Total Pageviews

Search This Blog

Showing posts with label TNPSC-Indian Polity - A Complete lecture. Show all posts
Showing posts with label TNPSC-Indian Polity - A Complete lecture. Show all posts

Tamil - POLITY | தமிழ் - அரசியல் | பொது அறிவு | General Knowledge 2023 - 2024

#பாராளுமன்றத்தில் அதன் உறுப்பினர்கள் தங்கள் வாதங்களை எந்தெந்த மொழிகளில் தெரிவிக்கலாம் 

A   ஆங்கிலம் மட்டும்

B   இந்தி மட்டும்

C   ஆங்கிலம் அல்லது இந்தி

D   ஆங்கிலம்இ இந்தி அல்லது தாய் மொழி

Answer - D

 

#தேசிய அவசரநிலைப் பிரகடனம் மக்களவை ஒப்புதலின் பேரில் எவ்வளவு காலங்கள் நீடிக்கலாம் 

A   அதிகபட்சம் 3 வருடங்கள்

B   அதிகபட்சம் 1 வருடங்கள

C   அதிகபட்சம் 6 மாதங்கள்

D   மேற்கூறிய எதுவுமில்லை

Answer - B

 

#பழங்குடியினர் மக்களுக்கு அதிக மக்களவை தொகுதிகளைக் கொண்ட மாநிலம் எது 

A   பீகார்

B   உத்திர பிரதேசம்

C   மத்திய பிரதேசம

D   குஜராத்

Answer - C

 

#சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி எந்த மாநிலத்தை சேர்ந்தவர் 

A   உத்திர பிரதேசம்

B   ஆந்திர பிரதேசம்

C   பீகார்

D   தமிழ்நாடு

Answer - C

 

#ஜனாதிபதி அமைச்சரவைக் குழுவின் ஒரு உறுப்பினரை எவ்வாறு நீக்கம் செய்வார் 

A   தனது சொந்த விருப்பத்தின் படி

B   பிரதமரின் பரிந்துரையின் படி

C   அவசரகால நிலையின் போது மட்டுமே

D   சபாநாயகரின் ஒப்புதலோடு

Answer - B

 

#இந்திய அரசியலமைப்புக் குழுவின் ஆலோசராக செயல்பட்டவர் யார் 

A   VP மேனன்

B   Dr  ராஜேந்திர பிரசாத

C   BN ராவ்

D   Dr  சச்சிதானந்த் சின்ஹா

Answer - C

 

#இந்திய மாநிலத்தின் கவர்னரை பதவி நீக்கம் செய்பவர் யார் 

A   நாடாளுமன்றம்

B   ஜனாதிபதி

C   பிரதமர்

D   தலைமை நீதிபதி

Answer - B

 

#இந்திய மக்களவையின் ஆளுங்கட்சி தலைவரை நியமிப்பவர் யார் 

A   ஜனாதிபதி

B   பிரதமர்

C   இந்திய தலைமை நீதிபதி

D   மக்களவை சபாநாயகர்

Answer - B

 

#இந்திய அரசியலமைப்பில் கீழ்கண்ட எது கூறப்பட்டுள்ளது 

A   சமயம் மட்டுமே சிறுபான்மையினைக் குறிக்கும் 

B   மொழி மட்டுமே சிறுபான்மையினைக் குறிக்கும் 

C   சமயமும் மொழியும் சிறுபான்மையினைக் குறிக்கும் 

D   சமயம் மொழி இனம் அடிப்படையில்

Answer - C

 

#இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அதன் முகவுரையே என்று கூறியவர் 

A   எர்னஸ்ட் பார்கர்

B   K M முன்ஷி

C   B R அம்பேத்கர்

D   D D பாசு

Answer - A

 

#மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் முதன்முதலாக எந்த சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்டது 

A   பரவூர்

B   திரிச்சூர்

C   கொச்சி

D   எர்னாகுளம்

Answer - A

 

#முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அறிவியல் விஞஞானி யார் 

A   விக்ரம் சாராபாய்

B   சர் சி  வி   ராமன்

C   மேக்னாத் சாஹா

D   S சந்திரசேகர்

Answer - C

 

#இந்திய தொகுப்பு நிதி எந்த விதியின் கீழ் உருவாக்கப்பட்டது 

A   Art   260

B   Art   262

C   Art   266

D   Art   268

Answer - C

 

#யாருடைய ஆட்சிக்காலத்தில் சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது

A   சரண் சிங்

B   மொரார்ஜி தேசாய

C   இந்திரா காந்தி

D   ராஜீவ் காந்தி

Answer - B

 

#இந்தியாவில் விதி 35# யை பயன்படுத்தி அவசரநிலைப் பிரகடனம் முதன் முதலாக எந்த ஆண்டு ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டது 

A   1960

B   1962

C   1965

D   1971

Answer - B

 

#சதாரண பெரும்பான்மையினால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் திருத்தம் மேற்கொள்ள முடியாத அரசியலமைப்பின் விதி எது 

A   Art   2

B   Art   3

C   Art   4

D   Art   15

Answer - D

 

#இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரத்தை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்பின் விதி எது 

A 

B 

C 

D 

Answer - B

 

#இந்திய அரசியலமைப்பில்   காபினட்   என்ற வார்த்தை எங்கு உள்ளது 

A   Art   1

B   Art   3

C   Art   352

D   Art   356

Answer - C

 

#எந்த ஒரு தேர்தலும் ஒரு பெண் தன்னுடைய வாக்கை அளிப்பது எந்த உரிமை 

A   குடியுரிமை

B   சமூக உரிமை

C   இயற்கை உரிமை

D   அரசியல் உரிமை

Answer - D

 

# பழங்குடியினர் பகுதிகளை குறிப்பிடும் அரசியல் அட்டவணை

A   6வது அட்டவணை

B   8வது அட்டவணை

C   9வது அட்டவணை

D   1வது அட்டவணை

Answer - A

 

#1985 ஆம் ஆண்டு 5#வது சட்டதிருத்தம் எதைப் பற்றியது

A   தேசிய கல்வித் திட்டம்

B   அமைச்சர்களின் எண்ணிக்கை

C   உலகளாவிய ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம்

D   கட்சித் தாவல் தடை சட்டம்

Answer - D

 

#அரசியல் அமைப்பு நிர்ணய சபை தன்னுடைய அரசியல் அமைப்பு பணியை நிறைவு செய்த நாள்

A   26th January 1950

B   16th May 1946

C   9th December 1948

D   26th November 1949

Answer - D

 

#அரசியலமைப்பு திருத்தம் கீழ்க்கண்ட எந்த மாநிலங்களுக்கு பொருந்துவதில்லை

A   நாகலாந்து மற்றும் மணிப்பூர்

B   அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம்

C   நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம்

D   நாகலாந்து மற்றும் மிசோராம்

Answer - D

 

#ஒர் அதிகாரி அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலை செய்யாதிருக்ககுமாறு நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பது

A   செயலுறுத்து நீதிப்பேராணை

B   தடையுறுத்து நீதிப்பேராணை

C   நெறிமுறைக்கேட்பு நீதிப்பேராணை

D   தகுதி வினவு நீதிப்பேராணை

Answer - B

 

#இந்திய அரசியலமைப்பு சட்டத்திலுள்ள நீதி மறு ஆய்வின் அடிப்படை

A   சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட முறை

B   சட்ட வகையில்

C   சட்டத்தின் ஆட்சி

D   பழக்கத்தின் அடிப்படையில்

Answer - A

 

#RTI சட்டப்படி லோக்சபாவின் முக்கிய அதிகாரி

A   தலைவர்

B   பிரதம மந்திரி

C   சபாநாயகர்

D   தலைமைச் செயலர்

Answer - C

 

#குடியரசுத் தலைவர் எதை கலைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்

A   மக்களவை மட்டும்

B   மாநிலங்களவை மட்டும்

C   மக்களவை மற்றும் மாநிலங்களவை

D   இவற்றுள் எதுவும் இல்லை

Answer - A

 

#கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எந்த உறுப்புக்கள் அடிப்படை உரிமைகளைக் குறிக்கிறது

A   சட்டப் பிரிவு 1#  35

B   சட்டப் பிரிவு 1#  31

C   சட்டப் பிரிவு 1#  35

D   சட்டப் பிரிவு 3#  51

Answer - D

 

#இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எந்தப் பிரிவு   சுதந்திரம்   சமத்துவம்   சகோதரத்துவம் பற்றிப் பேசுகிறது

A   சட்டப் பிரிவு 2

B   சட்டப் பிரிவு 235

C   சட்டப் பிரிவு 243

D   சட்டப் பிரிவு 38

Answer - D

 

#அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சி என்று அழைத்தவர் யார் 

A   ஜவஹர்லால் நேரு

B   மகாத்மா காந்திஜி

C   ராஜீவ்காந்தி

D   இந்திராகாந்தி

Answer - B

 

#மத்திய பட்டியல்   மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல் ஆகியவை இந்திய அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

A   நான்காவது அட்டவணை

B   எட்டாவது அட்டவணை

C   ஏழாவது அட்டவணை

D   ஆறாவது அட்டவணை

Answer - C

 

#தமிழ்நாட்டில் 6# இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த அரசியல் சட்டத்திருத்தம் எது 

A   76th amendment 1994

B   78th amendment 1995

C   86th amendment 2002

D   92th amendement 2003

Answer - A

 

# பின் குறிப்பிட்டுள்ளவர்களில் அதிகார வரிசைமுறைப் பட்டியலின் படி கடைசியாக வருபவர் யார்

A   இந்திய தலைமை வழக்கறிஞர்

B   கேபினட் செயலாளர்

C   பாராளுமன்ற உறுப்பினர்

D   பாரத ரத்னா விருது பெற்றவர்கள

Answer - C

 

#நாடாளுமன்றத்தால் கேபினட் அந்தஸ்து பெற்ற எதிர்க்ட்சித் தலைவர் பதவி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது

A   1947

B   1959

C   1965

D   1977

Answer - D

 

#  மைதிலி   எந்த மாநிலத்தில் பேசப்படும் மொழி

A   ஜம்மு மற்றும் காஷ்மீர்

B   ஹிமாச்சல் பிரதேசம

C   பீகார்

D   ராஜஸ்தான

Answer - C

 

#எந்த ஆண்டு தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்தது 

A   2005

B   2008

C   2006

D   2007

Answer - A

 

#அலுவலக ரீதியாக  எப்போது முதன் முதலில் இந்திய தேசிய நாட்காட்டி உபயோகப்படுத்தப்பட்டது 

A   March 2# 1956

B   January 2# 1950

C   March 2# 1957

D   August 1# 1947

Answer - C

 

# தேசீய ஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவர் யார் 

A   குடியரசுத் தலைவர்

B   துணை குடியரசுத் தலைவர்

C   பிரதம மந்திரி

D   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Answer - C

 

#எந்த நாட்டில் அரசியல் அமைப்பு கோட்பாடுகள் எழுதப்படவில்லை 

A   சுவிட்ஸர்லாந்து

B   இங்கிலாந்து

C   அமெரிக்கா

D   சோவியத் அரசு

Answer - B

 

#பொதுநல கோட்பாடு என்னும் கருத்தை அறிமுகப் படுத்தியவர்

A   பெரட்டோ

B   ஹீக்ஸ்

C   யு  பெர்க்சன்

D   பிகு

Answer - C

 

#எந்த அரசியலமைப்பில் இருந்து நமது அடிப்படை உரிமைகளுக்கான ஆதாரம் இந்திய அரசியலமைப்பாலபெறப்பட்டது

A   ரஷ்யா

B   அமெரிக்கா

C   ஐரிஸ்

D   கனடா

Answer - B

 

#இந்திய குடியரசுத் தலைவரை பதவி நீக்க குற்றச்சாட்டு மசோதா கொண்டு வரும் போது அவருக்கு எத்தனை நாட்களுக்கு முன்பு அறிவிக்க வேண்டும் 

A   16 நாட்கள்

B   18 நாட்கள்

C   21 நாட்கள்

D   14 நாட்கள்

Answer - D

 

#சுதந்திர இந்தியாவில் எப்போது முதன்முறையாகக் கூட்டணிச் சோதனை மையம் நடைபெற்றது

A   1975

B   1976

C   1977

D   1978

Answer - C

 

#மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை ஒத்திருக்கும் மாதிரி

A   இரண்டடுக்கு அமைப்பு

B   மூன்றடுக்கு அமைப்பு

C   ஒரடுக்கு அமைப்பு

D   நான்கடுக்கு அமைப்பு

Answer - B

 

#அழுத்தக் குழுக்கள் காணப்படுவது

A   பொதுவுடமை முறைமைகளில்

B   வல்லாட்டி நாடுகளில்

C   சர்வாதிகார நாடுகளில்

D   தாராள ஜனநாயக நாடுகளில்

Answer - D

 

#இந்திய அரசியலமைப்புச் சட்டம் வாக்கு அளிக்கும் வயதை 2#லிருந்து 18 வயதாகக் குறைக்கப்பட்ட வருடம்

A   1976

B   1978

C   1981

D   1989

Answer - D

 

# மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பண மசோதா அல்லாத மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக எத்தனை காலம் எடுத்துக் கொள்ளப்படும் 

A   14 days

B   One month

C   3 Three monts

D   No time limit is specified 

Answer - D

 

#தகவல் அறியும் உரிமையை எந்த நாடு முதலில் ஏற்படுத்தியது 

A   அமெரிக்கா

B   இங்கிலாந்து

C   சுவீடன்

D   பிரான்ஸ்

Answer - C

 

#இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரலாற்றில் சுயேட்சை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 

A   டாக்டர்     பி  ஜே  அப்துல்கலாம்

B   கியானி ஜைல்சிங்

C   நீலம் சஞ்சீவ் ரெட்டி

D   வி  வி  கிரி

Answer - D

 

#தற்போது தமிழக உள்ளாட்சி தேர்தல்கள் இவர் தலைமையின் கீழ் நடைபெறும்

A   சோ அய்யர்

B   ப்ரவீன்குமார்

C   ஷீலா பாலகிருஷ்ணன்

D   சோமயாஜி

Answer - A

 

#அடிப்படைக் கடமைகள் எந்த குழுவின் பரிந்துரையின் பேரில் சட்டத்தில் இணைக்கப்பட்டது

A   டாக்டர்   எம்   ஜாட்டி குழு

B   நீதிபதி முகமது இதயத்துல்லா குழு

C   சுவரன்சிங் குழு

D   டாக்டர்   ஜாகில் ஹூசைன் குழு

Answer - C

 

#லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முதலில் ஏற்படுத்தப்பட்ட மாநிலம்

A   கர்நாடகம்

B   ஆந்திரா

C   மகாராஷ்டிரா

D   மத்தியபிரதேசம்

Answer - C

 

#எந்த குடியுரிமை சட்டத்தின் கீழ் இந்திய தாய்க்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தை இந்திய குடியுரிமையை பெற இயலும

A   1995 குடியுரிமைச்சட்டம்

B   2005 இரட்டை குடியுரிமை சட்டம்

C   1992 குடியுரிமைச் சட்டம்

D   1986 குடியுரிமைச் சட்டம

Answer - C

 

#எந்த விதியின் கீழ் ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றியமைக்க முடியும்

A   3

B   4

C   13

D   14

Answer - A

 

#இந்தியாவில் மொழிவாரியான மாநிலத்தை பிரிப்பதற்கு பரிந்துரைத்த கமிட்டி

A   தார் கமிட்டி

B   ஜே  வி  பி  கமிட்டி

C   ராவ் கமிட்டி

D   பசல்அலி கமிட்டி

Answer - D

 

#42வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட புதிய பகுதி எது 

A   அடிப்படை உரிமை

B   சொத்துரிமை

C   அடிப்படை கடமைகள்

D   சுதந்திர உரிமை

Answer - C

 

#இந்திய அரசியலமைப்பில் எவ்விடத்திலும் பயன்படுத்தாத சொல் எது 

A   கூட்டாட்சி

B   ஒன்றியம்

C   ஒத்துழைப்பான கூட்டாட்சி

D   அரைக்கூட்டாட்சி

Answer - A

 

#சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும் இந்திய அரசியலமைப்பின் முகவுரை

A   முகப்புரை திருத்தியமைக்கத்தக்கது

B   முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி

C   முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல

D   முகப்புரையை நீதிமன்றத்தில் வழக்கிட முடியும்

Answer - C

 

#இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எத்தனைமுறை திருத்தப்பட்டுள்ளது

A   1

B   2

C   3

D   திருத்தப்படவில்லை

Answer - A

 

#  இந்திய விடுதலைச்சட்டம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஆண்டு

A   1947 ஜுலை 17

B   1947 ஜுலை 18

C   1947 டிசம்பர் 17

D   1947 டிசம்பர் 18

Answer - B

 

 

#வரைவுக்குழு உறுப்பினர் டி  பி   ஹைத்தான் இறப்புக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக உறுப்பினராக சேர்க்கப்பட்டவர் யார் 

A   என்  கோபாலசுவாமி அய்யங்கார்

B   அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயர்

C   டி  கிருஷ்ணமாச்சாரி

D   கே  எம்  முன்சி

Answer - C

 

#இந்திய அரசியலமைப்பு சபையின் முதல் கூட்டத்தில் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் 

A   டாக்டர் இராஜேந்திர பிரசாத்

B   டாக்டர் சச்சிதானந்தா சின்கா

C   டாக்டர் அம்பேத்கார்

D   பி  என்  ராவ்

Answer - B

 

#யார் தேர்தல் ஆணையராக இருக்கும் போது வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டது

A   டி  என்  சேஷன்

B   எம்  எஸ் கில்

C   ஜே  எம்   லிங்டோ

D   என்   கோபாலசுவாமி

Answer - A

 

#யூனியன் பிரதேசங்களின் ராஜ்யசபா உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை

A   5

B   4

C   3

D   6

Answer - B

 

#ஒரிசா மாநிலம் ஓடிஸா என்று எப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது

A   2014

B   2013

C   2012

D   2011

Answer - D

 

#தேசிய புலனாய்வு முகமையின்  NIA   முதல்இயக்குநர்

A   R  V  ராஜூ

B   சரத் சந்திர சின்ஹா

C   சரத்குமார்

D   ராஜீவ் சிங்

Answer - A

 

#தகவல் உரிமைச் சட்டம் 2005 ன் முதல் ஆணையர் யார்

A   ராஜீவ் மாத்தூர்

B   வஜ்ஹத் ஹபிபுல்லா

C   சரத் சந்திர சின்ஹா

D   அரவிந்த் கேஜ்ரிவால்

Answer - B

 

#சட்டீஸ்கர் எந்த மாநிலத்தை மறு சீரமைப்பு செய்து உருவாக்கப் பட்டது

A   உத்தரபிரதேஷ்

B   ஒரிசா

C   மத்திய பிரதேஷ்

D   பீகார்

Answer - C

 

#OBC இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய பிரதமர்

A   ராஜீவ் காந்தி

B   V  P  சிங்

C   மொரார்ஜி தேசாய்

D   வாஜ்பாய்

Answer - B

 

#கட்சித் தாவல் தடைச் சட்டம் எந்த சட்டப் பிரிவில் கூறப்படுகிறது

A   Art  198

B   Art  186

C   Art  189

D   எதுவுமில்லை

Answer - D

 

#நிர்வாக தீர்ப்பாயச் சட்டம் எந்த ஆண்டு எந்த சட்டப் பிரிவில் கூறப் படுகிறது

A   1988 Art  323A

B   1985 Art  325A

C   1986 Art  327A

D   1985 Art  323A

Answer - D

 

#எதிர்க் கட்சித் தலைவர் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

A   1974

B   1977

C   1978

D   1971

Answer - B

 

#மன்னர் மானியம் ஒழிப்புச் சட்டம் எத்தனாவது சட்டத் திருத்தத்தில் கொண்டு வரப் பட்டது

A   25

B   28

C   27

D   26

Answer - D

 

#இந்தியாவில் எத்தனாவது மக்களவை மிக நீண்ட காலம் இயங்கியது

A   4

B   5

C   6

D   7

Answer - B

 

#மாநில புனரைப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

A   1952

B   1954

C   1955

D   1956

Answer - D

 

#சார்பு நீதிமன்றங்களை யார் கண்காணிக்கிறார் 

A   உச்சநீதிமன்றம்

B   உயர்நீதிமன்றம்

C   சிறப்பு நீதிமன்றம்

D   லோக்அதாலத்

Answer - B

 

#1991 ஆம் ஆண்டு எந்த சட்டத்திருத்தத்தின்படி டெல்லி தேசிய தலைநகர் நிலையைப் பெற்றது

A   42வது சட்டத்திருத்தம்

B   44வது சட்டத்திருத்தம

C   76வது சட்டத்திருத்தம்

D   69வது சட்டத்திருத்தம்

Answer - D

 

#  விரைவு நீதிமன்றங்கள்   எப்போது கொண்டுவரப்பட்டது

A   1987

B   2000

C   1986

D   2002

Answer - A

 

#நாணயத்தில் தசம முறையை புகுத்திய பிரதமர்

A   ஜவஹர்லால் நேரு

B   மொராஜி தேசாய்

C   இந்திராகாந்தி

D   லால் பகதூர் சாஸ்த்ரி

Answer - A

 

# மாநிலங்களில் மாநிலக்கட்சி என ஒப்புதல் பெற்ற கட்சிகள் தேசிய கட்சிகள் ஆகும்

A   3

B   4

C   5

D   6

Answer - B

 

#தேசிய மனித உரிமை ஆணையத்தின் முதல் ஆணையர்

A   நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா

B   நீதியரசர் கோபால கௌடா

C   நீதியரசர் J  S  வர்மா

D   நீதியரசர் A  S  ஆனந்த்

Answer - A

 

#எந்த சட்டத்திருத்தம் பெண்களுக்கு 3# இடஒதுக்கீடு கொடுத்துள்ளது

A   74

B   75

C   76

D   77

Answer - A

 

#இந்திய அரசியலமைப்பின் கீழ்க்கண்ட ஷரத்து குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது

A   ஷரத்து 45

B   ஷரத்து 25

C   ஷரத்து 39F

D   ஷரத்து 21A

Answer - C

 

#கீழ்கண்டவற்றில் 71வது சட்டதிருத்தம் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட மொழி

A   பொடா

B   கொங்கனி

C   சிந்தி

D   உருது

Answer - B

 

#அவசர நிலை பிரகடனம் அமலில் இருக்கும் போது கீழ்கண்ட சட்டப்பிரிவு பறிக்கப்படும்

A   பிரிவு 18

B   பிரிவு 20

C   பிரிவு 17

D   பிரிவு 19

Answer - D

 

#  இந்திய அரசியலமைப்பின் முக்கியமானஅலுவலகம்   என்று அம்பேத்கார் எதை குறிப்பிடுகிறார்

A   இந்திய அரசின் பொது தணிக்கை துறை

B   மத்திய பொதுப்பணி தேர்வாணையம்

C   மத்திய தேர்தல் ஆணையம்

D   மத்திய நிதி ஆணையம்

Answer - A

 

#எந்த ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்டது

A   2005

B   2008

C   2010

D   2012

Answer - B

 

#துவக்கத்தில் இது   கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ்   என்று அழைக்கப்பட்டது

A   லோக்சபை

B   இராஜ்யசபை

C   சட்டசபை

D   சட்டமேல்சபை

Answer - B

 

#  சன்சாத் பவன்   என்று அழைக்கப்படும் இந்தியப் பாராளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்தவர்

A   ரிப்பன்பிரபு

B   இர்வின்பிரபு

C   மவுண்பேட்டன் பிரபு

D   மின்டோபிரபு

Answer - B

 

#எந்த ஆண்டு தேர்தல் ஆணையாளர்கள் மூன்றாக உயர்த்தப்பட்டார்கள்

A   1994

B   1995

C   1993

D   1992

Answer - B

 

#இலட்சத்தீவுக்கு உயர்நீதிமன்ற தலைமையகம் அமைந்த இடம்

A   சென்னை

B   டெல்லி

C   எர்ணாகுளம்

D   திருவனந்தபுரம்

Answer - C

 

#உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி

A   எம்  பதஞ்சலி சாஸ்திரி

B   ஹரிலால்ஜே  கானியா

C   எம்  எச்  கானியா

D     கே  சர்கார்

Answer - B

 

#தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் லோக்சபா கூட்டம் நடைபெற்ற நாள்

A   1952 மே 25

B   1952 மே 13

C   1951 மே 25

D   1950 மே 25

Answer - B

 

#தொழிற்துறை அமைச்சராக இருந்து ஜனாதிபதியாக பதவி வகித்தவர்

A   வெங்கட்ராமன்

B   சங்கர்தயாள் சர்மா

C   பிரணாப்முகர்ஜி

D   பக்ருதீன்அலி

Answer - A

 

#உதயகுமார்   என்பவரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டை மத்திய அமைச்சரவை எப்போது அங்கீகரித்தது

A   2010 ஜுலை 15

B   2010 ஜுன் 15

C   2010 மே 15

D   2010 ஆகஸ்ட் 15

Answer - A

 

#உள்நாட்டு அவசரநிலைப் பிரகடனத்தில் திருத்தம்கொண்டு வந்த பிரதமர் 

A   ராஜீவ் காந்தி

B   இந்திரா காந்தி

C   V  P   சிங்

D   மொரார்ஜி தேசாய்

Answer - D

 

#தேசியக் கொடி   முதன்முறையாக விண்வெளிக்கு எடுத்து செல்லப்பட்ட ஆண்டு

A   1972

B   1971

C   1956

D   1975

Answer - B

 

#குடியரசுத் தலைவர்   பாராளுமன்றத்தை கூட்டவும்   லோக்சபாவைக் கலைக்கவும்   எந்த ஆர்ட்டிக்கிளில் வழி வகை செய்யப்பட்டுள்ளது 

A   சட்டப் பிரிவு 81

B   சட்டப் பிரிவு 7##

C   சட்டப் பிரிவு 85

D   சட்டப் பிரிவு 75

Answer - C

 

#கட்சித் தாவல் தடைச் சட்டம் கீழ்கண்ட எவருக்குப் பொருந்தாது

A   சட்டமன்ற உறுப்பினர்

B   நாடாளுமன்ற உறுப்பினர்

C   நகரமன்ற உறுப்பினர்

D   ராஜ்யசபா உறுப்பினர்

Answer - C

 

#இந்திய ராஜ்ய சபை தேர்தல் முறை கீழ்கண்ட எந்த நாட்டை ஒத்திருக்கிறது

A   தென் ஆப்பிரிக்கா

B   கனடா

C   ஆஸ்திரிலேயா

D   அமெரிக்கா

Answer - A

 

#மத்திய மாநில அரசு உறவுமுறைக்காக அமைக்கப்பட்ட கமிட்டி 

A   சந்தானம் கமிட்டி

B   மண்டல்கமிட்டி

C   சதுர்வேதி கமிட்டி

D   சர்க்காரியகமிட்டி

Answer - D

 

#16 வது மக்களவையில் இடைக்கால சபாநாயகராக இருந்தவர் 

A   தம்பிதுரை

B   அத்வானி

C   கமல்நாத்

D   சுமித்ரா மகாஜன்

Answer - C

 

#தேர்தல் ஆணையர் க்கு இணையான அதிகாரம் பெற்றவராவார் 

A   கேபினட் அமைச்சர்

B   உச்சநீதிமன்ற நீதிபதி

C   மாநில கவர்னர்

D   உயர்நீதிமன்ற நீதிபதி

Answer - B

 

#ஒரு கட்சி முறை   காணப்படும் நாடு

A   சீனா

B   அமெரிக்கா

C   இங்கிலாந்து

D   இந்தியா

Answer - A

 

#2வது பஞ்சாயத்ராஜ் கமிட்டியின் தலைவர்  

A   பல்வந்த்ராய்

B   அசோக்மேத்தா

C   L  M  சிங்வி

D   G V K ராவ்

Answer - B

 

#சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர்   ஆஷன்   எந்த நாட்டைச் சார்ந்தவர்

A   இந்தியா

B   பூடான்

C   மாலத்தீவு

D   வங்காளதேசம்

Answer - D

 

#சாசனப் பிரிவு 356 தமிழகத்தில் இதுவரை எத்தனை முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது

A   5

B   4

C   3

D   6

Answer - B

 

#குறைந்த சட்டசபை உறுப்பினர்களை கொண்ட மாநிலம்

A   சிக்கிம்

B   கோவா

C   பாண்டிச்சேரி

D   டெல்லி

Answer - A

 

#எந்த சட்டத்திருத்தத்தின் படி ஒரே ஆளுநர் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலத்திற்கு ஆளுநராக இருக்கலாம்

A   ஏழாவது சட்டத்திருத்தம்

B   எட்டாவது சட்டத்திருத்தம்

C   17வது சட்டத்திருத்தம்

D   18வது சட்டத்திருத்தம்

Answer - A

 

#உயர்நீதிமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் எது 

A   பாண்டிச்சேரி

B   டெல்லி

C   டையூ டாமன்

D   அந்தமான் நிக்கோபர்

Answer - B

 

#தகவல் அறியும் சட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நாடு

A   சுவீடன்

B   பிரான்சு

C   டென்மார்க்

D   இங்கிலாந்து

Answer - A

 

#முதன் முதலில் இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபோது உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 

A   11

B   10

C   9

D   8

Answer - D

 

#கட்சி தாவல் தடைச்சட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலம்

A   காஷ்மீர்

B   பஞ்சாப்

C   உத்திரபிரதேசம்

D   தமிழ்நாடு

Answer - A

 

#தற்போதைய மக்களவை துணைத்தலைவர் யார் 

A   ஹமீது அன்சாரி

B   தம்பிதுரை

C   கமல்நாத்

D   ஜி  வி  மாவலங்கார்

Answer - B

 

#பாராளுமன்ற இரு கூட்டுக்குழு தலைவராக செயல்படுபவர் 

A   குடியரசுத்தலைவர்

B   பிரதமர்

C   துணை குடியரசுத்தலைவர்

D   சபாநாயகர்

Answer - D

 

#கீழ்க்கண்ட பதவிகளில் அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்ட பதவி எது 

A   துணைபிரதம மந்திரி

B   துணை குடியரசுத் தலைவர்

C   துணை ஆளுநர்

D   துணை முதல் மந்திரி

Answer - B

 

#இந்தியாவில் இருமுறை துணை பிரதமமந்திரியாக இருந்தவர் யார் 

A   மொரார்ஜி தேசாய்

B   L  K  அத்வானி

C   சரண்சிங்

D   தேவிலால்

Answer - D

 

#தேசிய பல்கலைக்கழகங்களின் வேந்தர்

A   குடியரசுத்தலைவர்

B   துணை குடியரசுத்தலைவர்

C   உயர்கல்வித்துறை அமைச்சர்

D   பிரதமர்

Answer - B

 

#மாநில அவசர நிலை விதி 356 முதன் முதலில் எந்த மாநிலத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது 

A   தமிழ்நாடு

B   உத்திரபிரதேசம்

C   பஞ்சாப்

D   காஷ்மீர்

Answer - C

 

#குடியரசுதலைவர் இரண்டு ஆங்கிலோ  இந்திய சமூக உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் எந்த விதியில் கூறப்பட்டுள்ளது 

A   விதி 330

B   விதி 331

C   விதி 332

D   விதி 333

Answer - B

 

#இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரலாற்றில் சுயேட்சை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 

A   டாக்டர்     பி  ஜே  அப்துல்கலாம்

B   கியானி ஜைல்சிங்

C   நீலம் சஞ்சீவ் ரெட்டி

D   வி  வி  கிரி

Answer - D

 

#தற்போது தமிழக உள்ளாட்சி தேர்தல்கள் இவர் தலைமையின் கீழ் நடைபெறும்

A   சோ அய்யர்

B   ப்ரவீன்குமார்

C   சந்தீப் சக்சேனா

D   சோமயாஜி

Answer - A

 

#அடிப்படைக் கடமைகள் எந்த குழுவின் பரிந்துரையின் பேரில் சட்டத்தில் இணைக்கப்பட்டது 

A   டாக்டர்   எம்   ஜாட்டி குழு

B   நீதிபதி முகமது இதயத்துல்லா குழு

C   சுவரன்சிங் குழு

D   டாக்டர்   ஜாகில்   சைன் குழு

Answer - C

 

#லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முதலில் ஏற்படுத்தப்பட்ட

A   கர்நாடகம்

B   ஆந்திரா

C   மகாராஷ்டிரம்

D   மத்தியப்பிரதேசம்

Answer - C

 

#எந்த குடியுரிமை சட்டத்தின் கீழ் இந்திய தாய்க்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தை இந்திய குடியுரிமையை பெற இயலும் 

A   1995 குடியுரிமைச்சட்டம

B   2005 இரட்டை குடியுரிமை சட்டம்

C   1992 குடியுரிமைச் சட்டம

D   1986 குடியுரிமைச் சட்டம்

Answer - C

 

#எந்த விதியின் கீழ் ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றியமைக்க முடியும் 

A   3

B   4

C   13

D   14

Answer - A

 

#சட்டப் பிரிவு 370 நடைமுறைக்கு வந்த வருடம்

A   1951

B   1957

C   1956

D   1954

Answer - B

 

#இந்தியாவில் மொழிவாரியான மாநிலத்தை பிரிப்பதற்கு பரிந்துரைத்த கமிட்டி 

A   தார் கமிட்டி

B   ஜே  வி  பி  கமிட்டி

C   ராவ் கமிட்டி

D   பசல்அலி கமிட்டி

Answer - D

 

#42வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட புதிய பகுதி எது 

A   அடிப்படை உரிமை

B   சொத்துரிமை

C   அடிப்படை கடமைகள்

D   சுதந்திர உரிமை

Answer - C

 

#இந்திய அரசியலமைப்பில் எவ்விடத்திலும் பயன்படுத்தாத சொல் எது 

A   கூட்டாட்சி

B   ஒன்றியம்

C   ஒத்துழைப்பான கூட்டாட்சி

D   அரைக்கூட்டாட்சி

Answer - A

 

#தென் ஆப்பிரிக்காவின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்ட பகுதி எது 

A   அரசுக்கு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்

B   நீதிப்போராணை மற்றும் ஒற்றைக் குடியுரிமை

C   பொதுப்பட்டியல் மற்றும் போக்குவரத்து சுதந்திரம்

D   அரசியலமைப்பைத் திருத்தும் முறை

Answer - D

 

#சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும் இந்திய அரசியலமைப்பின் முகவுரை

A   முகப்புரை திருத்தியமைக்கத்தக்கது

B   முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி

C   முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல

D   முகப்புரையை நீதிமன்றத்தில் வழக்கிட முடியும்

Answer - C

 

#இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது 

A   1

B   2

C   3

D   திருத்தப்படவில்லை

Answer - A

 

#இந்திய விடுதலைச்சட்டம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஆண்டு 

A   1947 ஜுலை 17

B   1947 ஜுலை 18

C   1947 டிசம்பர் 17

D   1947 டிசம்பர் 18

Answer - B

 

#  சமமானவர்களில் முதன்மையானவர் அமைச்சரவையின் அடிப்படைக் கல்   என்று பிரதமர் பதவிக்கு வரையறை கூறியவர் 

A   ஸ்டேன்லி

B   எல்டன் மேயோ

C   ஸ்டூவர்ட் மில்

D   மார்லி

Answer - D

 

#வரைவுக்குழு அரசியலமைப்பு சட்டவரைவை பொது மக்கள் கருத்து வெளிப்பாட்டுக்காக வெளியிடப்பட்ட ஆண்டு

A   1949 நவம்பர்

B   1949 ஜனவரி

C   1948 பிப்ரவரி

D   1948 நவம்பர்

Answer - C

 

#வரைவுக்குழு உறுப்பினர் டி  பி   ஹைத்தான் இறப்புக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக உறுப்பினராக சேர்க்கப்பட்டவர் யார் 

A   என்  கோபாலசுவாமி அய்யங்கார்

B   அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயர்

C   டி  கிருஷ்ணமாச்சாரி

D   கே  எம்  முன்ஷி

Answer - C

 

#இந்திய அரசியலமைப்பு சபையின் முதல்கூட்டத்தில் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் 

A   டாக்டர் இராஜேந்திர பிரசாத்

B   டாக்டர் சச்சிதானந்தா சின்கா

C   டாக்டர் அம்பேத்கார்

D   பி  என்  ராவ்

Answer - B

 

#எந்த ஆண்டு அலுவலக மொழி மசோதா திருத்தப்பட்டது 

A   1961

B   1958

C   1967

D   1966

Answer - A

 

#  சர்வோதயா தினம்   அனுசரிக்கப்படும் நாள் 

A   Oct 24

B   Jan 30

C   Nov 19

D   மே 21

Answer - B

 

#மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்தும் பரிந்துரை செய்யும் விதி 

A   விதி 356

B   விதி 355

C   விதி 354

D   விதி 353

Answer - A

 

# இந்திய அரசியலமைப்பில் எந்தப் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன 

A   Part I

B   Part II

C   Part III

D   Part IV

Answer - C

 

#அரசு வழிகாட்டி நெறிமுறை கோட்பாடு எதனை ஒற்றியது 

A   ஜெர்மனிய அரசியலமைப்பு

B   ஐரிஸ் அரசியலமைப்பு

C   ஆஸ்திரேலியா அரசியலமைப்பு

D   டென்மார்க் அரசியலமைப்பு

Answer - B

 

#அவசரநிலை பிரகடனப் பிரிவு கீழ்கண்ட எந்த நாட்டிடமிருந்து பெறப்பட்டது 

A   கனடா அரசியலமைப்பு

B   ஜெர்மன் வைனர் அரசியலமைப்பு

C   அயர்லாந்து அரசியலமைப்பு

D   அமெரிக்கா அரசியலமைப்பு

Answer - B

 

#மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது 

A   மக்களே நேரடியாக

B   மாநில சட்டமன்ற உறுப்பினர்களால்

C   உள்ளாட்சி அமைப்புக்களால்

D   மாநில மேலவை உறுப்பினர்களால் மட்டும்

Answer - B

 

#இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் 197#  ல் எந்த வார்த்தை சேர்க்கப்பட்டது 

A   Democratic

B   Secular

C   Sovereign

D   Republic

Answer - C

 

#பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது 

A   1st October 1925

B   1st October 1926

C   5th October 1927

D   27th October 1927

Answer - B

 

# இந்திய அரசியலமைப்பில்   காபினட்   என்ற வார்த்தை எங்கு உள்ளது 

A   Art   1

B   Art   3

C   Art   352

D   Art   356

Answer - C

 

#இந்திய கம்யூனிசத்தின் முன்னோடியாக கருதப்படுபவர் யார் 

A   S  A   டாங்கே

B   M  R   ஜெயகர்

C   M  N   ராய்

D   நளின் குப்தா

Answer - C

 

#எந்த ஒரு தேர்தலும் ஒரு பெண் தன்னுடைய வாக்கை அளிப்பது எந்த உரிமை 

A   குடியுரிமை

B   சமூக உரிமை

C   இயற்கை உரிமை

D   அரசியல் உரிமை

Answer - D


Followers