருட்டு கவனக்குறைவான செய்கை
ஐபிசி பிரிவு 288 -
கட்டிடங்களை இடித்தல் அல்லது பழுது
பார்த்தலின் பொருட்டு கவனக்குறைவான செய்கை
ஐபிசி பிரிவு 289 -
விலங்கின் பொருட்டு கவனக்குறைவான செய்கை
ஐபிசி பிரிவு 290 -
குறிப்பிட்டு வகை செய்யப்படாத பிற
வழக்குகளில் பொதுத் தொல்லைக்கான தண்டனை
ஐபிசி பிரிவு 291 -
தொடரக் கூடாது என்ற உறுத்துக்
கட்டளைக்குப் பின்னரும் தொல்லையைத் தொடர்தல்
ஐபிசி பிரிவு 292 -
ஆபாச நூல்கள் முதலானவற்றை, விற்பனை
செய்தல்
ஐபிசி பிரிவு 293 -
ஆபாசமான பொருட்களை இளைஞர்களுக்கு விற்றல்
ஐபிசி பிரிவு 294 -
ஆபாசமான செயல் அல்லது பாடல்களை
பாடுதல்
ஐபிசி பிரிவு 294A
- குலுக்கு சீட்டு பரிசு முறை
அலுவலகத்தை வைத்திருத்தல்
ஐபிசி பிரிவு 299 -
மரணம் விளைவிக்கும் குற்றம்
ஐபிசி பிரிவு 300 -
கொலைக் குற்றம்
ஐபிசி பிரிவு 302 -
கொலைக்குற்றத்திற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 303 -
ஆயும்தண்டனை கைதி கொலைசெய்வதற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 304 -
கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவித்த
குற்றத்திற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 304A
- அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல்
ஐபிசி பிரிவு 304B
- வரதட்சனைக் கொடுமை மரணம்
ஐபிசி பிரிவு 305 -
குழந்தைகள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை
தற்கொலை செய்ய தூண்டுதல்
ஐபிசி பிரிவு 306 -
தற்கொலைக்கு தூண்டுதல்
ஐபிசி பிரிவு 307 -
கொலை செய்ய முயற்சி செய்தல்
ஐபிசி பிரிவு 308 -
கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தைச்செய்ய
முயற்சித்தல்
ஐபிசி பிரிவு 309 -
தற்கொலை செய்ய முயற்சித்தல்
ஐபிசி பிரிவு 317 -
பன்னிரண்டு வயதிற்குட்பட்ட குழந்தையை அதன் பெற்றோர் அல்லது
பாதுகாவலர் நிராதரவாக விட்டுவிடுதல்.
ஐபிசி பிரிவு 318 -
இறந்த குழந்தையின் சடலத்தை இரகசியமாக மறைத்தல்
ஐபிசி பிரிவு 319 -
காயப்படுத்துதல்
ஐபிசி பிரிவு 320 -
கொடுங்காயம்
ஐபிசி பிரிவு 321 -
வேண்டுமென்றே காயப்படுத்துதல்
ஐபிசி பிரிவு 322 -
வேண்டுமென்றே கொடுங்காயப்படுத்துதல்
ஐபிசி பிரிவு 323 -
தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 324 -
பயங்கரமான ஆயுதம் அல்லது வேறு
வழிகளால் தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல்
ஐபிசி பிரிவு 325 -
தன்னிச்சையாக கொடுங்காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 326 -
தன்னிச்சையாக பயங்கரமான ஆயுதத்தால் அல்லது வேறு வழிகளினால்
கொடுங்காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 332 -
பொதுஊழியரை அவருடைய கடமையைச் செய்யாவிட்டால்
தன்னிச்சையாக தடுத்தல் அல்லது காயப்படுத்துவதற்கான
தண்டனை
ஐபிசி பிரிவு 333 -
போது ஊழியரை அவருடைய கடமையைச்
செய்யவிடாமல் தடுப்பதற்கு தன்னிச்சையாக கொடுங்காயம் ஏற்படுத்துதல்
ஐபிசி பிரிவு 337 -
உயிருக்கு (அ) தனி நபருடைய
பாதுகாப்பிற்கு ஒரு செயலால் காயம்
ஏற்படுத்துதல்
ஐபிசி பிரிவு 338 -
உயிருக்கு அல்லது தனி நபருடைய
பாதுகாப்பிற்கு ஒரு செயலால் கொடுங்காயம்
ஏற்படுத்துதல்
ஐபிசி பிரிவு 339 -
முறையற்ற தடுப்பு
ஐபிசி பிரிவு 340 -
முறையற்று சிறையிடுதல்
ஐபிசி பிரிவு 341 -
முறையற்ற தடுப்புக்கு தண்டனை
ஐபிசி பிரிவு 342 -
எந்த நபரையும் முறையற்று சிறை
வைப்பது குற்றமாகும்
ஐபிசி பிரிவு 349 -
தாக்குதல்
ஐபிசி பிரிவு 350 -
வன்முறைத் தாக்குதல்
ஐபிசி பிரிவு 351 -
வன்முறையில் தாக்க முனைதல்
ஐபிசி பிரிவு 353 -
வன்முறை செயலால் ஒரு பொதுஊழியரை
தன்னுடைய கடமையை செய்யவிடாமல் தடுத்தல்
ஐபிசி பிரிவு 354 -
வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல்
ஐபிசி பிரிவு 359 -
ஆளை கவர்தல்
ஐபிசி பிரிவு 360 -
இந்தியாவிலிருந்து கவர்ந்து செல்லுதல்
ஐபிசி பிரிவு 361 -
பெற்றோர் பாதுகாப்பாளரிடமிருந்து கடத்திச் செல்லுதல்
ஐபிசி பிரிவு 362 -
கடத்திச் செல்லுதல்
ஐபிசி பிரிவு 363 -
கவர்ந்து செயல்வதற்க்கான தண்டனை
ஐபிசி பிரிவு 363A
- பிச்சையெடுப்பதற்காக இளம் சிறுவர்களை கவர்தல்
அல்லது முடம் ஆக்குவதற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 366 -
பலாத்காரமாக ஒரு பெண்ணைத் திருமணத்திற்காகக்
கவர்தல், கடத்தி செல்லுதல், தூண்டுதல்
போன்றவை
ஐபிசி பிரிவு 366A
- இளம்பெண்ணை கட்டாயப் புணர்ச்சிக்கு ஆட்படுத்தல்
ஐபிசி பிரிவு 370 -
ஆள் கடத்தல்
ஐபிசி பிரிவு 375 -
வன்முறைப் புணர்ச்சி
ஐபிசி பிரிவு 376 -
வன்முறைப் புணர்ச்சிக்குரிய தண்டனை
ஐபிசி பிரிவு 376B
- கணவன் மனைவி தனித்து வாழும்
பொது புணர்ச்சி செய்தல்
ஐபிசி பிரிவு 376C
- தன் பொறுப்பில் இருக்கும் பெண்ணை பொதுஊழியர் புணர்ச்சி
செய்தல்
ஐபிசி பிரிவு 377 -
இயற்கைக்கு மாறான குற்றங்கள்
ஐபிசி பிரிவு 378 -
திருட்டு
ஐபிசி பிரிவு 379 -
திருட்டுக் குற்றத்திற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 380 -
வசிப்பிடங்கள் போன்றவற்றில் திருட்டு
ஐபிசி பிரிவு 381 -
உரிமையாளரிடம் எழுத்தர் அல்லது பணியாளர்
செய்யும் திருட்டு
ஐபிசி பிரிவு 382 -
திருடுவதற்கு முன்னர் அல்லது செய்ய
முற்படும் பொது மரணம் - காயம்
ஏற்படுத்துதல்
ஐபிசி பிரிவு 383 -
அச்சுறுத்திப் பொருள் பறித்தல்
ஐபிசி பிரிவு 390 -
கொள்ளை
ஐபிசி பிரிவு 391 -
கூட்டுக்கொள்ளை
ஐபிசி பிரிவு 392 -
கொள்ளையடித்ததற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 393 -
கொள்ளையடிக்க முயற்சி செய்தல்
ஐபிசி பிரிவு 394 -
கொள்ளையடிக்கும்போது தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல்
ஐபிசி பிரிவு 395 -
கூட்டுக் கொள்ளைக்கான தண்டனை
ஐபிசி பிரிவு 396 -
கூட்டுக் கொலையுடன் கொலை செய்தல்
ஐபிசி பிரிவு 399 -
கூட்டுக் கொள்ளையிடுவதற்கு ஆயத்தம் செய்தல்
ஐபிசி பிரிவு 402 -
கூட்டுக்கொள்ளையடிப்பதற்காகக்
கூடுதல்
ஐபிசி பிரிவு 403 -
சொத்துக்களை கையாடல்
ஐபிசி பிரிவு 406 -
நம்பிக்கை மோசடி செய்ததற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 409 -
பொதுஊழியர் வாங்கி, வியாபாரி அல்லது
தரகர் ஏஜென்ட் நம்பிக்கை மோசடி
செய்ததற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 410 -
திருட்டு சொத்து
ஐபிசி பிரிவு 411 -
கள்ளப்பொருளை கரவுடன் பெறுதல்
ஐபிசி பிரிவு 412 -
கரவுடன் பெற்ற கூட்டுக் கொள்ளைப்
பொருள்
ஐபிசி பிரிவு 415 -
வஞ்சித்தல்
ஐபிசி பிரிவு 416 -
ஆள் மாறாட்டம்
ஐபிசி பிரிவு 420 -
ஏமாற்றி மற்றும் நேர்மையின்றித் தூண்டிப்
பொருளை பெறுதல் அல்லது கொடுக்கும்படி
செய்தல்
ஐபிசி பிரிவு 425 -
சொத்து அழித்தல்
ஐபிசி பிரிவு 429 -
மிருகங்களைக் கொல்லுதலும் அல்லது ஊமையாக்குதலும்
ஐபிசி பிரிவு 435 -
தீயிட்டு அல்லது வெடிமருந்து பொருட்களால்
100 ரூபாய் மதிப்புள்ள சொத்தை சேதப்படுத்துதல்
ஐபிசி பிரிவு 441 -
அத்துமீறல்
ஐபிசி பிரிவு 442 -
அத்துமீறி வீடு புகுதல்
ஐபிசி பிரிவு 443 -
ஒளிந்து வீடு புகுதல்
ஐபிசி பிரிவு 444 -
இரவில் ஒளிந்து வீடு புகுதல்
ஐபிசி பிரிவு 445 -
வலிந்து வீடு புகுதல்
ஐபிசி பிரிவு 446 -
இரவில் வலிந்து வீடு புகுதல்
ஐபிசி பிரிவு 447 -
குற்றமுறு அத்து மீறலுக்கு தண்டனை
ஐபிசி பிரிவு 454 -
வலிந்து வீடு புகுந்ததற்கான குற்றத்திற்குத்
தண்டனை
ஐபிசி பிரிவு 468 -
ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணத்தைத் தயாரித்தல்
ஐபிசி பிரிவு 471 -
பொய்யாகப் புனையப்பட்ட உண்மையானதாக உபயோகம் செய்தல்
ஐபிசி பிரிவு 489A
- ரூபாய்நோட்டுகள், பாங்கு நோட்டுகள் பற்றிய
குற்றங்கள்
ஐபிசி பிரிவு 489B
- பொய்யாக புனையப்பட்ட அல்லது போலியான ரூபாய்
நோட்டு அல்லது வாங்கி நோட்டு
உண்மையானதாக உபயோகம் செய்தல்
ஐபிசி பிரிவு 497 -
பிறர்மனை உறவு
ஐபிசி பிரிவு 498A
- கணவரால் அல்லது கணவரின் உறவினரால்
பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமைகள்
ஐபிசி பிரிவு 503 -
மிரட்டல், அவமதித்தல் ஆகிய குற்றங்கள்
ஐபிசி பிரிவு 506 -
குற்றங்கருதி மிரட்டுவதற்கான தண்டனை
ஐபிசி பிரிவு 511 -
குற்றம் செய்ய முயற்சித்தல்