#பாராளுமன்றத்தில் அதன் உறுப்பினர்கள் தங்கள் வாதங்களை எந்தெந்த மொழிகளில் தெரிவிக்கலாம்
A ஆங்கிலம் மட்டும்
B இந்தி மட்டும்
C ஆங்கிலம் அல்லது இந்தி
D ஆங்கிலம்இ இந்தி அல்லது தாய் மொழி
Answer - D
#தேசிய அவசரநிலைப் பிரகடனம் மக்களவை ஒப்புதலின் பேரில் எவ்வளவு காலங்கள் நீடிக்கலாம்
A அதிகபட்சம் 3 வருடங்கள்
B அதிகபட்சம் 1 வருடங்கள
C அதிகபட்சம் 6 மாதங்கள்
D மேற்கூறிய எதுவுமில்லை
Answer - B
#பழங்குடியினர் மக்களுக்கு அதிக மக்களவை தொகுதிகளைக் கொண்ட மாநிலம் எது
A பீகார்
B உத்திர பிரதேசம்
C மத்திய பிரதேசம
D குஜராத்
Answer - C
#சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்
A உத்திர பிரதேசம்
B ஆந்திர பிரதேசம்
C பீகார்
D தமிழ்நாடு
Answer - C
#ஜனாதிபதி அமைச்சரவைக் குழுவின் ஒரு உறுப்பினரை எவ்வாறு நீக்கம் செய்வார்
A தனது சொந்த விருப்பத்தின் படி
B பிரதமரின் பரிந்துரையின் படி
C அவசரகால நிலையின் போது மட்டுமே
D சபாநாயகரின் ஒப்புதலோடு
Answer - B
#இந்திய அரசியலமைப்புக் குழுவின் ஆலோசராக செயல்பட்டவர் யார்
A VP மேனன்
B Dr ராஜேந்திர பிரசாத
C BN ராவ்
D Dr சச்சிதானந்த் சின்ஹா
Answer - C
#இந்திய மாநிலத்தின் கவர்னரை பதவி நீக்கம் செய்பவர் யார்
A நாடாளுமன்றம்
B ஜனாதிபதி
C பிரதமர்
D தலைமை நீதிபதி
Answer - B
#இந்திய மக்களவையின் ஆளுங்கட்சி தலைவரை நியமிப்பவர் யார்
A ஜனாதிபதி
B பிரதமர்
C இந்திய தலைமை நீதிபதி
D மக்களவை சபாநாயகர்
Answer - B
#இந்திய அரசியலமைப்பில் கீழ்கண்ட எது கூறப்பட்டுள்ளது
A சமயம் மட்டுமே சிறுபான்மையினைக் குறிக்கும்
B மொழி மட்டுமே சிறுபான்மையினைக் குறிக்கும்
C சமயமும் மொழியும் சிறுபான்மையினைக் குறிக்கும்
D சமயம் மொழி இனம் அடிப்படையில்
Answer - C
#இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அதன் முகவுரையே என்று கூறியவர்
A எர்னஸ்ட் பார்கர்
B K M முன்ஷி
C B R அம்பேத்கர்
D D D பாசு
Answer - A
#மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் முதன்முதலாக எந்த சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்டது
A பரவூர்
B திரிச்சூர்
C கொச்சி
D எர்னாகுளம்
Answer - A
#முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அறிவியல் விஞஞானி யார்
A விக்ரம் சாராபாய்
B சர் சி வி ராமன்
C மேக்னாத் சாஹா
D S சந்திரசேகர்
Answer - C
#இந்திய தொகுப்பு நிதி எந்த விதியின் கீழ் உருவாக்கப்பட்டது
A Art
260
B Art
262
C Art
266
D Art 268
Answer - C
#யாருடைய ஆட்சிக்காலத்தில் சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது
A சரண் சிங்
B மொரார்ஜி தேசாய
C இந்திரா காந்தி
D ராஜீவ் காந்தி
Answer - B
#இந்தியாவில் விதி 35# யை பயன்படுத்தி அவசரநிலைப் பிரகடனம் முதன் முதலாக எந்த ஆண்டு ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டது
A 1960
B 1962
C 1965
D 1971
Answer - B
#சதாரண பெரும்பான்மையினால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் திருத்தம் மேற்கொள்ள முடியாத அரசியலமைப்பின் விதி எது
A Art
2
B Art
3
C Art
4
D Art
15
Answer - D
#இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரத்தை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்பின் விதி எது
A
B
C
D
Answer - B
#இந்திய அரசியலமைப்பில் காபினட் என்ற வார்த்தை எங்கு உள்ளது
A Art
1
B Art
3
C Art
352
D Art
356
Answer - C
#எந்த ஒரு தேர்தலும் ஒரு பெண் தன்னுடைய வாக்கை அளிப்பது எந்த உரிமை
A குடியுரிமை
B சமூக உரிமை
C இயற்கை உரிமை
D அரசியல் உரிமை
Answer - D
# பழங்குடியினர் பகுதிகளை குறிப்பிடும் அரசியல் அட்டவணை
A 6வது அட்டவணை
B 8வது அட்டவணை
C 9வது அட்டவணை
D 1வது அட்டவணை
Answer - A
#1985 ஆம் ஆண்டு 5#வது சட்டதிருத்தம் எதைப் பற்றியது
A தேசிய கல்வித் திட்டம்
B அமைச்சர்களின் எண்ணிக்கை
C உலகளாவிய ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம்
D கட்சித் தாவல் தடை சட்டம்
Answer - D
#அரசியல் அமைப்பு நிர்ணய சபை தன்னுடைய அரசியல் அமைப்பு பணியை நிறைவு செய்த நாள்
A 26th January 1950
B 16th May 1946
C 9th December 1948
D 26th November 1949
Answer - D
#அரசியலமைப்பு திருத்தம் கீழ்க்கண்ட எந்த மாநிலங்களுக்கு பொருந்துவதில்லை
A நாகலாந்து மற்றும் மணிப்பூர்
B அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம்
C நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம்
D நாகலாந்து மற்றும் மிசோராம்
Answer - D
#ஒர் அதிகாரி அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலை செய்யாதிருக்ககுமாறு நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பது
A செயலுறுத்து நீதிப்பேராணை
B தடையுறுத்து நீதிப்பேராணை
C நெறிமுறைக்கேட்பு நீதிப்பேராணை
D தகுதி வினவு நீதிப்பேராணை
Answer - B
#இந்திய அரசியலமைப்பு சட்டத்திலுள்ள நீதி மறு ஆய்வின் அடிப்படை
A சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட முறை
B சட்ட வகையில்
C சட்டத்தின் ஆட்சி
D பழக்கத்தின் அடிப்படையில்
Answer - A
#RTI சட்டப்படி லோக்சபாவின் முக்கிய அதிகாரி
A தலைவர்
B பிரதம மந்திரி
C சபாநாயகர்
D தலைமைச் செயலர்
Answer - C
#குடியரசுத் தலைவர் எதை கலைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்
A மக்களவை மட்டும்
B மாநிலங்களவை மட்டும்
C மக்களவை மற்றும் மாநிலங்களவை
D இவற்றுள் எதுவும் இல்லை
Answer - A
#கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எந்த உறுப்புக்கள் அடிப்படை உரிமைகளைக் குறிக்கிறது
A சட்டப் பிரிவு 1# 35
B சட்டப் பிரிவு 1# 31
C சட்டப் பிரிவு 1# 35
D சட்டப் பிரிவு 3# 51
Answer - D
#இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எந்தப் பிரிவு சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் பற்றிப் பேசுகிறது
A சட்டப் பிரிவு 2
B சட்டப் பிரிவு 235
C சட்டப் பிரிவு 243
D சட்டப் பிரிவு 38
Answer - D
#அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சி என்று அழைத்தவர் யார்
A ஜவஹர்லால் நேரு
B மகாத்மா காந்திஜி
C ராஜீவ்காந்தி
D இந்திராகாந்தி
Answer - B
#மத்திய பட்டியல் மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல் ஆகியவை இந்திய அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
A நான்காவது அட்டவணை
B எட்டாவது அட்டவணை
C ஏழாவது அட்டவணை
D ஆறாவது அட்டவணை
Answer - C
#தமிழ்நாட்டில் 6# இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த அரசியல் சட்டத்திருத்தம் எது
A 76th amendment 1994
B 78th amendment 1995
C 86th amendment 2002
D 92th amendement 2003
Answer - A
# பின் குறிப்பிட்டுள்ளவர்களில் அதிகார வரிசைமுறைப் பட்டியலின் படி கடைசியாக வருபவர் யார்
A இந்திய தலைமை வழக்கறிஞர்
B கேபினட் செயலாளர்
C பாராளுமன்ற உறுப்பினர்
D பாரத ரத்னா விருது பெற்றவர்கள
Answer - C
#நாடாளுமன்றத்தால் கேபினட் அந்தஸ்து பெற்ற எதிர்க்ட்சித் தலைவர் பதவி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது
A 1947
B 1959
C 1965
D 1977
Answer - D
# மைதிலி எந்த மாநிலத்தில் பேசப்படும் மொழி
A ஜம்மு மற்றும் காஷ்மீர்
B ஹிமாச்சல் பிரதேசம
C பீகார்
D ராஜஸ்தான
Answer - C
#எந்த ஆண்டு தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்தது
A 2005
B 2008
C 2006
D 2007
Answer - A
#அலுவலக ரீதியாக எப்போது முதன் முதலில் இந்திய தேசிய நாட்காட்டி உபயோகப்படுத்தப்பட்டது
A March 2# 1956
B January 2# 1950
C March 2# 1957
D August 1# 1947
Answer - C
# தேசீய ஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவர் யார்
A குடியரசுத் தலைவர்
B துணை குடியரசுத் தலைவர்
C பிரதம மந்திரி
D உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
Answer - C
#எந்த நாட்டில் அரசியல் அமைப்பு கோட்பாடுகள் எழுதப்படவில்லை
A சுவிட்ஸர்லாந்து
B இங்கிலாந்து
C அமெரிக்கா
D சோவியத் அரசு
Answer - B
#பொதுநல கோட்பாடு என்னும் கருத்தை அறிமுகப் படுத்தியவர்
A பெரட்டோ
B ஹீக்ஸ்
C யு பெர்க்சன்
D பிகு
Answer - C
#எந்த அரசியலமைப்பில் இருந்து நமது அடிப்படை உரிமைகளுக்கான ஆதாரம் இந்திய அரசியலமைப்பாலபெறப்பட்டது
A ரஷ்யா
B அமெரிக்கா
C ஐரிஸ்
D கனடா
Answer - B
#இந்திய குடியரசுத் தலைவரை பதவி நீக்க குற்றச்சாட்டு மசோதா கொண்டு வரும் போது அவருக்கு எத்தனை நாட்களுக்கு முன்பு அறிவிக்க வேண்டும்
A 16 நாட்கள்
B 18 நாட்கள்
C 21 நாட்கள்
D 14 நாட்கள்
Answer - D
#சுதந்திர இந்தியாவில் எப்போது முதன்முறையாகக் கூட்டணிச் சோதனை மையம் நடைபெற்றது
A 1975
B 1976
C 1977
D 1978
Answer - C
#மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை ஒத்திருக்கும் மாதிரி
A இரண்டடுக்கு அமைப்பு
B மூன்றடுக்கு அமைப்பு
C ஒரடுக்கு அமைப்பு
D நான்கடுக்கு அமைப்பு
Answer - B
#அழுத்தக் குழுக்கள் காணப்படுவது
A பொதுவுடமை முறைமைகளில்
B வல்லாட்டி நாடுகளில்
C சர்வாதிகார நாடுகளில்
D தாராள ஜனநாயக நாடுகளில்
Answer - D
#இந்திய அரசியலமைப்புச் சட்டம் வாக்கு அளிக்கும் வயதை 2#லிருந்து 18 வயதாகக் குறைக்கப்பட்ட வருடம்
A 1976
B 1978
C 1981
D 1989
Answer - D
# மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பண மசோதா அல்லாத மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக எத்தனை காலம் எடுத்துக் கொள்ளப்படும்
A 14 days
B One month
C 3 Three monts
D No time limit is specified
Answer - D
#தகவல் அறியும் உரிமையை எந்த நாடு முதலில் ஏற்படுத்தியது
A அமெரிக்கா
B இங்கிலாந்து
C சுவீடன்
D பிரான்ஸ்
Answer - C
#இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரலாற்றில் சுயேட்சை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
A டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம்
B கியானி ஜைல்சிங்
C நீலம் சஞ்சீவ் ரெட்டி
D வி வி கிரி
Answer - D
#தற்போது தமிழக உள்ளாட்சி தேர்தல்கள் இவர் தலைமையின் கீழ் நடைபெறும்
A சோ அய்யர்
B ப்ரவீன்குமார்
C ஷீலா பாலகிருஷ்ணன்
D சோமயாஜி
Answer - A
#அடிப்படைக் கடமைகள் எந்த குழுவின் பரிந்துரையின் பேரில் சட்டத்தில் இணைக்கப்பட்டது
A டாக்டர் எம் ஜாட்டி குழு
B நீதிபதி முகமது இதயத்துல்லா குழு
C சுவரன்சிங் குழு
D டாக்டர் ஜாகில் ஹூசைன் குழு
Answer - C
#லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முதலில் ஏற்படுத்தப்பட்ட மாநிலம்
A கர்நாடகம்
B ஆந்திரா
C மகாராஷ்டிரா
D மத்தியபிரதேசம்
Answer - C
#எந்த குடியுரிமை சட்டத்தின் கீழ் இந்திய தாய்க்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தை இந்திய குடியுரிமையை பெற இயலும
A 1995 குடியுரிமைச்சட்டம்
B 2005 இரட்டை குடியுரிமை சட்டம்
C 1992 குடியுரிமைச் சட்டம்
D 1986 குடியுரிமைச் சட்டம
Answer - C
#எந்த விதியின் கீழ் ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றியமைக்க முடியும்
A 3
B 4
C 13
D 14
Answer - A
#இந்தியாவில் மொழிவாரியான மாநிலத்தை பிரிப்பதற்கு பரிந்துரைத்த கமிட்டி
A தார் கமிட்டி
B ஜே வி பி கமிட்டி
C ராவ் கமிட்டி
D பசல்அலி கமிட்டி
Answer - D
#42வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட புதிய பகுதி எது
A அடிப்படை உரிமை
B சொத்துரிமை
C அடிப்படை கடமைகள்
D சுதந்திர உரிமை
Answer - C
#இந்திய அரசியலமைப்பில் எவ்விடத்திலும் பயன்படுத்தாத சொல் எது
A கூட்டாட்சி
B ஒன்றியம்
C ஒத்துழைப்பான கூட்டாட்சி
D அரைக்கூட்டாட்சி
Answer - A
#சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும் இந்திய அரசியலமைப்பின் முகவுரை
A முகப்புரை திருத்தியமைக்கத்தக்கது
B முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி
C முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல
D முகப்புரையை நீதிமன்றத்தில் வழக்கிட முடியும்
Answer - C
#இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எத்தனைமுறை திருத்தப்பட்டுள்ளது
A 1
B 2
C 3
D திருத்தப்படவில்லை
Answer - A
# இந்திய விடுதலைச்சட்டம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஆண்டு
A 1947 ஜுலை 17
B 1947 ஜுலை 18
C 1947 டிசம்பர் 17
D 1947 டிசம்பர் 18
Answer - B
#வரைவுக்குழு உறுப்பினர் டி பி ஹைத்தான் இறப்புக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக உறுப்பினராக சேர்க்கப்பட்டவர் யார்
A என் கோபாலசுவாமி அய்யங்கார்
B அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயர்
C டி கிருஷ்ணமாச்சாரி
D கே எம் முன்சி
Answer - C
#இந்திய அரசியலமைப்பு சபையின் முதல் கூட்டத்தில் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்
A டாக்டர் இராஜேந்திர பிரசாத்
B டாக்டர் சச்சிதானந்தா சின்கா
C டாக்டர் அம்பேத்கார்
D பி என் ராவ்
Answer - B
#யார் தேர்தல் ஆணையராக இருக்கும் போது வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டது
A டி என் சேஷன்
B எம் எஸ் கில்
C ஜே எம் லிங்டோ
D என் கோபாலசுவாமி
Answer - A
#யூனியன் பிரதேசங்களின் ராஜ்யசபா உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை
A 5
B 4
C 3
D 6
Answer - B
#ஒரிசா மாநிலம் ஓடிஸா என்று எப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது
A 2014
B 2013
C 2012
D 2011
Answer - D
#தேசிய புலனாய்வு முகமையின்
NIA முதல்இயக்குநர்
A R
V ராஜூ
B சரத் சந்திர சின்ஹா
C சரத்குமார்
D ராஜீவ் சிங்
Answer - A
#தகவல் உரிமைச் சட்டம் 2005 ன் முதல் ஆணையர் யார்
A ராஜீவ் மாத்தூர்
B வஜ்ஹத் ஹபிபுல்லா
C சரத் சந்திர சின்ஹா
D அரவிந்த் கேஜ்ரிவால்
Answer - B
#சட்டீஸ்கர் எந்த மாநிலத்தை மறு சீரமைப்பு செய்து உருவாக்கப் பட்டது
A உத்தரபிரதேஷ்
B ஒரிசா
C மத்திய பிரதேஷ்
D பீகார்
Answer - C
#OBC இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய பிரதமர்
A ராஜீவ் காந்தி
B V
P சிங்
C மொரார்ஜி தேசாய்
D வாஜ்பாய்
Answer - B
#கட்சித் தாவல் தடைச் சட்டம் எந்த சட்டப் பிரிவில் கூறப்படுகிறது
A Art
198
B Art
186
C Art
189
D எதுவுமில்லை
Answer - D
#நிர்வாக தீர்ப்பாயச் சட்டம் எந்த ஆண்டு எந்த சட்டப் பிரிவில் கூறப் படுகிறது
A 1988 Art
323A
B 1985 Art
325A
C 1986 Art
327A
D 1985 Art
323A
Answer - D
#எதிர்க் கட்சித் தலைவர் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A 1974
B 1977
C 1978
D 1971
Answer - B
#மன்னர் மானியம் ஒழிப்புச் சட்டம் எத்தனாவது சட்டத் திருத்தத்தில் கொண்டு வரப் பட்டது
A 25
B 28
C 27
D 26
Answer - D
#இந்தியாவில் எத்தனாவது மக்களவை மிக நீண்ட காலம் இயங்கியது
A 4
B 5
C 6
D 7
Answer - B
#மாநில புனரைப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
A 1952
B 1954
C 1955
D 1956
Answer - D
#சார்பு நீதிமன்றங்களை யார் கண்காணிக்கிறார்
A உச்சநீதிமன்றம்
B உயர்நீதிமன்றம்
C சிறப்பு நீதிமன்றம்
D லோக்அதாலத்
Answer - B
#1991 ஆம் ஆண்டு எந்த சட்டத்திருத்தத்தின்படி டெல்லி தேசிய தலைநகர் நிலையைப் பெற்றது
A 42வது சட்டத்திருத்தம்
B 44வது சட்டத்திருத்தம
C 76வது சட்டத்திருத்தம்
D 69வது சட்டத்திருத்தம்
Answer - D
# விரைவு நீதிமன்றங்கள் எப்போது கொண்டுவரப்பட்டது
A 1987
B 2000
C 1986
D 2002
Answer - A
#நாணயத்தில் தசம முறையை புகுத்திய பிரதமர்
A ஜவஹர்லால் நேரு
B மொராஜி தேசாய்
C இந்திராகாந்தி
D லால் பகதூர் சாஸ்த்ரி
Answer - A
# மாநிலங்களில் மாநிலக்கட்சி என ஒப்புதல் பெற்ற கட்சிகள் தேசிய கட்சிகள் ஆகும்
A 3
B 4
C 5
D 6
Answer - B
#தேசிய மனித உரிமை ஆணையத்தின் முதல் ஆணையர்
A நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா
B நீதியரசர் கோபால கௌடா
C நீதியரசர் J S வர்மா
D நீதியரசர் A S ஆனந்த்
Answer - A
#எந்த சட்டத்திருத்தம் பெண்களுக்கு 3#
இடஒதுக்கீடு கொடுத்துள்ளது
A 74
B 75
C 76
D 77
Answer - A
#இந்திய அரசியலமைப்பின் கீழ்க்கண்ட ஷரத்து குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது
A ஷரத்து 45
B ஷரத்து 25
C ஷரத்து 39F
D ஷரத்து 21A
Answer - C
#கீழ்கண்டவற்றில் 71வது சட்டதிருத்தம் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட மொழி
A பொடா
B கொங்கனி
C சிந்தி
D உருது
Answer - B
#அவசர நிலை பிரகடனம் அமலில் இருக்கும் போது கீழ்கண்ட சட்டப்பிரிவு பறிக்கப்படும்
A பிரிவு 18
B பிரிவு 20
C பிரிவு 17
D பிரிவு 19
Answer - D
# இந்திய அரசியலமைப்பின் முக்கியமானஅலுவலகம் என்று அம்பேத்கார் எதை குறிப்பிடுகிறார்
A இந்திய அரசின் பொது தணிக்கை துறை
B மத்திய பொதுப்பணி தேர்வாணையம்
C மத்திய தேர்தல் ஆணையம்
D மத்திய நிதி ஆணையம்
Answer - A
#எந்த ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்டது
A 2005
B 2008
C 2010
D 2012
Answer - B
#துவக்கத்தில் இது கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்பட்டது
A லோக்சபை
B இராஜ்யசபை
C சட்டசபை
D சட்டமேல்சபை
Answer - B
# சன்சாத் பவன் என்று அழைக்கப்படும் இந்தியப் பாராளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்தவர்
A ரிப்பன்பிரபு
B இர்வின்பிரபு
C மவுண்பேட்டன் பிரபு
D மின்டோபிரபு
Answer - B
#எந்த ஆண்டு தேர்தல் ஆணையாளர்கள் மூன்றாக உயர்த்தப்பட்டார்கள்
A 1994
B 1995
C 1993
D 1992
Answer - B
#இலட்சத்தீவுக்கு உயர்நீதிமன்ற தலைமையகம் அமைந்த இடம்
A சென்னை
B டெல்லி
C எர்ணாகுளம்
D திருவனந்தபுரம்
Answer - C
#உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி
A எம் பதஞ்சலி சாஸ்திரி
B ஹரிலால்ஜே கானியா
C எம் எச் கானியா
D ஏ கே சர்கார்
Answer - B
#தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் லோக்சபா கூட்டம் நடைபெற்ற நாள்
A 1952 மே 25
B 1952 மே 13
C 1951 மே 25
D 1950 மே 25
Answer - B
#தொழிற்துறை அமைச்சராக இருந்து ஜனாதிபதியாக பதவி வகித்தவர்
A வெங்கட்ராமன்
B சங்கர்தயாள் சர்மா
C பிரணாப்முகர்ஜி
D பக்ருதீன்அலி
Answer - A
#உதயகுமார் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டை மத்திய அமைச்சரவை எப்போது அங்கீகரித்தது
A 2010 ஜுலை 15
B 2010 ஜுன் 15
C 2010 மே 15
D 2010 ஆகஸ்ட் 15
Answer - A
#உள்நாட்டு அவசரநிலைப் பிரகடனத்தில் திருத்தம்கொண்டு வந்த பிரதமர்
A ராஜீவ் காந்தி
B இந்திரா காந்தி
C V
P சிங்
D மொரார்ஜி தேசாய்
Answer - D
#தேசியக் கொடி முதன்முறையாக விண்வெளிக்கு எடுத்து செல்லப்பட்ட ஆண்டு
A 1972
B 1971
C 1956
D 1975
Answer - B
#குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்தை கூட்டவும் லோக்சபாவைக் கலைக்கவும் எந்த ஆர்ட்டிக்கிளில் வழி வகை செய்யப்பட்டுள்ளது
A சட்டப் பிரிவு 81
B சட்டப் பிரிவு 7##
C சட்டப் பிரிவு 85
D சட்டப் பிரிவு 75
Answer - C
#கட்சித் தாவல் தடைச் சட்டம் கீழ்கண்ட எவருக்குப் பொருந்தாது
A சட்டமன்ற உறுப்பினர்
B நாடாளுமன்ற உறுப்பினர்
C நகரமன்ற உறுப்பினர்
D ராஜ்யசபா உறுப்பினர்
Answer - C
#இந்திய ராஜ்ய சபை தேர்தல் முறை கீழ்கண்ட எந்த நாட்டை ஒத்திருக்கிறது
A தென் ஆப்பிரிக்கா
B கனடா
C ஆஸ்திரிலேயா
D அமெரிக்கா
Answer - A
#மத்திய மாநில அரசு உறவுமுறைக்காக அமைக்கப்பட்ட கமிட்டி
A சந்தானம் கமிட்டி
B மண்டல்கமிட்டி
C சதுர்வேதி கமிட்டி
D சர்க்காரியகமிட்டி
Answer - D
#16 வது மக்களவையில் இடைக்கால சபாநாயகராக இருந்தவர்
A தம்பிதுரை
B அத்வானி
C கமல்நாத்
D சுமித்ரா மகாஜன்
Answer - C
#தேர்தல் ஆணையர் க்கு இணையான அதிகாரம் பெற்றவராவார்
A கேபினட் அமைச்சர்
B உச்சநீதிமன்ற நீதிபதி
C மாநில கவர்னர்
D உயர்நீதிமன்ற நீதிபதி
Answer - B
#ஒரு கட்சி முறை காணப்படும் நாடு
A சீனா
B அமெரிக்கா
C இங்கிலாந்து
D இந்தியா
Answer - A
#2வது பஞ்சாயத்ராஜ் கமிட்டியின் தலைவர்
A பல்வந்த்ராய்
B அசோக்மேத்தா
C L
M சிங்வி
D G V K ராவ்
Answer - B
#சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர் ஆஷன் எந்த நாட்டைச் சார்ந்தவர்
A இந்தியா
B பூடான்
C மாலத்தீவு
D வங்காளதேசம்
Answer - D
#சாசனப் பிரிவு 356 தமிழகத்தில் இதுவரை எத்தனை முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது
A 5
B 4
C 3
D 6
Answer - B
#குறைந்த சட்டசபை உறுப்பினர்களை கொண்ட மாநிலம்
A சிக்கிம்
B கோவா
C பாண்டிச்சேரி
D டெல்லி
Answer - A
#எந்த சட்டத்திருத்தத்தின் படி ஒரே ஆளுநர் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலத்திற்கு ஆளுநராக இருக்கலாம்
A ஏழாவது சட்டத்திருத்தம்
B எட்டாவது சட்டத்திருத்தம்
C 17வது சட்டத்திருத்தம்
D 18வது சட்டத்திருத்தம்
Answer - A
#உயர்நீதிமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் எது
A பாண்டிச்சேரி
B டெல்லி
C டையூ டாமன்
D அந்தமான் நிக்கோபர்
Answer - B
#தகவல் அறியும் சட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நாடு
A சுவீடன்
B பிரான்சு
C டென்மார்க்
D இங்கிலாந்து
Answer - A
#முதன் முதலில் இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபோது உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை
A 11
B 10
C 9
D 8
Answer - D
#கட்சி தாவல் தடைச்சட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலம்
A காஷ்மீர்
B பஞ்சாப்
C உத்திரபிரதேசம்
D தமிழ்நாடு
Answer - A
#தற்போதைய மக்களவை துணைத்தலைவர் யார்
A ஹமீது அன்சாரி
B தம்பிதுரை
C கமல்நாத்
D ஜி வி மாவலங்கார்
Answer - B
#பாராளுமன்ற இரு கூட்டுக்குழு தலைவராக செயல்படுபவர்
A குடியரசுத்தலைவர்
B பிரதமர்
C துணை குடியரசுத்தலைவர்
D சபாநாயகர்
Answer - D
#கீழ்க்கண்ட பதவிகளில் அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்ட பதவி எது
A துணைபிரதம மந்திரி
B துணை குடியரசுத் தலைவர்
C துணை ஆளுநர்
D துணை முதல் மந்திரி
Answer - B
#இந்தியாவில் இருமுறை துணை பிரதமமந்திரியாக இருந்தவர் யார்
A மொரார்ஜி தேசாய்
B L
K அத்வானி
C சரண்சிங்
D தேவிலால்
Answer - D
#தேசிய பல்கலைக்கழகங்களின் வேந்தர்
A குடியரசுத்தலைவர்
B துணை குடியரசுத்தலைவர்
C உயர்கல்வித்துறை அமைச்சர்
D பிரதமர்
Answer - B
#மாநில அவசர நிலை விதி 356 முதன் முதலில் எந்த மாநிலத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது
A தமிழ்நாடு
B உத்திரபிரதேசம்
C பஞ்சாப்
D காஷ்மீர்
Answer - C
#குடியரசுதலைவர் இரண்டு ஆங்கிலோ இந்திய சமூக உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் எந்த விதியில் கூறப்பட்டுள்ளது
A விதி 330
B விதி 331
C விதி 332
D விதி 333
Answer - B
#இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரலாற்றில் சுயேட்சை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
A டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம்
B கியானி ஜைல்சிங்
C நீலம் சஞ்சீவ் ரெட்டி
D வி வி கிரி
Answer - D
#தற்போது தமிழக உள்ளாட்சி தேர்தல்கள் இவர் தலைமையின் கீழ் நடைபெறும்
A சோ அய்யர்
B ப்ரவீன்குமார்
C சந்தீப் சக்சேனா
D சோமயாஜி
Answer - A
#அடிப்படைக் கடமைகள் எந்த குழுவின் பரிந்துரையின் பேரில் சட்டத்தில் இணைக்கப்பட்டது
A டாக்டர் எம் ஜாட்டி குழு
B நீதிபதி முகமது இதயத்துல்லா குழு
C சுவரன்சிங் குழு
D டாக்டர் ஜாகில் ஹ சைன் குழு
Answer - C
#லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முதலில் ஏற்படுத்தப்பட்ட
A கர்நாடகம்
B ஆந்திரா
C மகாராஷ்டிரம்
D மத்தியப்பிரதேசம்
Answer - C
#எந்த குடியுரிமை சட்டத்தின் கீழ் இந்திய தாய்க்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தை இந்திய குடியுரிமையை பெற இயலும்
A 1995 குடியுரிமைச்சட்டம
B 2005 இரட்டை குடியுரிமை சட்டம்
C 1992 குடியுரிமைச் சட்டம
D 1986 குடியுரிமைச் சட்டம்
Answer - C
#எந்த விதியின் கீழ் ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றியமைக்க முடியும்
A 3
B 4
C 13
D 14
Answer - A
#சட்டப் பிரிவு 370 நடைமுறைக்கு வந்த வருடம்
A 1951
B 1957
C 1956
D 1954
Answer - B
#இந்தியாவில் மொழிவாரியான மாநிலத்தை பிரிப்பதற்கு பரிந்துரைத்த கமிட்டி
A தார் கமிட்டி
B ஜே வி பி கமிட்டி
C ராவ் கமிட்டி
D பசல்அலி கமிட்டி
Answer - D
#42வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட புதிய பகுதி எது
A அடிப்படை உரிமை
B சொத்துரிமை
C அடிப்படை கடமைகள்
D சுதந்திர உரிமை
Answer - C
#இந்திய அரசியலமைப்பில் எவ்விடத்திலும் பயன்படுத்தாத சொல் எது
A கூட்டாட்சி
B ஒன்றியம்
C ஒத்துழைப்பான கூட்டாட்சி
D அரைக்கூட்டாட்சி
Answer - A
#தென் ஆப்பிரிக்காவின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்ட பகுதி எது
A அரசுக்கு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்
B நீதிப்போராணை மற்றும் ஒற்றைக் குடியுரிமை
C பொதுப்பட்டியல் மற்றும் போக்குவரத்து சுதந்திரம்
D அரசியலமைப்பைத் திருத்தும் முறை
Answer - D
#சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும் இந்திய அரசியலமைப்பின் முகவுரை
A முகப்புரை திருத்தியமைக்கத்தக்கது
B முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி
C முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல
D முகப்புரையை நீதிமன்றத்தில் வழக்கிட முடியும்
Answer - C
#இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது
A 1
B 2
C 3
D திருத்தப்படவில்லை
Answer - A
#இந்திய விடுதலைச்சட்டம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஆண்டு
A 1947 ஜுலை 17
B 1947 ஜுலை 18
C 1947 டிசம்பர் 17
D 1947 டிசம்பர் 18
Answer - B
# சமமானவர்களில் முதன்மையானவர் அமைச்சரவையின் அடிப்படைக் கல் என்று பிரதமர் பதவிக்கு வரையறை கூறியவர்
A ஸ்டேன்லி
B எல்டன் மேயோ
C ஸ்டூவர்ட் மில்
D மார்லி
Answer - D
#வரைவுக்குழு அரசியலமைப்பு சட்டவரைவை பொது மக்கள் கருத்து வெளிப்பாட்டுக்காக வெளியிடப்பட்ட ஆண்டு
A 1949 நவம்பர்
B 1949 ஜனவரி
C 1948 பிப்ரவரி
D 1948 நவம்பர்
Answer - C
#வரைவுக்குழு உறுப்பினர் டி பி ஹைத்தான் இறப்புக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக உறுப்பினராக சேர்க்கப்பட்டவர் யார்
A என் கோபாலசுவாமி அய்யங்கார்
B அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயர்
C டி கிருஷ்ணமாச்சாரி
D கே எம் முன்ஷி
Answer - C
#இந்திய அரசியலமைப்பு சபையின் முதல்கூட்டத்தில் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்
A டாக்டர் இராஜேந்திர பிரசாத்
B டாக்டர் சச்சிதானந்தா சின்கா
C டாக்டர் அம்பேத்கார்
D பி என் ராவ்
Answer - B
#எந்த ஆண்டு அலுவலக மொழி மசோதா திருத்தப்பட்டது
A 1961
B 1958
C 1967
D 1966
Answer - A
# சர்வோதயா தினம் அனுசரிக்கப்படும் நாள்
A Oct 24
B Jan 30
C Nov 19
D மே 21
Answer - B
#மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்தும் பரிந்துரை செய்யும் விதி
A விதி 356
B விதி 355
C விதி 354
D விதி 353
Answer - A
# இந்திய அரசியலமைப்பில் எந்தப் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன
A Part I
B Part II
C Part III
D Part IV
Answer - C
#அரசு வழிகாட்டி நெறிமுறை கோட்பாடு எதனை ஒற்றியது
A ஜெர்மனிய அரசியலமைப்பு
B ஐரிஸ் அரசியலமைப்பு
C ஆஸ்திரேலியா அரசியலமைப்பு
D டென்மார்க் அரசியலமைப்பு
Answer - B
#அவசரநிலை பிரகடனப் பிரிவு கீழ்கண்ட எந்த நாட்டிடமிருந்து பெறப்பட்டது
A கனடா அரசியலமைப்பு
B ஜெர்மன் வைனர் அரசியலமைப்பு
C அயர்லாந்து அரசியலமைப்பு
D அமெரிக்கா அரசியலமைப்பு
Answer - B
#மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது
A மக்களே நேரடியாக
B மாநில சட்டமன்ற உறுப்பினர்களால்
C உள்ளாட்சி அமைப்புக்களால்
D மாநில மேலவை உறுப்பினர்களால் மட்டும்
Answer - B
#இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் 197# ல் எந்த வார்த்தை சேர்க்கப்பட்டது
A Democratic
B Secular
C Sovereign
D Republic
Answer - C
#பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது
A 1st October 1925
B 1st October 1926
C 5th October 1927
D 27th October 1927
Answer - B
# இந்திய அரசியலமைப்பில் காபினட் என்ற வார்த்தை எங்கு உள்ளது
A Art
1
B Art
3
C Art
352
D Art
356
Answer - C
#இந்திய கம்யூனிசத்தின் முன்னோடியாக கருதப்படுபவர் யார்
A S
A டாங்கே
B M
R ஜெயகர்
C M
N ராய்
D நளின் குப்தா
Answer - C
#எந்த ஒரு தேர்தலும் ஒரு பெண் தன்னுடைய வாக்கை அளிப்பது எந்த உரிமை
A குடியுரிமை
B சமூக உரிமை
C இயற்கை உரிமை
D அரசியல் உரிமை
Answer - D
No comments:
Post a Comment